உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, நிலக்கரி 473

நிலக்கரி நீர், தார் ஆற்றல், நிலக்கரி 473 மிகுதியான வளிமமும், கந்தகமும் பதப்படுத்தாத வளிமம் அழுத்தித் துடைத்தலும் CO மாற்றம் அமில வளிமம் நீக்கம் குளிர்விப்பும் வளிமம் கையாளுதலும் நொறுக்குதலும் நிலக்கரி முன்னரே செயற்படுத்து ஊட்டம் உலர்த்துதலும் தலும் வளிமமாக்கமும் ஆக்சிஜனும் நீராலியும் மீத்தேனேற்றம் திண்மப்பொருள்கள் கரிப்பொருள் நீக்கம் உயர் பி. வெ. அ. வளிமம் கரிப்பொருள் படம் 27. சிந்தேன் முறையின் கட்ட விளக்க பாய்வு வரைபடம் படுகையைக் கொண்டோ உலையின் இரண்டாம் நிலை இயக்கப்பட்டுள்ளது. சம நிலையான நிலைய இயக்கத்திற்குத் தேவைக்கும் அதிகமாகவே கார்பன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1972ஆம் ஆண்டு நடு முதற்கொண்டு 1974 ஆம் ஆண்டு நடு வரையில் ஒருங்கிணைந்த நீர்மமாக்கப்பட்ட நிலையிலமைந்த நீர்மப் படுகையும் இரு நிலைகளையும் கொண்ட ஹைடிரஜனைக் கொண்டு வளிமமாக்க இயக்கம் முதன்மையான சிறப்பு வாய்ந்தது, ஹைட்ரேன் கரிப் பொருளிலிருந்து ஹைட்ரஜன் நிறைந்த செயற்கை வளிமத்தை ஆக்கம் செய்வதற்கான வடிவமைப்புக் குறிப்புகள் கிடைக்கவில்லை. ஹைட்ரேன் கரிப் பொருளின் வினைப்படும் திறனை வரையறுப்பதற்கு மேசை அளவில் இயக்கம் சார்ந்த ஆய்வுகள் செய்யப் பட்டு வருகின்றன. இவ்வாய்வுகளைப் பயன் படுத்தி, ஹைட்ரேன் முன்னோடி நிலையத்தில் சேர்ப்பதற் கான முன்னோடித் திட்டத்திற்கு, வளிமமாயின், வடி வமைப்பதற்குப் பயன்படுத்தலாம். சிந்தேன் முறை வளிமமாக்கம் செய்வதற்கு இம்முறை உருவாக்கப் பாடது. இம் முறையில் 1000 பி.வெ. அ.செந்தரப் பருமன் கலோரி மதிப்பினைக் கொண்ட தூய வளி மத்தைப் பெறலாம். உயர்ந்த அழுத்தத்தில், இவ் வளியமாக்கம் செய்யப்படுகின்றது. எனவே குழாய் வழி அமைப்பில் நேரடியாகச் செலுத்துதற்கு ஏற்ற தாக இவ்வளிமம் அமைகிறது. சிந்தேன் முறைக்கான முக்கிய படி டிகள் அமெரிக்க ஒன்றிய நாட்டின் சுரங் கங்களுக்கான குழுவினரால் உருவாக்கப்பட்டன. அவையான நீர்மப் படுகையினைக் கொண்ட வளிம மாக்கம் செய்யும் முறைக்கு ஏற்றதாக, தூளாக்கப் பட்ட நிலக்கரியை முன்னரே பதப்படுத்துதல் வளிம மாக்கம் செய்யும் முறையின் இயக்கம் ஆக்கம் செய் யப்பட்ட வளிமத்தை மீத்தேனேற்றம் செய்வதற் கான முறைகள் என்பனவாகும். இத்தகைய பதப்படுத்தும் படிநிலைகளுடன் மற்ற மரபுவழி இயக்கங்கள் இணைக்கப்பட்டு ஒரு தொடர்ந்த நிலையமாக அமைக்கப்பட்டுள்ளது. இத் தகைய நிலையங்கள் புரூஸ்ட்டன், பென்சில்வேனியா வில் அமைக்கப்பட்டுள்ளன. முறையைச் செயல்படுத் திக்காட்டுவதற்காக, இந்நிலையம், சுரங்கங்களுக் கான குழுவினரால் இயக்கப்படுகிறது. ஒரு மணிக்கு 3 டன்கள் அளவில் நிலக்கரியைச் செலுத்தும் வடி வமைப்பைக் கொண்டதாய், 5 விழுக்காடு கந்தகத் தைக்கொண்ட எல்லாத் தரங்களிலுமான பிட்டுமன் இயல்பு நிலக்கரி அல்லது பழுப்பு நிலக்கரியைப் பதப்படுத்துவதற் கேற்றதாய் இந்நிலையம் அமைக் கப்பட்டுள்ளது. முன்னோடி நிலையத்தில் நிலைநிறுத்தப்பட்ட