இந்தியாவில் நீர்ப்பாசனம் 267
இந்தியாவின் பாசன நீர் (1978-1979) (மில்லியன் ஹெக்டா மீட்டர்) 2 மொத்த நீர் அளவு 400,00 2 பயன்படுத்தக்கூடிய நீரின் அளவு 93.6 காலம் தற்போது பயன்படுத்தக் இந்தியாவில் நீர்ப்பாசனம் 267 நீர்ப்பாசன வளர்ச்சி. இதையொட்டி நீர்ப்பாசன வகைகள் பெரிய, நடுத்தர, சிறு நீர்ப்பாசன வகை களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நீர்ப்பாசன அளவை (மிஹெக்டேர்) பெரிய, சிறிய |மொத்தம் நடுத்தர நீர்ப்பாசன கூடிய நீரின் அளவு 55.00 நீர்ப்பாசன வகைகள் தற்போதைய நீர்ப்பாசன வகைகள் விகிதம் 52.0 1950-51 9.7 12.9 22 6 5 2000 கி.பி யில் எதிர்பார்க் கப்படும் நீர்ப்பாசன விகிதம் நீர்ப்பாசன சக்தி 77 8 13.0 முதல் ஐந்தாண்டுக்கால 12.19 14.06 26.25 25% இறைவைச் சாகுபடி நிலத்தில் பயிரிடப்படு கின்றன. உணவுப் பயிர்கள் உள்ள மொத்த நிலப் பரப்பில் அரிசியும் கோதுமையும் 85% கொண் டுள்ளன. பயறு வகைகளும் சிறு தானியப் பயிர்களும் மீதி உள்ள 15% நிலத்தில் பயிரிடப்படுகின்றன. முடிவில் (1951-56) இரண்டாவது ஐந்தாண்டுக் 14.33 கால முடிவில் (1956-61) மூன்றாவது ஐந்தாண்டுக் கால முடிவில் (1961-66) மூன்று ஓராண்டுக்கால 14.75 29.08 16.56 17.00 33.56 18.10 19.00 37.10 முடிவில் (1966-69) ஆண்டு அரிசி பயிர்கள் கோதுமை நான்காவது ஐந்தாண்டுக்) 20.70 23.50 44.20 பயறுவகைகள்) கால முடிவில் (1969-74) 1950-51 10.0 3.4 2.0 ஐந்தாவது ஐந்தாண்டுக் 24.77 27.30 52.25 கால முடிவில் 1955-56 10.2 3.8 2.1 கூடுதல் மதிப்பீடு 1.35 1.30 2.65 1960-61 11.8 4.0 2.0 (1978-79) 1965-66 13.0 4.2 2.0 கூடுதல் மதிப்பீடு 1.10 1.50 2.60 1970-71 13.8 10.2 1.8 (1970 80) 1975-76 15.0 11.8 1.7 1980-81 16.0 14.0 1.7 ஆறாவது திட்ட மதிப்பீடு 6.50 8.50 15.00 நீர்த்தேவைகள் (ஹீக்கரி & பாண்டே. 1977) பயிர்கள் நீர்த்தேவை (மி.மீ.) நீர்ப்பாசன எண்ணிக்கை கோதுமை 300-400 5-6 அரிசி 750-1640 10-20 சோளம் 140-300 1-4 மக்காச்சோளம் 100-350 2-5 கம்பு 150-250 2-3 பார்லி 100-300 2-5 துவரை 70-140 1-2 நிலக்கடலை 150-750 3-10 கடுகு 60-180 1-3 நீர்ப்பாசனத் திட்டச் செலவுகள், பெரிய, நடுத்தர நீர்ப்பாசனத் திட்ட வகைகளுக்கு ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை ஒரு ஹெக்டேருக்குச் செலலாகும். சிறு நீர்ப்பாசனத் திட்ட வகைகளுக்கு ரூ.5,000 வரை ஒரு ஹெக்டேருக்குச் செலவாகும். இரண்டாயிரம் ஆண்டுத் தேவைகள், கி.பி.2000 ஆம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 95 முதல் 100 கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது 226 மில்லியன் டன் உணவு தானியங்கள் தேவைப்படும். மேலும் 90 மி.டன் நெல், 50 மி.டன் கோதுமை ஆகியவையும் தேவைப்படும். நெல் 20 மி.ஹெக்டேர், கோதுமை 16 மி. ஹெக்டேர் நீர்ப்பாசன நிலத்தில் பயிரிடப்படுகின் றன. நேர்த்தியான நீர்ப்பாசன முறைகளாலும் மற்றவேளாண் முறைகளாலும் முறையே 70, 60.8