உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சங்கொடி

அச்சங்கொடி பெ. கொடிவகை. (சாம்ப. அக.)

அச்சச்சுவை பெ. பயவுணர்வு,

கம் (பயம்) என்னும் இரசம். (செ. ப. அக.)

அச்சட்டைப்பிச்சட்டை

பெ.

புணர்வு. (ரா. வட். அக.)

நவரசங்களில் பயான

நோயாளியின்

தவிப்

அச்சடி-த்தல் 11வி. 1. (இக்.) நூல் முதலியவற்றை அச்சேற்றிப் பதிப்பித்தல். இந்த நூலை அழகுற அச்சடித்துள்ளனர் (தொ.வ.). 2. (இக்.) துணி முதலியவற்றின் மீது வண்ணச் சித்திரப் பூப் பதிப் பித்தல். காசியில் அச்சடித்த பட்டுச்சேலை (தொ.வ.)

அச்சடிச்சீலை பெ. வண்ணச் சித்திரப் பூப் பதித்த ஆடை. (செ.ப.அக.)

அச்சடியன்

பெ. 1. அச்சடிச் சீலை. (முன்.) 2.

ஒருவகைச் சாயப் புடவை.

அச்சடியோலை பெ.

திரம். (செ.ப. அக.)

(யாழ். அக.)

முத்திரையிடப்பட்ட ஓலைப்பத்

அச்சடை பெ. கீழ்க்காய் நெல்லி. (தைலவ. தைல. 4/

செ. ப. அக.)

அச்சடையாளம்

பெ. 1. அங்க ஒப்புமை. (பே.வ.) 2. ஒருவருக்கு அடிமை என்பதைக் காட்ட உடலில் இட்ட குறி. (செ. ப. அக.) 3. முத்திரை அச்சு. அச் சடையாளமாகிய வலியையுடைய புலியை அடை யாளமாக இட்டு (பட்டினப். 134 நச்.).

அச்சணம்

(அக்கணம் 1) வி. அ. உடனே. (ராட். அக.)

அச்சத்தி (அச்சத்திரி) பெ. கத்தரிச்செடி. (பச்சிலை.

அக)

அச்சத்திரி (அச்சத்தி) பெ. கத்தரிச்செடி. (செ.ப. அக. அனு.)

அச்சதந்தெளி-த்தல் (அச்சந்தெளி-த்தல்) 11வி. (மண மக்கள் முதலியோர் மீது ஆசி வழங்கும் முறை யில்) அறுகும் அரிசியும் கலந்து தூவுதல். (நாட். வ.) அச்சதறி பெ. பண்டைய வரிவகை. (தெ.இ.க.1,91) அச்சந்தெளி-த்தல் (அச்சதந்தெளி-த்தல்) 11வி. ஆசி வழங்க அறுகும் அரிசியும் கலந்து தூவுதல். (பே.வ.)

66

அச்சம்'

அச்சநாபம் பெ. பரதகண்டத்துக்கு முன்னர் வழங்கிய பெயர். (அபி. சிந்.)

அச்சநீலம் பெ. (கலப்படமற்ற) சுத்த நீலம். (செ.

ப. அக.)

அச்சபரம் பெ. நாணல். (மலை அக.)

அச்சபல்லம் பெ. கரடி. (சங். அக.)

அச்சம்` (அச்சு ) பெ.

சு

(தொல். பொ. 267 இளம்.). இல்லை

(குறுந். 392). இருபேர்

1. பயம். அச்சத்தின் அகறல் நன்மொழிக்கு அச்சம் அச்சமோடு யானும் ஆற்றலேன் (குறிஞ்சிப். 29). அச்சமே கீழ் களது ஆசாரம் (குறள். 1075). நான்மறையாளரை அச்சம் கொள்ள அகற்றன்மின் (பெருங். 3, 6, 142- 143). அச்சம் காரணத்தானும் புணர்வு (இறை. அக. 1 1 உரை). அச்சம் என்னும் ஈது ஆருயிர்க்கு அருந்துணையாமோ (கம்பரா. 3, 6, 142). அச்சமு

டன் நானும் அறிவழிந்தேன் (பட்டினத்தார். அருட்பு. 8). அச்சமறச் சென்று விளக்கை எழத்தூண்டி (உமா. நெஞ்சுவிடு. 94). ஐவர் இருக்கையிலே அச்சம் என்ன தங்கையரே (ஆரவல்லி. ப. 31). உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதினும் அச்சமில்லை (பாரதி. ஞானப். 1, 2). 2. (என்ன ஆகுமோ என்னும் எண்ணத்தால் எழும்) கலக்கம், நடுக்கம். அச்ச மும் அவலமும் ... நீக்கி (மதுரைக். 489 நடுவாசுக் கூறுவரோ கூறாரோவென்று அஞ்சி வந்த அச்சத்தையும் - நச் ).

...

அச்சம் 2 பெ. நொய்மை, இலேசானது. அச்சநுண் மருங்குலாள் (கம்பரா. 1,18,11). அச்சமே ஐம்மை (சூடா. நி. 11 சகரவெது. 6). இந்தத் தகடு அச்சமாயிருக்கிறது (பே.வ.).

அச்சம்' பெ. அகத்திமரம். அச்சம் கரீரம் முனியே அகத்தி (திவா. 668). அச்சத் தருண மலர்க்கிரண படிகம் (இரகு. மாலை 48).

அச்சம் + பெ.

புல். (முன்.)

1.கோரைப்புல். (சங்.அக) 2. ஈசுரப்

அச்சம்' பெ. காய்ச்சற்பாடாணம் என்னும் சரக்கு. (சங்.

அக.)

அச்சம்' பெ. (கலங்கல் இல்லாத நீர் முதலியவற்றில் காணப்படுவது போன்ற) தெளிவு. அச்சமான விசும்பு என்னுதல் (திருவாய். 1, 1, 11 ஈடு).

அச்சம் பெ. பளிங்கு. (சங். அக.)