உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ஆம்பிபோல்‌ தொகுதிக்‌ கனிமங்கள்‌

20 ஆம்பிபோல் தொகுதிக் கனிமங்கள் சங்கிலி அணுக்கட்டுடைய பைராக்சின் தொகுதிக் கனிமங்கள் கொண்ட உட்கூறுகளைக் si,On ஆம்ஃபிபோல் தொகுதிக் கனிமங்களினின்று வேறுபடு வதை அட்டவணையில் (பக்கம் 19) காணலாம். திண்மக் கரைசல் (solid solution) காணப் படாததால் கம்மிங்டோனைட்டும், கால்சியம் ஆம்பி போல் கனிமங்களும் சமநிலையில் ஒன்றோடொன்று ஆம்பிபோல் ஊடுருவி வளருகின்றன. பொதுவாக களைப் பொறுத்தவரை அவை நிலவும் கனிமத் தொகுதிகள் (mineral assemblage) படிகமாகும் வெப்பநிலைகளைக் கண்டறிய உதவுவதில்லை. ஆயினும் உயர்தர உருமாற்றப் பாறைகளில் (high grade metamorphic rocks) அலுமினியமும், இரும்பும் அதிகமாக உள்ள ஹார்ன்பிளெண்டுகள் (aluminium iron hornblende) காணப்படுகின்றன. (low grade தாழ்தர உருமாற்றப் metamorphic rocks) அலுமினியம் குறைந்த ஹார்ன்பி ளெண்டுகள் (aluminium poor hornblende) காணப் படுகின்றன. சோடிய, அலுமினிய ஹார்ன்பிளெண்டு கள் ஆகியன மிக உயர்வகை உருமாற்றப் பாறை களைக் கண்டறியும் கட்டுக் கனிமங்களாகக் (index minerals) கருதப்படுகின்றன. பாறைகளில் கொண்டு கனி வகைப்பாடு. ஆம்பிபோல் தொகுதிக் மங்கள் மூன்று உட்பிரிவுகளாக, அவை படிகங் களாகும் தொகுதிகளைக் பிரிக்கப் பட்டுள்ளன. அவையாவன, செஞ்சாய்சதுரத் தொகுதி, ஒற்றைச் சரிவுத் தொகுதி, முச்சரிவுத் தொகுதி என்பன. செஞ்சாய்சதுரத் தொகுதியில் ஆந்தோபில்லைட்டு (Mg, Fe*+),SigO,, (OH), அடங்கும். ஒற்றைச் சரிவுத் தொகுதியில் கம்மிங் டோனைட்டு, குரூனரைட்டுக்கனிம வரிசையில் கம்மிங் டோனைட்டும் (Mg,Fe), SigO,(OH), குரூனரைட்டும் (Fe, Mg),Si,O, (OH),, அடங்கும். டிரமோலைட்டு, ஆக்டினோலைட்டுக் கனிம வரிசையில் டிரமோ லைட்டும் CagMg, SigOs, (OH), ஆக்டினோலைட்டும் (actinolite) Ca,( Mg,Fe), Si, O,,(OH), அடங்கும். ஹார்ன்பிளெண்டுக் கனிம வரிசையில் ஹார்ன் பிளெண்டு (Ca,Na, Mg, Fe, Al)?-8 (Al,Si),Oa (OH), அடங்கும். காரக் கனிம வரிசையில் (alkalai amphibole minerals) குளோகோஃபேனும் (glauco- phane Na (Mg, Fe), (A1,Fe+),Si,O,,(OH), ரீபெக் கைட்டும் (reibeckite' Na, Fes+FestSi,O,,(OH), ஆர்ஃப்வெத்சோனைட்டும் (arfvedsonite) Na,Mg, AlSigO,,(OH), அடங்கும். முச்சரிவுத் தொகுதியில் காசிரைட்டும் (cossyrite), சோடிய, இரும்பு, டைட்டேனிய, அலுமினியச் சிலிகேட்டுகளும் அடங்கும். 79 செஞ்சாய்சதுரப் படிகத்தொகுதி ந்தோபில்லைட்டு.