உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/992

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

968

968 gastroenteritis - இரைப்பைச் சிறுகுடல் அழற்சி gastroscopy -இரைப்பை அகநோக்கி gastrula - இருபடைக்கோளம் gazelle - நவ்வி gear set பல்சக்கர அணி gelatinize - களி படிவாக மாறும் தன்மை gem 4 அருமணி generator - மின்னாக்கி generic group - இனத்தொகுப்பு generic name - பொதுவினப் பெயர் gene splicing - பண்பக இழை நிரவு இணைதல் genetic engineering - மரபு வழிப் பொறியியல் genetic twinning - மரபுவழி இரட்டுறல் genital opening இனப்பெருக்கப் புழை geomagnetism - புவிஈர்ப்புக் காந்தத்தன்மை பெருக்கு சராசரி geometric mean geometry வடிவ இயல் geosyncline - நில நீள் பள்ளத்தாக்கு gill arch - செவுள் வளைவு gill ray - செவுள் ஆரை gill septum - செவுளிடைப்படலம் girdle- வளையம் girth - சுற்றுவடிவு glandular tumour · சுரப்பிக்கட்டி glaucoma - கண்நீர் அழுத்தநோய் gliding plane -நழுவு தளம் glimmering lustre -மினுக்கொளி மிளிர்வு glistering lustre - மின் மிளிர்வு gneiss - அணிவரிப்பாறை gobar gas சாண எரிவளி grade படித்தரம் grafted polymer-ஈர்த்த பல்லுறுப்பி granular - நுண்துகள் granulation tissue குருணைத் திசு grease மெழுகு, மசகு greasy lustre - மசகு மிளிர்வு green manure - தழை உரம் green stone rock பச்சைக்கல் பாறை grey botany weft - சாம்பல் நிறத் தாவர ஊடு grid-வலை grip - பிடிப்பு ground clutter -தரை எதிர்பலிப்பு ground plane - தரைத் தளம் guard cell - காப்புச்செல் gymnosperm - விதை மூடாத்தாவரம் hackly fracture சருச்சறை முறிவு haemangioma - இரத்தக்குழாய்க்கட்டி haemarthrosis - இரத்த மூட்டு haematemesis -இரத்தவாந்தி haemopneumothorax - இரத்தவளி மார்பு haemoptysis - சளியில் இரத்தம் இருத்தல் haemorrhage - இரத்தக்கசிவு . haemothorax - இரத்த மார்பு harmonic mean - இசைச்சராசரி harmonic motion - சீரிசை இயக்கம் hastate shape - விரி அம்புநுனி வடிவம் heart attack மாரடைப்பு நோய் heart beat - இதயத் துடிப்பு heart block - இதயத் தடை heart failure - இதய இயக்க அயர்வு heat capacity - வெப்ப ஏற்புத்திறன் heat exchanger - வெப்பப் பரிமாற்றி heat pulse - வெப்பத்துடிப்பு heavy superstructure - பளுவான கட்டகம் heliotism - இணைந்த வாழ்வு hemiamblyopia -அரைப்புலப்பார்வை மந்தம் hemiplegia - பக்கவாதம் hemodynamics - இரத்த ஓட்ட முறைமை hemolytic anemia இரத்தமழிச் சோகை hepatic vein கல்லீரல் சிரை herb -தரைச் செடி herbarium - பதப்படுத்திய தாவரக் கூடம் herbivore - தாவரவுண்ணி heterocyclic compound - வேற்றணு வளையச் சேர்மம் heterothallism - வேற்று உடலமைவு hexa coordinate -அறுஈனி அணைவு hexoctahedron எண்முக high curvature உயர் வளைவு histogram செவ்வகப்படம் holdfast - பிடியமைப்பு holocrystalline - முழுப்படிக நிலை homogenous - சமப்படித்தான, ஒரு படித்தான் homologous organ அமைப்பொத்த உறுப்பு homology - அமைப்பொற்றுமை homolysis - சமப்பிளவு homopolymer - ஒற்றைப் பல்லுறுப்பி honey agaricus - தேன் காளான் hopper - கொட்டுவாய் hordeolum externum - இமை வெளிக்கட்டி hordeolum internum இமை உள்கட்டி horizontal striation கிடைவரிக்கோடு hornbill - இருவாய்க்குருவி hump yard - ஈர்ப்பு முற்றம் hybrid - கலப்பினம் hybridisation - இனக்கலப்பாக்கல் hydramnios - பனிநீர் hydrated solution -நீரேறிய கரைசல் hydraulic pressure - நீர் அழுத்தம் hydrocele - விதைப்பை நீர்வீக்கம் hydro dynamics - நீரியல் இயங்கியல் hydrographic survey - நீர்வள இயல் hydrophone - நீரியல் தொலைபேசி hydro power நீர் மின்சக்தி hydrostatic pressure - நிலை நீரியக்க அழுத்தம்