அனற்பாறைகள்
691
உடையது; ஸ்பினோலித் (sphenolith) ஆப்பு போன்ற கட்டமைப்பை உடைய பாறை. எத்மோலித் (ethmo1ith)ஒரு வகை புனல் போன்ற ஒழுங்கற்ற ஊடுருவிய பாறை
வகையாகும்.
கோனோலித்
(chonolith)
ஓர் ஒழுங்கற்ற ஊடுருவியஇடை யாழப் பாறையாகும். மற்றொரு வகையான ஓத்தியையாத ஊடுருவிய பாறைகள் அனற்பாறைக் குழம்பு மேலுள்ள வெடிப் புகளில் ஊடுருவுவதால் ஏற்படுகின்றன. செம்பாளம், நிலைக்குத்தாகவோ சற்றே சரிந்தோ வெட்டி ஊடுருவியபடிக் காணப்படும் பாறை நரம்பு கள் செம்பாளங்கள் (dykes) எனப்படும், இவற்றின் தொடுகைகள் அவை ஊடுருவும் பாறைக்கு இணை யாக அமையும், செம்பாளங்கள், சில சென்ட்டிமீட் டர் முதல் பல மீட்டர்கள் வரையில் தடிப்பு உள்
படம் 4, ஊடுருவிய பாறைகளின் 1. செம்பாளம்
2.
அயலடக்கப்
வடிவ வகைகள்
பாறை
4, பெருவட்டைப்
3.
பேராழப்
பாறை
பாறை
ளவை. செவ்வமிழ் திசையில் அவை நீண்டு அமை யும். சிலநேரங்களில் பல கிலோ மீட்டர்கள் வரை கூட நீண்டமைதலும் உண்டு. பெருவட்டைப் பாறை களிலும் செம்பாளங்களிலும் இருந்து பிரிந்து காணப் படும் சில சிறிய நரம்புக் கொடிகள் பாறைத்தூவிகள் (apophyses) என
அழைக்கப்படும்.
பாறைச்
குழம்
ஆகும். இதன் பரப்பு சுமார் 100 சதுர கிலோ மீட்டரிலிருந்து அரிதாக 500 சதுர கிலோமீட்டர் அளவு வரை அமையும். இயற்கையில் பேராழப்
பின் வெளிச் சுவர்ப் பக்கத்தில் செல்லச்செல்ல இப் பாறைத் தூவிகள் தடிப்பில் மெலிந்து கொண்டே செல்லும். காண்க, ஆரச் செம்பாளமும் கூம்புச்
பாறை அடித்தளம் இல்லாத ஒருவகை கட்டமைப்பு உடைய அனற்பாறை வகை எனக் கணித்துள்ளனர். எடுத்துக்காட்டாக, உரல்ஸ் என்ற இடத்தில் காணப் படும் கிரானைட்டுப் பேராழப் பாறைகளின் செங்
செம்பாளமும்.
குத்து
உயரம் 3 கிலோமீட்டரிலிருந்து
மீட்டர் வரை பாறை.)
காணப்படுகிறது.
உட்செலு த்திய
4 கிலோ
(காண்க,
(injected)
பேராழப்
அனற்பாறைக்
குழம்புத்
துண்டங்கள்
அடிக்கடி
ஒழுங்கற்ற
வகையும்
அதற்கென்று
ஓர்
பெயரைக்
உருவங்கள்
உடையவையாக
கொண்டதாக மோலித்
டமைப்பு என்ற.
உள்ளது.
(akmolith)
ஓவ்வொரு
தனிப்
அவற்றில்
அலகுபோன்ற
உடையது; பாறை
உள்ளன.
பாலாடை
(harpolith) அமைப்பை
கரணைகளும்.
அக்
(blade)
கட்
போன்ற
வட்ட வடிவமாக அல்லது முட்டை வடிவமாகக் (7081) காணப்படும். எரிமலையின் அரிமானத்திற்குப்
பின்பு தூண்போன்ற அமைப்பு (columnar shape) உடைய எச்சங்கள் நிலவும். இவ்வகை எரிமலை இடுக்குவாய்களின் அளவு ஒரு சில மீட்டரிலிருந்து பலநூறு மீட்டர்கள் வரையில் குறுக்கு விட்டம் இடுக்குவாய்களும் காண்க, எரிமலை உடையவை,
ஒன்றான
ஆர்ப்போலித்
எரிமலை இடுக்கு வாய்களும் துளைகளும். இவை எரிமலையில் நிலைக்குத்தாக அமைந்த உருளை வடி. வக் குழாய்கள் ஆகும். இவற்றின் வழியே எரிமலைக் குழம்பு மேல் நோக்கி எழும்பி எரிமலை இடுக்கு வாய் வழியாக (volcanic crafter) வெளியேறும், இக் குழாயின் கடைநிலை குறுக்கு வெட்டுத்தோற்றம்
4
படம் 5. ஒழுங்கற்ற வடிவ ஊடுருவிய அலகுட்பாறை
2
பாலாடைட்பாறை
3.
ஆப்புப்பாறை
4.
அனற்பாறைத் துண்டங்கள் புனல் வடிவப்பாறை
5.
ஒழுங்கலா
ஊடுருவுப் பாறை