உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்புமாற்ற மின்‌ சுற்றுவழிகள்‌ 67

இணைப்புமாற்ற மின் சுற்றுவழிகள் 67 பலை உச்சநிலையில் இருக்கிறது. உண்மைநிலை அட்டவணை 7 இவ்வாயிலின் இயக்கத்தை வெளிப் படுத்துகிறது. அட்டவணை 7. உண்மைநிலை அட்டவணை உள் தருகைக்குறிப்பலை வெளியீட்டுக் குறிப்பலை ணை மின்வாயில் எதிர்இணை மின்வாயில் அ1 அ2 அ1 + அ2 அ3 I 0 I J 1 0 0 I 0 0 1 (அ-து ) அ3 = அ1, அ2 = அ1 + அ2 எதிர்இணை மின்வாயில் படம் 6 இல் தரப்பட் டுள்ள குறியீட்டால் மின் சுற்றுவழிகளின் விளக்கப் படங்களில் குறிப்பிடப்படுகின்றது. அ1 அ2 படம் 6. அ1+அ2 சார்பலன். மின்சுற்றுப்பாதையின் மின் அலையை உள் தருகைக் குறிப்பலைகளின் சார்பலனாகக் (func tion) குறிப்பது வழக்கம். எடுத்துக்காட்டு, f (அ3) = அ1 அ2 + அ1 அ2 f (அ1, அ2) = அ1 அ2 + அ 1 அ2 நடைமுறையில் இரண்டிற்கு மேற்பட்ட உள் தரு கைக் குறிப்பலைகள், ஒரு மின்சுற்றுப் பாதைக்குக் கொடுக்கப்படும்போது அவ்வழியின் சார்பலன் சிக்க லானதாக இருப்பதோடு மட்டுமன்றி அதில் தொகை களும் (terms) நிறைந்து இருக்கும். உதாரணமாக, அ1, அ2, அ3 & அ4 என்ற நான்கு உள் தருகை மின் அலைகளாலான ஓர் உள்ளடக்குத் தொகை பின்வரு மாறு அமையலாம். f(A,B,C,D) அ.க.4-5அ = ABCD + ABCD + ABCD + ABCD + ABCD + ABCD + + ABCD + ABCD + ABCD 1. 3. 1. சார்பலனின் வகைகள். சார்பலனில் இரு வகைகள் உண்டு. அவை, 1. பெருக்குத் தொகைகளின் கூட்டுத்தொகை (sum of product form) 2. கூட்டுத்தொகைகளின் பெருக்கல்தொகை (pro- duct of sum form) 1. 3. 1. 1. பெருக்குத் தொகைகளின் கூட்டுத் தொகை. இத்தொகை, பெருக்குத் தொகைகளின் கூட்டலாக அமையும். டுத்துக்காட்டு, f(அ1 அ2 அ3) = அ1 அ3 + 2 அ3 + அ1 அ2 அ3 3. 1.3.1.1.2.சிறுமத்தொகை. பெருக்குத்தொகை களின் கூட்டுத்தொகையிலான சார்பலனில் உள்ள ஒரு தொகையில் எல்லா உள்தருகைக் குறிப்பலைகளும் ஒட்டுமொத்தமாக இருந்தால் அத்தொகை சிறுமத் தொகை (miniterms) எனப்படும். எடுத்துக்காட்டு, சமன்பாடு 3 இல் அ1 அ2 அ3 என்ற தொகை சிறுமத் தொகை. இதில் அ1, அ2, & அ3 என்ற மூன்று உள் தருகைக் குறிப்பலைகளும் இருக்கின்றன. பெருக்கல் வடிவத்துக்கான மரபுவழிக் கூட்டுத் தொகை. பெருக்குத் தொகையான கூட்டுத்தொகை யில் உள்ள எல்லாத் தொகைகளும் சிறுமத் தொகைக ளாக இருந்தால், அச்சார்பலன் பெருக்கல் வடிவத்துக் கான மரபுவழிக் கூட்டுத் தொகை (canonical sum of product form) எனப்படும். (உம்) f (அ1 அ2 அ3) அ1 அ2 அ3 + அ1 அ2 அ3 + அ 1 அ2 அ3 + அ 1 அ2 அ3 மேற்குறிப்பிட்ட சமன்பாட்டில் மின் அலைகளின் உச்சநிலையை '1' எனவும், கீழ்நிலையை '0' எனவும் கொண்டால், அ1 அ2 அ3 - 010 0×22 + 1 × 21 + 0 × 20 அ1 அ2 அ3 = 1106 அ1 அ2 அ3 = 011 3 அI அ2 அ3 = 11=7 0+2+0=2 ஒவ்வொரு சிறுமத் தொகையையும் 'm' எனக் கொண்டால் மேற்சொன்ன குறியீடுகளைப் பின்வரு மாறு எழுதலாம். அ1 அ2 அ3 = m2 அ1 அ2 அ3 + m f