உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/724

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

700 இருபடி மாதிரி முறை

700 இருபடி மாதிரி முறை பகுதி முப்படி வளைவு (bipartite cubic curve) என்ற வளைகோடு கிடைக்கும். x - அச்சில் சமசீருடைய இவ்வளைகோட்டின் மேல் (0, 0), (a, o), (b, o) என்ற புள்ளிகள் உள் ளன. xஇன் மதிப்பு குறைவாகவோ (o, b) என்ற இடைவெளிக்குள்ளோ இருக்கும்போது yஇன் மதிப்பு ab கற்பனையாகி, வளைகோடும் கற்பனையாகிவிடும். ஆக (0, a) என்ற இடைவெளியிலும், xஇன் மதிப்பு யைவிட அதிகமாக இருந்தாலும் வளைகோடு வரைய முடியும். இரு தனித்த இடைவெளிகளில் மட்டும் வளைகோடு இருப்பதால் இது இருபகுதி முப்படி வளைவு எனப்படும். மற்றும் x, C யை அணுகும்போது y-யும் அதன் முதல் வகைக்கெழு உம் C ஐ அணுகுவ dy dx தால், வளைகோடு y அச்சிற்கு ஏறத்தாழ இணை யாக அமையும் எனக் கூறலாம். மேலும். dy 0 dx ஆகும்போது கிடைக்கும் I - இன் இரண்டு குறை, மிகை மூலங்களில் சிறுமம், பெருமம் ஏற்படும். (o, a இடைவெளியில் நீளவட்ட வடிவிலும், bக்குப் பிறகு கந்தழியை (infinity) அடையும் வளைவடிவிலும் இவ்வளைவு அமையும், a = 0 ஆனால் கிடைக்கும் y2 x (x-b) என்ற சமன்பாட்டிற்கு வரையப்படும் வளைவு படம் (2) இல் உள்ளதுபோல் அமையும். b ஆகும்போது, சமன்பாடு y = x (x-a)" என மாறும். இதற்கு ( a, 0) வை ஒரு கணுப்புள்ளியாக உடைய ஒருவளைவு படம் (3) இல் உள்ளதுபோல் அமையும். a = ப.க, Y டடம் 1. IK 0 (b.o) (a,o) படம் 2,3. இருபடி மாதிரி முறை தொகுதியிலிருந்து கருதப்பட்ட ஒரு முழுமைத் முதற்கட்டமாகப் first phase) பெரிய மாதிரி ஒன் றைத் தேர்ந்தெடுத்து, அதன் உறுப்புகள் பற்றிய துணை விவரங்கள் அளவிடப்படும். துணை மாறி யாக (auxiliary variable) x; என்பதனைக் கருதி, இவ்விவரங்கள் பெறப்படும். இவ்விவரங்கள் அடிப் படையில் முதற்கட்ட மாதிரி உறுப்புகளை வரிசை யாகவோ, படுகைகளாகவோ (strata), திரள்க ளாகவோ (clusters) அமைக்கலாம். இரண்டாம் கட்டத்தில் (second phase), முதல் கட்ட மாதிரியிலிருந்து ஒரு துணை மாதிரி (sub sample) எடுக்கப்பட்டுத் துணை விவரங்களைப் பயன்படுத்தி, முக்கிய ஆய்வுக்குத் (main survey) தேவையான மாதிரி ஒன்று பெறப்படும். இதில் வேறொரு மாறியான yi என்பதைப் பற்றிய மதிப் பீடுகளைக் கணக்கிடுவது அடிப்படை நோக்கமாகும். இத்தகைய மாதிரி முறை இருபடி மாதிரிமுறை (double sampling) அல்லது இருதோற்ற மாதிரிமுறை (two-phase sampling) என்று குறிப்பிடப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, ஒரு நகரின் நுகர்வோர் செலவினம் (consumer expenditure) பற்றி மதிப்பீடு