ஆந்தோபில்லைட்டு செஞ்சாய் 4 சதுரப் படிகத் தொகுதியைச் சேர்ந்தது. இதன் வேதி யியல்உட்கூறு (Mg, Fe+),(SigO2) (OH,F),, கனிமங் கள் நார்களாகவும், கல்நார் (asbestos) போன்றும் (உண்மையில் கல்நாரின் ஒரு வகையே), தட்டைச் சில்லுகளாகவும் (bladed) பட்டகங்களாகவும் காணப் படுகின்றன. இக்கல்நார் குறைவான இழுவலிமை (tensile strength) கொண்டிருப்பதால் பொருளாதார முக்கியத்துவம் பெறவில்லை. இதன் அடர்த்தி எண் 2.85 முதல் 3.57 வரையும் கடினத்தன்மை 5.5 முதல் 6 வரையும் மாறுபடும். இது கண்ணாடி மிளிர்வு டையது. இதன் உராய்வுத்துகள் சாம்பல் நிறமற்றது. இது ஒளியியலாக நேர்மறைக் கனிமம். இரட்டுறல் காணப்படவில்லை. வெள்ளை, சாம்பல், பச்சை, மஞ்சள் பழுப்பு, கரும்பழுப்பு வண்ணங் கனிமச்சீவல்கள் பழுப்பு, களிலும் மெல்லிய நிறமற்றும் வெளிர் பச்சை அல்லது மஞ்சள் நிறங்களிலும் காணப் படுகின்றன. நுண்ணோக்கியின் உதவியால் காணும் போது ஒளியில் பழுப்பின் நிறம் இலேசாக மாறும். இது பலதிசை அதிர்நிறமாற்றப் பண்பு கொண்டுள் ளது. ஜெடுரைட்டு (gedrite), அமோசைட்டு (amosite) ஆகியன இக்கனிமத்தின் வகைகளாகும். காண்க. ஆந்தோபில்லைட்டு. . உடை ஒற்றைச் சரிவுப் படிகத்தொகுதி கம்மிங்டோனைட்டு. கம்மிங்டோனைட்டு,குரூன ரைட்டு வரிசைக் கனிமங்கள் மகனீசியம் இரும்பு ஆகியவற்றின் அளவிற்கேற்ப அமைகின்றன. நார்கள் அல்லது தகடுகளாகக் காணப்படுகின்றன. தளம் செம்மையான சாம்பல்பழுப்பு அல்லது பழுப்பு நிறமுடையன. இதன் கடினத்தன்மை 5 முதல் 6 வரையிலும், அடர்த்தி 3.2 முதல் 3.5 வரையி லும் இரும்பின் அளவிற்கேற்பக் கூடிக்கொண்டே செல்லும். 18° மெல்லிய துண்டுகள் நீள் படிகத் துண்டுகளாக அமைகின்றன. உடை தளங்களில் வெட்டுக்கோணம் 55. வெளிர்மஞ்சள், பச்சை அல்லது பழுப்பு நிறங் களிலும், நுண்ணோக்கியில் காணும்போது பலதிசை அதிர்நிறமாற்றப் பண்புடனும் (pleochroic) காணப் படுகிறது. ஒளி விலகலெண் இடைவெளி 1.639 முதல் 1.717 வரையும், ஒளி மறைகோணமானது இலிருந்து 10°வரையும் முறையே கம்மிங்டோனைட்டு விலிருந்து குரூனரைட்டுவரை குறைகிறது. சும்மிங் டோனைட்டு ஒளியியலாக நேர்மறைக் கனிமம். குரூனரைட்டு ஒளியியலாக எதிர்மறைக் கனிமம் (optically negative). இவை உருமாறிய பாறைகளின் கூறுகளாக அமைகின்றன. டிரமோலைட்டு. டிரமோலைட்டு,ஆக்டினோலைட் டுக் கனிம வரிசையின் வேதியியல் உட்கூறு அலுமி னியம் இல்லாக் கால்சியம் மக்னீசியம் சிலிகேட்டி லிருந்து கால்சியம், மக்னீசியம், இரும்பு சிலிகேட்டு