உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/996

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

972

972 orbicular shape - உருண்டை வடிவம் orbital-எலெக்ட்ரான் மண்டலம் orbital angular momentum -வட்டக்கோண உந்தம் orbital fold - கூடுமடிப்பு orbital retractor விழிக்குழி விலக்கி orbital tumour கண் குழிக்கட்டி OR gate - இணை மின்வாயில் orientation - திசைப்போக்கு, திசையமைவு orogeny - மலைத்தொடர் ஆக்கம் orthorhombic - செஞ்சாய்சதுர oscillograph அலைவீச்சு வரைவி ossiculoplasty - எலும்புகள் சீரமைப்பு osteoarthritis - எலும்பு மூட்டுத்தேய்வு அழற்சி ostracoderms - தகடுடைத்தோலிகள் output signal வெளியீட்டுக் குறிப்பலை ovate shape முட்டை வடிவம் 4 ovule சூல் ovum அண்டம் oxidative deamination ஆக்சிஜனேற்ற அம்மோ னியா நீக்கம் oxidising agent - ஆக்சிஜனேற்றி pacemaker - இயக்க ஊக்கி paint - நெய்வனம், வண்ணப்பூச்சு pair electron - இணை எலெக்ட்ரான் paleomagnetism - தொல்காந்த இயல் palpation - தொட்டுப்பார்த்து ஆய்வு செய்தல் pancarditis - இதயத்தின் அனைத்துவுறை அழற்சி panicle கூட்டுப்பூந்திரள் D pansystolic murmur முழுச் சித்தொலிக முணு முணுப்பு papillary muscle இதய முகிழ்தசை paradoxic pulse - முரண்பட்ட நாடித்துடிப்பு paragenetic twinning - இயல்பு மரபு வழி இரட் parallel circuit - இணை நிலை மின் சுற்றுவழி parallel connection - பக்க இணைப்புமுறை parallel evolution இணைப் படிமலர்ச்சி parallelogram இணைகரம் - - parallelopiped - இணைகரத் திண்மம் டுறல் parallel venation இணைப்போக்கு நரம்பமைப்பு paramagnetic property - காந்த ஈர்ப்புத்தன்மை paramagnetism - இணைகாந்தவியல் parameter - தன்னளவு parasite - ஒட்டுண்ணி parasitic disease ஒட்டுண்ணி நோய் parsdorsalis - முதுகுப்பகுதி parsventralis - வயிற்றியப்பகுதி particle dynamics - துகள் இயங்கியல் passive network -முடக்கவலை patent ductus arteriosus - திறந்த நாளத்தமனி patented design - பதிவுரிமை வடிவமைப்பு pectoral girdle - தோள் வளையம் pedicel - பூக்காம்பு peering - பரப்புவந்தமையாக்கல் pellicle -உறை pelvis - இடுப்புக்கூடு peninsula - முந்நீரகம் peninsular shield -முந்நீரகக்காப்பு perianth - பூ இதழ் pericardiaectomy - இதய உறை அகற்றல் pericardial cavity - இதய உறைக்குழி pericardial fluid - இதய உறை நீர் pericardial pain - இதய உறை வலி pericardial rub - இதய உறை உராய்வு pericarditis - இதய உறை அழற்சி pericardium - இதய யுறை periosteum - எலும்பு வெளிச்செல் அடுக்கு perissodactyls - ஒற்றைக் குளம்புடையவை peritectic point - சுற்றுருகு நிலை permeability - உட்புகுதிறன், புரைமை permittivity - மின்புல உட்புகுதிறன் perspective view - இயலுருத்தோற்றம் petechia - இரத்தப்புள்ளி petiole - இலைக் காம்பு petrositis - பெட்ரஸ் எலும்பு அழற்சி phaneric crystalline - புலனாகு படிகமணி அமைப்பு pharmacology மருத்துவப் பொருளியில் pharyngeal gill-தொண்டைச் செவுள் pharynx - மேல் தொண்டை phase diagram - நிலைமை வரிப்படம் phase rule - நிலைம விதி phenocrysts - பெரும்பரல்கள் phenotypic variation - புறவமைப்பு வேறுபாடு phonocardiography இதய ஒலிப்படம் phosphorescence-நினறொளிர்வு photochemical reaction - ஒளிவேதி வினை photoelectric effect - ஒளிமின் விளைவு photoelectric method ஒளியின் முறை photoionisation -ஒளி அயனியாதல் photolysis - ஒளியாற் பகுப்பு photometer ஒளிமானி photomultiplier - ஒளிப்பெருக்கி phyllode - காமபிலை phyllomerphy - இலையுருத் தோற்றம் phyllotaxy - இலை அடுக்கம் pbylum arthropoda கணுக்காலிகள் தொகுதி physiology - உடற்செயலியல் pica - கண்டதுண்ணல் piezoelectric மின் அழுத்தப்பண்பு - pig iron -கனி இரும்பு pigment - நிறமி pigmented tumour-நிறமிக் கட்டி pilot plant - முன்னோடி நிறுவனம் pin drafter - ஊசிஇழு எந்திரம்