உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492 ஆற்றல்‌, நிலவெப்ப

492 ஆற்றல், நிலவெப்ப நீராவி, வெப்ப நீர்த்தாரை வெளிப்படும் வெந் நீரூற்றுக்களில் காணப்படும் நீராவித் துளைகளுக்கு நிலத்தடியிலுள்ள வெப்பமான பாறைக் குழம்பும் காரணமாக அமைகின்றது. குளிர்ந்திடும் பாறைக் குழம்பினால் வெளியேற்றப்படும் நீராவி பாறைக் குழம்பு நீராவி (magmatic steam) என்று வழங்கப் படுகிறது. தரையிலுள்ள நீர் கசிந்து உள்ளே இறங்கி நுண் துளையுள்ள பாறையில் சென்றடைந்து, பாறைக் குழம்பினால் வெப்பப்படுத்தப்படும்போது, உண்டாக்கப்படும் நீராவிக்கு விரைவேக நீராவி என்று பெயர் வழங்கப்படுகின்றது. இந்நீராவியே நில வெப்ப நீராவியின் (geothermal steam) மிகப் பெரும் மூலமாக அமைகின்றது. நீராவி வெப்ப நீர்த்தாரை வெளிப்படும் வெந்நீரூற்றுக்களில் நீராவி எங்ஙனம் ஸ்கியூ ஆற்று வளைவு அணிகள் 7 உயரம் 3195 (974.) அணிகள் 3 & அணிகள் 5&8 உயரம் 2006 கிளவர் உயரம் 1896* டேலுக்கு (578 6.) -பெரிய நீராவி வெப்ப நீர்த்தாரை வெளிப்படும் வெந்நீருற்றுக்களில்) அமைந்த தங்குமிடம் உயரம் (00 (427 மீ) (618 B.) அணிகள் 1&z உயரம் 1495 (456 18.) காப் நீராவிவெப்ப நீர்த்தாரை! வெளிப்படும் யுரோக்கா நீரூற்றுக்கள் கிளாவர் டேல், ஹ்ட்ஸ் பர்க்கு சான்பிரான்சிஸ்கோ நீராவி வெப்ப நீர்த்தாரை வெளிப்படும் நீரூற்றுப் பாறை உயரம் - 3800 (1160மீ) நெவாடா

  • சேக்ரமென்ட்டோ

ஸ்டாக்டன் 'கலிபோர்னியா. பசுபிக் பெருங்கடல் லாஸ் ஏஞ்சலஸ் மெக்சிகோ அணி 11 உயரம் 2850 (870 மீ.) வளைவு சொனோமா 家用 ஆற்று அணிகள் 9&10 உயரம் 3165* (966 மீ.) வெப்ப நீரூற்றுக்கள் உயரம் 2320' (860 மீ) படக்குறிப்பு நீராவிக் கிணறுகள் ஹூட்ஸ்பர்கிற்கு உயரம் 3056* (980 மீ.) டையானா பாறை கொடுமுடி உயரம் 2703 (324 மீ.) காப்மலை உயரம் 4880" (1488 மீ.) படம் 7. சுலிபோர்னியாவிலுள்ள நீராவி வெப்ப நீர்த்தாரை நீரூற்றப் பகுதிகள்