உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுவதம்

அணுவதம் பெ. ஒரு சமண நோன்பு. அணுவதம் ஐந் தும் குணவதம் மூன்றும் சிக்காவதம் (அருங்கலச்.

65).

...

அணுவலி பெ. 1. ஆன்மாவின் ஆற்றல். அடங்கிடும் திமுத்தன் வலி யணுவலியுமென்னில் (சிவதரு. 10, 107). 2. அணுவின் ஆற்றல். (செய்தி. வ.) அணுவிரதம் பெ. சமண சமய இல்லறத்தாருக்குரிய நோன்பு. கொலை செய்யாதிருப்பதும்... பொருளை அளவாகக் கொள்ளலும் அணு விரதங்களாகும் (அருங்கலச். 66 உரை). ஐந்தில்-அணுவிரதம் ஐந்தில் (சூளா. 2002 உ.வே.சா. அடிக்குறிப்பு). கொல்லாமை பொருள்வரை தல் இவை ஐந்தும் அணுவிரதம் (சமணமும். ப.28).

அணுவிரதி பெ. கொல்லாமை முதலிய விரதங்களை மேற்கொள்பவர். அணுவிரதியாகிலும் மாவிரதியா கிலும் (சீவசம். 148 உரை).

அணுவு - தல் 5 வி. நெருங்கி நிற்றல். கலுழக்கொடி விசும்பு அணுவ (பாரத வெண். 36 உரை). t

100).

அணை1 - தல் 4 வி. 1. சார்தல். மாமலை அணைந்த கொண்மூப் போலவும் (பட்டினப். 95). நானார் அடி அணைவேன் (திருவாச. 34, 2). மைம்மழை மாட மறுகணைந்தான் (குலோத். உலா அணைந்து இது நெஞ்சு அஞ்சாம லறைவதென் (திருவால.பு.29,14). 2. அடைதல். காவிரி அணை யும் தாழ்நீர்ப் படப்பை (புறநா.385,8). 3. படுத் தல். அணைவது அரவணை மேல் (திருவாய். 28, 8, 1). நாகணைமேல் அணையும் (திருவரங். கலம், 52, 1). 4. பொருந்துதல். பாரணையா அடிதாங்க (திரு நூற். 91) 5. புணர்தல். கிரதுவினை அணைந்து

பெற்றாள் (கூர்மபு. பூருவ. 13,8).

அணை - தல் 4 வி. 1. உண்டாக்குதல். புண்களை அணையும் வேலான் படைமுகம் புக்கதன்றே (சூளா. 1455).2. பிறத்தல். தவத்தால் அணைந்த புதல்வன் (சங். அக.).

அணை - தல் 4 வி. (விளக்கு) (விளக்கு) அவிதல். அணைந்தது (நாட்,வ.).

விளக்கு

அணை - த்தல் 11 வி. 1. தழுவுதல். பணையெழில் மென்றோள் அணை இய அந்நாள் (குறுந். 318) அன்பு நெகிழ்ந்து அணைஇ இன்சுவை அமிழ்தம் (பெருங். 4,17, 115). ஆகத்து அணைப்பார் அணை வர் (இயற். முதல் திருவந். 32). அடுத்துள துன்பம்

172

அணை

11

நீங்க அணைத்தணைத்து அன்பு கூர்ந்து (கம்பரா. 6, 37, 324). அண்டமும்பார்ப்பு மாமென அணைக் கும் (கல்லாடம் 46). கட்டி அணைத்திடும் பெண் அடிர் (பட்டினத்துப். திருவேகம்பமாலை 2). மணிச் சிறகி னால் அணைத்து (திருமலைமுரு. பிள். 34). 2. அகக் கூத்துக்குரிய உடலவர்த்தனை ஒன்பதனுள் நான்காவ தான தழுவுதல். (சிலப். 3, 15 உ. வே. சா. அடிக் குறிப்பு). 3. சார்ந்திருத்தல். வடிமணி அணைத்த பணைமருள் நோன்றாள் (பதிற்றுப். 33, 2). அணைக் குங் கறங்கும் அருவி வெற்பா (அம்பி. கோ.261). 4. உடன் ஏற்றல், இணக்குதல். அவனையும் அணைத்து வேலைவாங்கு (நாட். வ.).

அணை5-த்தல் 11 வி. உண்டாக்குதல். மம்மரே அணைக்குங் கள் (சேதுபு. திருநாட்டுச். 54).

அணை6-த்தல் 11 வி.

(கயிறுமுதலியவற்றால்)

கட்டுதல். கடிமரத்தால் களிறுஅணைத்து (பதிற்றுப். 33, 3). களிறு அணைக்குங் கந்தாகும் (நாலடி.192). பெருங்காற் புன்னைக் கருங்கோட்டணைத்த (பெருங். 1,40,68). அழலார் வண்ணத்தம்மானை அன்பில் அணைத்து (தேவா. 4, 15, 7). 2. சேர்த்து முடித்தல். அணைத்த கூந்தல் (முருகு.200). 3. (அடிப்பகுதியில் மண்) சேர்த்தல். மரத்துக்கு மண் அணைத்தான் (நாட்.வ.).

அணை-த்தல் 11 வி. புகுதல்.

11வி. புகுதல். துணையின் தீர்ந்த கடுங்கண் யானை அணையக் கண்ட அங்குடிக் குறவர் (நற். 108, 2 - 3).

அணை-த்தல் 11 வி. பிடித்தல். ஏட்டைத் தொடர்ந் தெதிர் அணைப்பார் போல (பெரியபு. 28,815). கன்றைத் கழுத்தணைத்துக் கற்றாவைக் கூவும் அண்டர் (முக்கூடற். 45).

அணை-த்தல் 11 வி. (விளக்கை) நிறுத்துதல், அவித் தல். அணைத்த விளக்கு ஏற்றப்பட்டது (பே.வ.).

அணை-த்தல் 11வி. தடுத்தல். ஆற்று நீரை அணைத்துக் குளத்தில் விட்டான் (பே.வ.).

அணை?1 பெ. 1. தடை. செறிப்பில் பழங்கூரை சேறு அணையாக (நாலடி. 231). அணையின்றி அயர்ந்த வென்றி (கம்பரா. 6, 15, 159). 2. நீர்க் கரை. அணையெலாம் கழுநீர்க் கற்றை (பெரியபு. 11, 2). 3. 3.ஓரம். ஓரணை அப்பதம் ஊருவின் மேல் ஏறிட்டு (திருமந். 559). 4. அணைமரம். (சங். அக.) 5. அணைக்கட்டு. மேட்டூர் அணையிலிருந்து