உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்1

அம்1 பெ. 1. அழகு. அம்சில் ஓதி ஓதி அசைநடைப் பாண்மகள் (ஐங்.49). அம்மென் பணைத்தோள் (கலித். 83,26). அஞ்செஞ்சீறடி அணிசிலம்பொழிய (சிலப். 4, 47). ஆரத்தால் தீ மூட்டும் அம்பொதியின் கோமாற்கு (முத்தொள். 41). அம்பணைமூங்கில் (பெருங். 1,42,28). அம்பட்டு அசைத்தானை நான் கண்டது ஆரூரே (தேவா. 4,19,6). கிஞ்சுக வாய் அம் சுகமே (திருவாச. 19, 5). அஞ்சில்ஓதியர் அம் மலர்ச் சீறடி (சீவக. 134). அம் கதிருக்கு அலர் தாமரை (சீவல. கதை 102). 2. இனிமை. அம் தண் புனல் (கம்பரா. 2, 4, 79).

அம்2 பெ. 1. நீர். கண்கள் அங்கு அம்செய்ய (சேரமான். பொன். 3). அந்தாழ் சடையார் (வெங் கைக்கோ. 35). அரவு இந்து அம் புனைவோர்க்கு ஒலிக்கும் அரவங்களே (கல்வளையந். 81). 2. மேகம். (சங். அக.)

அம்3 பெ. மணியின் ஒளி. அம் மணியின் ஒளி (நா நார்த்த. 546).

அம்' பெ. சிரிப்பு. அம்

...

சிரிப்பு (முன்.).

அம்5 பெ. சுகம். அம்

...

சுகம் (முன்.).

அம்' பெ. புளகம். அம் ... புளகம் (முன்.).

அம்7 பெ. பரப்பிரமம். அம் பரபிரமம் (முன்.).

... .

அம் பெ. அன்னம். அம்...அஞ்சம் (அன்னம்) (முன்.).

அம்' பெ. அழைப்பு. அம்...அழைப்பு (முன்.).

அம்10 பெ. செருக்கு அம்...செருக்கு (முன்.).

அம்11 பெ. போர்.

அம்12 பெ. அம்பு.

அம் 13 பெ. ஆணை.

அம்14 பெ. கும்பிடு.

அம்1 பெ. தீர்க்கம்.

அம்...போர் (முன்.).

அம்... அம்பு (முன்).

அம்... நியோகம் (முன்.).

அம்... கும்பிடு (முன்.).

அம்... தீர்க்கம் (முன்.).

அம் 16 பெ. ஏழிசையாதி அளவு. அம். ஏழிசையாதி அளவு (முன் ).

அம்17 பெ. வக்கிரவாக்கியம். அம்...வக்(கி)ரவாக்கியம் (முன்.).

அம்18 பெ. உன்மத்தம். அம்... உன்மத்தம் (முன்.).