உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபமார்க்கி

அபமார்க்கி பெ. நாயுருவி. அபமார்க்கியின் வேரால் வசியம் உண்டாம் (பதார்த்த. 409).

அபமானம் (அவமானம்) பெ. புகழின்மை, இகழ்ச்சி. (யாழ். அக. அனு.)

)

அபமிருத்தியு (அபமிருத்து) பெ. காலமற்ற காலத்தில் நேரும் சாவு, அகாலமரணம். அபமிருத்தியு உண்டா வதால் ராகத்தோடே கூட வேண்டும் (சீவசம். 53 உரை).

...

அபமிருத்து (அபமிருத்தியு) பெ. காலமற்ற காலத் தில் நேரும் சாவு. (செ.ப.அக.)

அபயக்கல் பெ. எல்லைக்கல். (செ. ப. அக,)

அபயக்கை பெ.

அபயகரம். அபயக் கைகள் முறை

மையின் ஓங்க (தாயுமா. 15,5).

அபயகரம் பெ. அஞ்சற்க எனக் கூறுவது போன்று அமைந்த வலக்கை முத்திரை. முத்திரை. ஆசை அளிக்கும் அபயகரம் பாரேனோ (பட்டினத்தார். அருட்பு. 62).

அபயகுலசேகரன் பெ. இராசராச சோழனின் பெயர் களுள் ஒன்று. இராசராச மன்னன் அபயகுல சேகரன்பால் எய்தும் அன்பர் (திருமுறைகண்டபு. 1). அபயங்கதர் பெ. அச்சமில்லாதவர். (திருமாலை) அண்டைகொண்டு அபயங்கதராய் (திருப்பா. 28

ஆறா.).

வற்கு

2.

அடைக்கலம்

அபயங்கொடுத்தல் 11 வி. 1. அஞ்சல் என்று ஒரு (சாம்ப. அக.) அருளுதல். கொடுத்தல். பொதுவாய் அபயங்கொடுக்கும் அயிராபதத்தை (குலோத். உலா 81).

அபயசாசனம் பெ. புகலிடமும் பாதுகாப்பும் அளிப்ப தாகத் தெரிவிக்கும் பத்திரம். (தெ.இ.கோ.சாசன. ப.

1393)

தான்

அபயத்தம் பெ. அடைக்கலம். அபயத்தம் கொடுத்து அஞ்சாதே என்று (காத்தவரா. ப. 27).

அபயதானம் பெ. அடைக்கலம் தருகை. அபயம் என்ற பொழுதத்தே அபயதானம் ஈதலே கடப்பாடு (கம்பரா. 6, 4, 117). அபயதானம் அபயம் புகுதும் மன்னர் பெறவே (கலிங். 282).

அபயப்பிரதானம் பெ. அபயதானம். புவியோர்க்கு அபயப்பிரதானம் ஈவது பிரபோத. 22, 5). சக்கர

23

37

அபயமுத்திரை

பாணி தேவர்க்கு அபயப் பிரதான வாறும் (மச்சபு. அனுக்கிர. 37).

...

அபயம்1 பெ. 1. அச்சமின்மை. வேந்தன் ... நங்கை மாரை விசயைகண் அபயம் வைத்தான் (சீவக. 2991 விசயையிடத்தே அச்சமின்றாக வைத்தான் - நச்.). 2. (அச்சமின்மை தருவதாகிய) அடைக்கலம். சிவனே உன் அபயம் நானே (தேவா. 6, 44, 1). ஆருயிர்க் கும் அபயம் கோமான் கொடுப்ப (பெருங்.1,47, 66). வித்தகனே இராமாஓ நின் அபயம் என்று அழைப்ப (பெரியாழ். தி.3,10,6). நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லதுண்டோ (கம்பரா. 4,2, 23). அம்பும் கையுமா எதிர்நின்றால் உன் தன் அபயம் என்று வருவாய் (இராமநா. 4, 4 தரு 3). கண்ணா அபயம் அபயம் உனக்கு அபயம் என்றாள் (பாரதி. பாஞ்சாலி. 293,1-2). 3. 3. அஞ்சல் என்று அறிவிக்கும்வகையில் மேல் நோக்கிய வலக்கை முத்திரை. கஞ்சமலர் பழிக்கும் கை அபயம் காட்டி GOT IT GOT (S. 6, 3, 162). (கம்பரா. செங்கை மற்று அபயம் (திருமாளி. திருவிசை. 2, 8). வரதம் அபயம் ஆகிய கையும் உடையராய் (சிவதரு. 11, 95 உரை). 4. (அடைக்கலம் தரும் ) அருள். தகவும் கருணையும் அபயமும்... அருளாகும் (பிங். 1772). 5. (அடைக் கலம் வேண்டும்) முறையீடு. மணிவண்ணா எனது அபயக்குரலில் எனை வாழ்விக்க (பாரதி. கண்ணன். 12, 12). 6. குருவினிடத்து அடைக்கலம் புகுவதைக் கூறும் நூல். (பாடுதுறை. 12)

...

...

அபயம்' பெ. இலாமிச்சை, ஒருவகை நறுமணப்புல்.

(சங். அக.)

அபயம்' பெ. கருமிளகு. (செ.ப.அக. அனு.)

அபயம் 4 (அபயன்4, அபையன்) பெ. கடுக்காய். (மரஇன. தொ.)

அபயம்புகு-தல் 6வி அடைக்கலம் நாடுதல். அபயன் தன் அருளால் வாழ அபயம்புகுது சேரனொடு கூட (கலிங். 298). அபயம் புக்காரையும் பட்டும் கெட்டும் காக்கக் கடவோமாக (தெ.இ.க.4, 1396). அடியேன் உன் அபயம் புகுவது (திருப்பு.30).

என்று

அபயமிடு-தல் 6 வி. அடைக்கலம் தரும்படி கேட்டல் அபயமிடுகுரல் அறியாயோ (திருப்பு.530).

அபயமுத்திரை பெ. அபயம் அளிப்பதாகக் காட்டும் மேல் நோக்கி உயர்த்திய கை அடையாளம். (கம்பரா. 6, 3, 162 வை.மு. கோ.)