உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்‌ 143

என்னும் ஒருவகைப் பாக்டீரியாவினாலுண்டா கின்றது. இலைகள், இளங்கிளைகள், முட்கள், கனி கள் ஆகியவை தாக்கப்படுகின்றன. தொடக்கத்தில் மஞ்சள் கலந்த பழுப்பு நிறமான தெளிவான புள்ளி களாகத் தோன்றுகின்ற அறிகுறிகள், பிறகு விரி வடைந்து வட்ட வடிவ வெடிப்புகளாகத் தோன்று கின்றன. கடைசியில் இவையெல்லாம் ஒன்று சேர்ந்து கடினமான, கார்க் போன்ற படைகளாக மாறுகின்றன. பட்டுப்போன பாகங்களையும் பாதிக்கப்பட்ட பழங்களையும் அகற்றுவதினாலும் போர்டோ கலவையைத் (bordeaux mixture) தெளிப் பதனாலும் இந்நோயைத் தடுக்கலாம். பிசின் நோய் (gummosis gum disease) ஃபைட்டோப்த்தோராவின் (phytophthora) வெவ்வேறு சிற்றினங்களினால் உண் டாகின்றது. இந்நோய் ஏற்படும்போது பட்டை உரிந்தோ வெடித்தோ ஆம்பர் (amber) நிறப் பிசின் முதன்முதலாக வெளிப்படும். பாதிக்கப்பட்ட பட் டையை அகற்றிய பிறகு வெளிப்படுகின்ற கட்டை யின் மேல் 50 விழுக்காடு கார்பாலிக் அமிலம் carbolic acid அல்லது 25 முதல் 30 விழுக்காடு கிரியோசோட்டு எண்ணெய் (creosote oil) பூச் வேண்டும். மிக அதிக அளவில் தீங்கு விளைவிக்கக் கூடியது மேபிலியோ டெமோலியஸ் (Papilio demo- feus) என்னும் ஒருவகை வண்ணத்துப் பூச்சியாகும். இது மரத்தைத் தாக்கும்பொழுது எல்லா இலைகளும் உதிர்ந்துவிடும். முட்டைகளைக் கையினால் அகற்று வதாலும் சோடியம் ஃபுளூவோசிலிகேட்டைத்(sodium fluocilicate) தெளிப்பதனாலும் வலை போட்டு வண்ணத்துப் பூச்சிகளைப் பிடித்து அகற்றுவத னாலும் இந்நோயைத் தடுக்கலாம். நூலோதி எ.கோ. The Wealth of India, Vol II, CSIR Publications, New Delhi, 1984. ஆரம் இருபருமான வெளியில் (two dimensional space) வரையப்படும் வட்டம், முப்பருமான வெளியில் வரையப்படும் கோளம் ஆகியவற்றில் நிலைப்புள்ளி யான மையப்புள்ளிக்கும் சுற்று வரைக்கும் இடையே உள்ள தொலைவு பொதுவாக ஆரம் எனப்படும். சில வகைகள் கீழே ஆரங்களில் விளக்கப்படு கின்றன. சுற்றாரம் (circum radius). ABC என்ற முக் கோணத்தில், உச்சிகள் A,B,C வழியாகச் செல்லும் வட்டம் சுற்று வட்டம் (circum circle) ஆகும். முக் கோணத்தின் பக்கங்களின் மையக் குத்துக்கோடுகள் சந்திக்கும் புள்ளி S ஐ மையமாகவும், SA ஐ ஆர மாகவும் கொண்டு ஒரு வட்டம் வரைந்தால் அந்த ஆரம் 143 வட்டம் A,B,C என்ற மூன்று உச்சிகளின் வழியாக வும் செல்லும் (படம் 1). இவ்வட்டத்தின் ஆரம் முக்கோணம் ABC இன் சுற்றாரம் எனப்படும். படம் 1. B படம் 2. B படம் 3. 23 உள்ளாரம் (inradius). முக்கோணம் ABC யில், BC, CA. AB என்ற பக்கங்களை உட்புறமாகத் தொட்டுக் கொண்டு செல்லும் வட்டம் உள்வட்டம் (incircle) ஆகும். A,B,C என்ற கோணங்களின் உள் வெட்டிகள் சந்திக்கும் புள்ளி 1 - ஐ மையமாகவும், I இலிருந்து முக்கோணத்தின் ஒரு பக்கத்திற்கு உள்ள சம