உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுரி1

அமுரி (அமரி3) பெ. சிறுநீர். கருங்குன்றி அமுரி கலந்ததனில் (சங். அக.).

அன்பாக அமுரிவிட்டு

அரைத்து (கருவூரார். திர. 87).

அமுரி' பெ. யோகாப்பியாசத்தால் உடலில்

அமுதம். (செ. ப. அக. அனு.)

உண்டாம்

அமுரி' (அமரி) பெ. கருங்குன்றி. (மரஇன. தொ.)

அமுரி + ( அமரி) பெ. கற்றாழை. (முன்.)

அமுரிதாரணை பெ. சிறுநீரை மருந்தாக உட்கொள் ளல். (திருமந். 3, 20 தலைப்பு )

அமுரியுப்பு பெ. சிறுநீரிலிருந்து பெறும் உப்பு. (செ. ப. அக.)

அமுல் (அமல்3, அமில்) பெ. 1. அதிகாரம். (முன்.) 2. நடைமுறைக்கு வருகை, செலாவணி. இந்தச் சட்டம் கடந்த ஆண்டு அமுலுக்கு வந்தது (செய்தி.

வ.).

அமுல்படுத்து-தல் 5 69. வி.

முறைக்குக்

செயல்படுத்துதல், நடை கொண்டுவருதல். புதிய வரிவிதிப்பு விரைவில் அமுல்படுத்தப்படும் (முன்.).

அமுலா-தல் 5 வி. நடைமுறைக்கு வருதல். 1929இல் அமுலான சாரதா சட்டம் (இந். பண்பாடு 12 ப.

210).

அமுனா பெ. யமுனையாறு. தோயம் மிகுந்து அமுனா நதியின் கரை (கிருட்டிணகர். 16).

அமூர்த்தத்துவம் பெ. வடிவின்மை. அமூர்த்தத்துவம் அதிசூக்குமத்துவம் என்னும் குணங்களை

...

யுடையதாகி (மேருமந். பு. 93 உரை).

அமூர்த்தம் பெ. உருவில்லாதது. அமூர்த்தமும் அன்று பரமாணுப் போல் எனின் (மணிமே. 29, 408). காலம் அமூர்த்தம் உறுபலம் தரும் (ஞானா. 62,4). அடலுயிர் அமூர்த்தமாகும் (சிவப்பிர. விகா. 97). அமூர்த்தத் திரவியமுமாய் (சி. சி. 4, 14 சிவாக்.)

அமூர்த்தன் பெ. உருவமில்லாதவன். மைஇல் அமூர்த் தன் (ஞானா.8,9). அறிவிலன் அமூர்த்தன் நித் தன் (சி. சி. சுப. 228). அமூர்த்தன் ஆதலின் ஆன் மாவின் நிலாது (சிவப்பிர. விகா. 183).

29

0

அமேயம்

அமூர்த்தி பெ. உருவமில்லாதது. அத்தியாய் அமூர்த் தியாய் (மேருமந்.பு.88) சிவம் அமூர்த்தி மூர்த்தி

(சதாசிவ. 6).

அமூர்த்திசாதாக்கியம்

பெ. சாதாக்கியம் ஐந்தனுள் தழற்பிழம்பான சிவவடிவம். சாதாக்கியம் ஐந்தா வன : சிவசாதாக்கியம் அமூர்த்திசாதாக்கியம் ... என்பன (தத்து. பிர.21 உரை).

அமூலம் பெ. காரணமில்லாதது. அபேதமாய் அநாம யமாய் அமூலமாகிக் கிளர் சுகமாய் (ஞானவா. உற்பத். 52).

அமெரிக்கன்சம்பா பெ. நெல்வகை. (செ.ப.அக.அனு.)

அமெரிக்கா பெ. ஒரு கண்டம், பகுக்கப்பட்டதொரு பெருநிலப் பரப்பு. (செ. ப. அக.)

அமேசா பெ. எப்பொழுதும் (கதிரை. அக.)

அமேசுவாதாரம் பெ. தானாகவும் இறைவை மூலமாக வும் நீர் பாயும் பாசன ஆதாரமுள்ள நிலம். (செ.ப. அக. அனு.)

அமேடி பெ. திப்பு சுல்தானால் வெளியிடப்பட்ட தங்க நாணயம். (முன்.)

அமேத்திய நாறி பெ. பெ. பீநாறிச்சங்குப்பூண்டு. (சங். அக.)

அமேத்தியம் 1 பெ 1. மலம். அமேத்தியம் மலமாம் (பிங். 1011). வன்புழுக்குழி அமேத்தியம் அப்பிரதிகரம் (சிவதரு. 7, 120). 2. அசுத்தம். (சங். அக.) 3. யாகத் துக்குக் தகாதது. (முன்.)

அமேத்தியம் 2 பெ. தீநிமித்தம். (சங். அக.)

.

அமேத்தியம் ' பெ. மூங்கில். (செ. ப. அக . அனு.)

அமேதநீக்கி (அமேதம்நீக்கி) பெ. கற்றாழை.

சிலை. அக.)

(பச்

அமேதம்நீக்கி (அமேதநீக்கி) பெ. (அமேதநீக்கி) பெ. கற்றாழை. (மர இன

தொ.)

அமேந்திய நாறுமரம் பெ. ஒருவகை மரம். (வைத். விரி.

அக.ப.19)

அமேயம் பெ. அளவிடமுடியாதது. பரசிவம்... அமேயம் பார்ப்பதி காந்தம் (அகோர, வேதார. பு. கக்கீவ. 42).

9