உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தப்போதிகை

4. அப்பக்கம்.

மாதர் - உ. வே. சா. அடிக்குறிப்பு). உமையாள் உறையும் அந்தப்புரத்து கத்தர் (தில்லை. யமக அந். 43).

இடப்பா

அந்தப்போதிகை பெ. யானையின் பின்னங்காற் சங் கிலி கட்டும் குறுந்தூண். அந்தப்போதிகை இடை பரிந்தழிய (பெருங். 1, 44, 77). அடுகளிறு அந்தப் போதிகை பரிந்து அழன்றதே (சீவக. 1831).

அந்தபங்குநியாயம்

பெ. (அந்த + பங்கு + நியாயம்) குருடன் தோள்மேல் நொண்டியேறிக்கொண்டு வழி காட்டக் குருடன் நடந்து செல்வது போன்ற நெறி.

(சங். அக.)

அந்தபரம்பரை பெ. குருடரைக் குருடர் பின்பற்றும் நெறி. (செ.ப. அக.)

அந்தம்' பெ. அழகு. அந்தஞ் சான்ற பிடியொடு பெண்ணே (தொல். பொ. 547 இளம்.). உயர்பதம்

புக்க அந்தமும் (கம்பரா. 4, 3, 12). அந்தமில் மனை யில் (பெரியபு. 4, 19). அந்தம் மணவாளர் பொன் திருப்பாத அம்புயங்கட்கு (திருவரங். அந்.சி. பாயி). அந்தமுற்ற எழுத்தில் அகரம்யாம் எழுத்தில் அகரம்யாம் (செ. பாகவத. 11,8,6). அந்தமிகும் உடன் பிரியா ஆருயிர்ப்

பாங்கியும் (சோலை. குற.60). அந்தம் வெகுவான ரூபக்கார (திருப்பு. 1189). அந்தமாம் தில்லை அம் பலக் கூத்தர் (தில். கலம். 85). அந்தமுள மனைவியே ஆனாலும் (விருந்தீ.சத.12).

அந்தம்' பெ. 1. முடிவு, ஈறு. அந்தமில் சிறப்பின் ஆகிய இன்பம் (தொல். பொ. 239 இளம்.). அந்தமில் இன்பத்து அரசாள் வேந்து (சிலப். 30, 182). ஆர ணம் வேதநூல் அந்தமும் ஆமே (திருமந். 1088). ஆதியாய் அந்தம் ஆனார் (தேவா. 4, 37, 9). ஆதி யும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி (திருவாச. 7,1). ஆதி அந்தம் அரியென யாவையும் ஓதினார் (கம்பரா. பாயி. 3). அந்தமில்லாச்சராசரங்கட்கெல் லாம் (மதுரைச் . உலா 491). அந்தமிலாப் பல்கோடி யண்டம் (திருப்பூவண. உலா 2). மாதாந்தங்கள் மறந்தே போச்சு (நாஞ். மரு. மான். 9, 489). 2. இறப்பு,சாவு. மூப்பென மொழிவது அந்தத்தளவும் (மணிமே.30, 100). ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லீரேல் (திருமந். 870). அந்தகாலம் அடைவதன் முன்னம் (பெரியாழ். தி.4,5, 3). சதமகன் வாழ்வினுக்கு அந் தம் ஆகியதோ (கந்தபு. 2, 10, 12). 3. தெய்வீ கம் அடைகை. ஞானசம்பந்தர்க்கு அந்தம் பதினாறு (பெருந். 1877). 4. கேடு. (நாநார்த்த.450)

.

,

2

212

அந்தர் 2

அந்தம்' பெ. வேதத்தின் பகுதி. அந்தம் உட்பட இருக்கும் அவ் இருக்கின் வழியே (கலிங். 185).

அந்தம் + பெ. முடிச்சு. அந்தந்தோறும்

முத்தம் அவை பாரார் (கம்பரா. 1, 16, 23).

அந்தம்" பெ. இரகசியம். ஆழ்ச்சியது

அற்றுகும்

அந்தமும்

(பெருங். 1,51, 6).

G

அந்தம் பெ. 1. குருடு. சில சந்துக்கள் பகல் அந் தம் (தேவிமான். 1,25). 2. அஞ்ஞானம். (சங். அக.) 3.இருட்டு. அந்தம்... இருள் (நாநார்த்த. 450).

அந்தம் பெ. உறுதி. (மூன்.)

8

அந்தம் பெ. உறுப்பு. (முன்.)

அந்தம்' பெ. இயல்பு. (முன்.)

அந்தம் 10

பெ. அண்மை. (முன்,)

அந்தம் 11 பெ. இடம். பல்லுயிர்க்கெல்லாம் அந்தமும் வாழ்வும் ஆய எம்பெருமான் ( பெரியதி. 5, 7, 2).

அந்தம் 12 பெ. கத்தூரி. (வைத், விரி. அக. ப. 16)

அந்தம் 13 பெ. பச்சைக் கர்ப்பூரம். (சங். அக.)

14

அந்தம் 4 பெ. கருவழலை. அந்தமாம்

யின் பெயர் (ஆசி. நி. 107).

கருவழலை

அந்தம் 15 பெ. (இலக்.) விகுதி. பாந்தம் செலவொடு வரவும் (நன். 145).

16

அந்தம் 1' .வி. அ.

வரை. சேவப்ப நாயக்கர் முதல் விசயராகவ நாயக்கர் அந்தம் (தஞ். சரசு. பட். 1,

319).

அந்தமான் பெ. வங்காளக்குடாக் கடலில் உள்ள இந்தியத் தீவுத் தொகுதி. நான் பிறந்தது அந்தமான்

(மலைய, ப. 175).

அந்தமூசிகம் பெ. புல்வகை. (சாம்ப. அக.)

அந்தர் பெ. நூற்றுப்பன்னிரண்டு ராத்தல் நிறை கொண்ட எடை. நூறு அந்தர் இரும்புக்கம்பி வாங் கினேன் (பே.வ.).

அந்தர்' பெ. 1. மூடர், ஐம்பொறி அந்தர் (கங்கா. இரட். யமக. 23). 2. குருடர். அந்தரில் சென்று ஒரு யானையை முட்டினான்

...

(கம்பரா. 1,13,

30). அந்தராய் மசகாதி வருத்திட (செ. பாகவத

5, 8, 8).