உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தரம் &

அந்தரம் பெ. விபரீதம். நீத்தார் சொல்லும் அந்தர ஞானம் எல்லாம் (தேவா. 1, 104, 10).

அந்தரம்' பெ. 1. அவகாசம்.

காலம். (சங். அக.)

(நாநார்த்த.452) 2.

அந்தரம்10 பெ. எல்லை. அந்தரம் விண் எல்லை... புறம்பு வெளி (நாநார்த்த. 452). அந்தரம் மேல் சேய் உலகு (கந்தபு. 2, 11, 63).

அந்தரம் 11

பெ.

அளவு. (செ.ப.அக. அனு.)

அந்தரம் 12 பெ. சிறப்பு. (நாநார்த்த. 452)

அந்தரம் 13 பெ. நடுநிலைமை. (முன்.)

...

அந்தரம் 14 பெ. 1. இருள். அந்தரம் திமிரம் (பிங். 3061). 2. தீங்கு, இடையூறு. மல்லை அந்தர மின்றி அழித்தாடிய தாளிணையாய் (பெரியாழ். தி. 1, 5, 6). பெண்ணால் வந்தது அந்தரம் (கம்பரா. 2, 3, 44). அந்தரம் ஒன்றறியாத வட கலிங்கர் தடை. தாமோதரன் கையில் அந்தரம் ஒன்று இன்றியேறி (நாச்சி. தி. 7, 4). 4. எதிர். நீ கொல் அந்தரம் எனக்கு (பாரதம். 1,

(கலிங்.

3, 65).

377).

3.

அந்தரம் 15 பெ. தேவாலயம். அந்தரம் தளி (பிங்.

3061).

...

அந்தரம்1 பெ. தனிமை. அந்தரம் ஏகம் (முன்.).

அந்தரம்17 பெ. கூட்டம். அந்தரம் கூட்டம் ஆகும்

(LOGIST.).

...

பெ. அவசரம். அந்தரம்

அந்தரம் 18 (நாநார்த்த.452).

...

அவசரம்

அந்தரம் 19 பெ. முடிவு. அந்தரம் இறுதி (பிங். 3061). வருடாந்தரக்கணக்கு (பே.வ.).

அந்தரமத்திமபுத்தி பெ. கிரகங்களின் நித்தியகதியின் உண்மைக்கும் சராசரி கதிக்குமுள்ள வேறுபாடு. (செ. ப. அக. அனு.)

அந்தரர் பெ. 1.தேவர். அந்தரர்கோன் (திருவாச. 9,3). அந்தரர் பயின்று வழங்கலால் அமரர் உல கம் (கச்சி. காஞ்சி. இருபத். 114). 2. பதினெண் கணத்துள் ஒருவர். (செ.ப.அக.)

2

15

அந்தரர்கோன் பெ. (தேவர் தலைவனாம்)

அந்தராயம்1

சிவபெரு

மான். அந்தரர்கோன் அயன் தன் பெருமான் உமையாள் கொழுநன் (திருவாச. 9,3).

அந்தரவல்லி

கொடி. (வின்.)

பெ. கொல்லங்கொவ்வை

...

என்னும்

அந்தரவல்லி பெ. கருடன் கிழங்கு. (வைத். விரி. அக.

ப. 17)

அந்தரவனசம் பெ. கொடிப்பாசி. (பச்சிலை. அக.)

அந்தரவனம் பெ. கொடிப்பாசி. (மலை அக.)

அந்தரவனம்' பெ. மக்கள் குடியில்லாத பாலைநிலம்.

(aloir.)

அந்தரவாசம் பெ. ஒருமருந்துப்பூடு. (முன்.)

அந்தரவாண்டு பெ. குறித்த நாள் எல்லைகட்கு இடைப் பட்ட காலம். (முன்.)

அந்தரவாணி பெ. வானிலிருந்து கேட்கும் ஒலி, அசரீரி வாக்கு. அந்தரவாணி கேட்டு (கூர்மபு. பூருவ. 29,

2).

அந்தரவாயு பெ. குடலிறக்கம், அண்டவாதம். (வைத்.

விரி. அக. ப. 17)

அந்தரவினியோகம் பெ. (பண்டைய) வரிவகை. (தெ.

இ.க.1,136)

அந்தரவீச்சு பெ. பெரும்பொய். (சங். அக.)

அந்தரவீச்சுக்காரன் பெ. மோசக்காரன். (வின்.)

அந்தரவுலகம் பெ. சுவர்க்கம். அந்தரவுலகத்து அம ரர் கோமான் (பெருங். 1,37,96).

அந்தரவோசை

பெ.

இசைக்குற்றம். அந்தரவோசை

என்றும் கூறுதல் தேவர் கருத்தன்மை

(சீவக. 735 நச்.).

அந்தராத்மா

உணர்க

பெ. 1. இதயத்தில் உறையும் பரம் 2. மனம். (செ. ப. அக.) (செ.ப.அக.)

பொருள். (சங். அக.)

அந்தராயப்பாட்டம் பெ. பணமாகத் தண்டும் வரிவகை.

(செ. ப. அக.)

அந்தராயம்' பெ. முட்டுப்பாடு. அந்தராயம் ... முட் டுப்பாடு (சூடா.நி.8,67).