உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 ஆரஞ்சு

142 ஆரஞ்சு 10 1 G 16- 12 13 12. 13 1.2 14 15 17 16- 16 17- 12 16 13- 11 8 1-3 கமலா ஆரஞ்சு 1. ஆரஞ்சு கொத்து 2. 4 & 5 நாரத்தை 4. ஒரு கனியுடைய மிலார் ஆரஞ்சு வகைகள் பெரிதாக்கப்பட்ட கமலா ஆரஞ்சு 3. அதன் குறுக்குவெட்டுத் தோற்றத்தின் ஒருபகுதி 5. கனியின் குறுக்குவெட்டுத் தோற்றத்தின் ஒருபகுதி 6 & 7 சாத்துக்குடி 8. கனி 7. அதன் குறுக்குவெட்டுத் தோற்றத்தின் ஒருபகுதி 8 &9 பம்பளிமாசு, 8. கனி, 9. அதன் குறுக்குவெட்டுத் தோற்றத்தின் ஒரு பகுதி, 10. & 11. எலுமிச்சை 10. இரு கனிகளுடையமிலார் 11. கனியின் குறுக்குவெட்டுத் தோற்றத்தின் ஒருபகுதி 12. எக்ஸோகார்ப் அல்லது ஃபிளாவிடோ 13. பித் அல்லது மீசோகார்ப் 14. எண்டோகார்க் 15. சாற்றுக்குமிழ் 16. அறை அல்லது ஆரஞ்சு 17. விதை பதியன்கள் (layerings), மொட்டு ஒட்டுதல் (budding) ஆகியவற்றின் மூலம் பயிராக்கப்படுகின்றது. நன்கு கழுவி, நிழலில் உலரவைத்த விதைகளை ஒவ்வொருவரி சையில் 2.5 செ.மீ. இடைவெளி விட்டும், இருவரிசை களுக்கிடையே 7.5 செ.மீ. இடைவெளி விட்டும் நடு தல் வேண்டும். நீர் பாய்ச்சும்பொழுது விதைகள் அசை யாத வண்ணம் மண்ணினால் மூட வேண்டும். ஆறி லிருந்து ஒன்பது மாதங்கள் கழிந்த பிறகு நாற்றுக் களை வேருடன் களைந்து 13 மீ. x 6 மீ. அளவுள்ள பாத்திகளில் நடவேண்டும். நாற்றுக்களுக்கு நடுவே 22.5 முதல் 30.0. செ.மீ. இடைவெளியும் இருவரி சைகளுக்கிடையே 45 முதல் 60 செ.மீ. இடைவெளி யும் இருக்க வேண்டும். செடிகள் 18 முதல் 24 மாதங்கள் வளர்ந்தபிறகு மொட்டு ஒட்டுதல் செய் யப்படுகின்றது. மொட்டு ஒட்டுவதற்குச் சில நாள் களுக்கு முன்பே செடிகளின் பக்கக் கிளைகளை அகற்ற வேண்டும். பிறகு நன்கு வளர்ச்சியடைந்த மொட்டையும் பழுப்பு நிறவரிகளுடன் கூடிய பசுமைநிறப் பட்டையையும் முட்கள் இல்லாத உருண்டையான குச்சியையும் தேர்ந்தெடுக்க வேண் டும். இத்தகைய குச்சிகளைச் செழிப்பான, நல்ல பலனளிக்கக் கூடிய மரங்களிலிருந்து எடுத்தல் வேண்டும். இளஞ் செடியின் தண்டில், நிலத்தி லிருந்து 22.5 முதல் 30.0 செ.மீ. உயரத்தில் மொட்டு களைச் செருக வேண்டும். செருகப்பட்ட மொட்டு 5 செ.மீ. நீளம் வளர்ச்சியடைந்தவுடன், இதற்கு மேலுள்ள இளஞ் செடியின் பகுதியை வெட்டிவிட வேண்டும். அடிக்கடி நீர் பாய்ச்சுதல் அவசியம். காய்ப்பதற்கு முன்பு அதிக அளவு நைட்ரஜன் அடங்கிய எருவும், காய்த்துக் கொண்டிருக்கும் பொழுது எல்லாவகையான ஊட்டச் சத்துக்களும் அளிக்க வேண்டும். நன்கு முதிர்ந்த மரங்களின் கிளைகளை, குறிப்பாக மரங்களின் கீழ்ப் பகுதியி லுள்ளவற்றை, நறுக்குதல் (pruning) வேண்டும். நோய்களும் தடுப்புமுறைகளும், ஆரஞ்சில் சித்ருஸ் கேங்கர் (citrus canker) என்னும் நோய் பெருவாரி யாக ஃபைட்டோமோனாஸ் சிதரி (phytomonas citri)