உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பால்3

அப்பால்3 பெ. (ஆண்பாலும் பெண்பாலும் அல் லாத) அலிப்பால். ஆண்பாலோ

பெண்பாலோ அப்பாலோ எப்பாலோ (கம்பரா. 3, 12, 44).

அப்பாலன் பெ. அப்பாற்பட்டவன். எங்கும் தேட அப் பாலன் (திருவாச. 5, 7).

அப்பாலுமடிச்சார்ந்தார் பெ. தமிழ் வழங்கும் நாட்டுக்கு அப்பாலிருந்தும் திருத்தொண்டத்தொகைக் காலத்துக்கு முன்னும் பின்னுமிருந்தும் இறைவனை வணங்குகின்ற தொகை அடியாராம் சிவனடியார். அப்பாலுமடிச் சார்ந்த அடியார்க்கும் அடியேன் (தேவா. 7,39,10) ...சே வேந்துவெல் கொடியான் அடிச்சார்ந்தாரும் செப்பிய அப்பாலும் அடிச்சார்ந்தார்தாமே (பெரிய

4. 64, 1).

அப்பாலை பெ. அப்பாற்பட்டது. அப்பாலைக்கு அப்பாலைப் பாடுதுங்காண் (திருவாச. 8,11).

அப்பாவி (அப்பாயி3) பெ. (அறிவுக் கூர்மையற்ற வன்) பேதை. அவன் ஓர் அப்பாவி (நாட். வ.). அப்பி பெ. 1. வீட்டுத் தலைவி. (நன். 117 மயிலை.) தமக்கை. (கதிரை. அக.) 3. அருமை பாராட்டி அழைப்பதற்கு வழங்கும் சொல். (செ.ப. அக. அனு.)

2.

அப்பிகை (அப்பியை) பெ. ஐப்பசித்திங்கள். (தெ.இ.

க. 3, 150)

அப்பிச்சன் பெ. தந்தை. (நாஞ்.வ.)

அப்பிச்சி பெ. 1. தந்தை. (செ.நா.வ.) 2. சிற்றப் பன். (தஞ் .வ.) 3. அப்பாவின் தந்தை. (கோவை வ.)

அப்பிசி பெ. ஐப்பசித் திங்கள். (நாட்.வ.)

அப்பிடி பெ. சீனி சர்க்கரை. (வாகட அக.)

மகா

அப்பிணை பெ. உத்தரவு. திருமலையதேவ ராசாவின் அப்பிணைப்படிக்கு. (தெ. இ.க.22,

174).

...

அப்பிதம் பெ. மேகம். (யாழ். அக. அனு.)

அப்பியங்கம் (அப்பியங்கனம்) பெ. எண்ணெய் தேய்த்துக் கொள்ளுகை. (தைலவ. தைல. 68/செ.ப.அக.)

அப்பியங்கம் (யாழ். அக.)

அப்பியங்கனம் பெ.

பயிலுதல். (செ.ப.அக.)

அப்பியசி-த்தல் (அப்பியாசித்தல்) 11 வி. பழகுதல்,

228

அப்பியுக்கணம்

பாதகம் அப்பியந்

அப்பியந்தரம் 1 பெ. இடையூறு. தர மே (சோலை. குற.168).

அப்பியந்தரம்' பெ. அகம், உள். அப்பியந்தரமே ....

அகம் ஆகும் (பிர. வி. 12 உரைச்சூத்திரம்).

அப்பியந்தரம்3 பெ. தாமதம். (கதிரை. அக.)

அப்பியம் பெ. தேவர்களுக்கு வேள்வியில் இடப்படும் உணவு. சிந்தைதீர் அப்பியத்தின் மேல் ஆக்கல் (அறநெறிச். 27).

அப்பியமிதம் பெ. துன்பம். (யாழ். அக. அனு)

அப்பியவகாரம் பெ. உண்ணுகை. (முன்.)

அப்பியவிசு பெ. ஐப்பசி மாதப் பிறப்புப் பண்டிகை. அப்பிய விசுவும் சித்திரை விசுவும் (தெ.இ.க.

17, 222).

அப்பியாகதன் (அப்பியாகதி) பெ. முன் பழக்கமுள்ள விருந்தினன். அப்பியாகதரோடு உத்தம அதிதி

பூசை (ஆனைக்காப்பு. கோச். 160).

அப்பியாகதி பெ. அப்பியாகதன். வரப்பட்ட அதிதி அப்பியாகதிகளுக்கு உண்டாகும் பசியைத் தணிப் பதற்கும் (சீவப்பிரம்மைக் ப. 5:54/செ.ப. அக. அனு.).

2.

அப்பியாசம் பெ. 1. பயிற்சி. அது செய முடியாதா யின் அப்பியாசமே பயில்வாய் (பகவற். 12,6). பாடநூல் பயிற்சிக் குறிப்பு. ஐந்தாம் அப்பியாசத் தில் உள்ளவைகளை வீட்டில் போட்டுப் பாருங்கள்

(பே.வ.).

2.

அப்பியாசி 1 பெ. 1. பயில்பவன். (கதிரை. அக.) (உலகம் பொய்ததோற்றம் எனக்கொண்டு) தியானத்திலிருப்பவன். உலகம் கனவு எனக் கண் உள்ள நற்கருமம் சேர்ந்து பிறப்பு இரண்டுளான் அப்பியாசி (வேதா. சூ.11).

அப்பியாசி-த்தல் (அப்பியசித்தல்) 11 வி. (பாடம்) பழகுதல், பயிலுதல். ஞானமாத்திரம் அப்பியா சித்தவனிடத்திலே (பஞ்சதசப். 93/செ. ப. அக. அனு.).

அப்பியுக்கணம் பெ. வழிபாட்டில் நீரை மந்திரம் சொல் லிக் கையால் மூடுதல். அப்பியுக்கணம் ... செப்புக் கலசத்தினாற்செய் (நித்.கன். 168).