உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டக ஆய்வியல்‌ 29

(MA. Mg Mc) கொண்ட கோவை தனியே பிரித் A³ B தெடுக்கப்படும்போது கிடைக்கும் சமன்பாடே முத் திருப்புமைச் சமன்பாடு. அது, M AEI, L + 2M, t, + உ, + M.kt -6 EI, A,XL + A,X2 FI,L, EI₂L EI (7) (இச்சமன்பாட்டிலுள்ள குறியீடுகள் படம் 6.2 இல் விளக்கப்பட்டுள்ளன). முத்திருப்புமைச் சமன்பாட்டில் தாங்கி வளைவுத் திருப்புமைகள் மூன்றும் அறியப்பட வேண்டியவை. இவ்வாறு மொத்தம் உள்ள தாங்கிகள் ஒவ்வொன்றி லும் ஒரு தெரியா வளைவுத் திருப்புமை உண்டு. ஒவ்வொரு தாங்கிக்கும் ஓர் இணக்க நிலைச் சமன் பாட்டை (முத்திருப்புமைச் சமன்பாடு) உ உருவாக்க முடியும். இச்சமன்பாடுகளின் தீர்வாக வளைவுத் திருப்புமைகள் MA MB முதலியன கணக்கிடப்படு கின்றன. A. சரிவு விலக்க முறை (slope deflection method). பெயர்ச்சி முறையின் ஒரே தோராய வடிவம் பெயர்ச் சிக் கூறுகளில் விலக்கம், சரிவு இரண்டையுமே கொண்டு, உறுப்புகள் நீட்சியோ சுருக்கமோ அடை வதில்லை என் ன்ற கருதுகோளுடன் (தள்ளத்தக்க அளவில் அவை சிறியவையாயிருக்கக் கண்டால் விறைப்புச் சமன்பாடுகள் எளிமையாக்கப்படுகின்றன) படம் 7 இல் ஓர் உறுப்பின் விலக்கங்களும், அவை சார்ந்த விசைக் கூறுகளும் காட்டப்பட்டுள்ளன. இவ் விரு வகை மாறிகளையும் தொடர்புறுத்தும் சமன் பாடுகள், = + கட்டது ஆய்வியல் 29 M(AB + 2EI (2^^ + 0B + MAB 3 A L (8) M BA MEBA + A 2EI (84 + 28 B 3 A + L உறுப்புகளின் இணைப்பில் திருப்புமைச் சமநிலைச் சமன்பாடுகளாக எழுதப்படுகின்றன. (எ. கா.) படம் 8 ல் காணும் கட்டகத்தின் சமநிலைச் சமன்பாடுகள் லை அறியாப்பெயர்ச் M BA + M + M. BC BE = a + M CB CD M M DC (9) சிகள் 0, 0, றே ஆகியவற்றின் கோவைகளாக உரைக்கப்படுவதால் இச்சமனியைச் சமன்பாடு களின் தீர்வின் வழி p. c. p முதலியவை காணப் பட்டுச் சமன்பாடுகள் (8) மூலம் உறுப்பு முனைப் புறவிசைகளும் கணக்கிடப்படுகின்றன. இது பரவ லாகப் பயன்படும் முறைகளில் ஒன்று. இம்முறையின் பல சுருக்கமான உத்திகளைக் கட்டட ஆய்வியல் நூல்களில் காணலாம். சமன்பாடுகள் (9) இன் தீர்வைப் பல வழிகளில் அடையலாம். அவற்றுள் காஸ், சைடல் முறையை உள்ளடக்கியதொரு விரிவான முறையைக் காணி என்பார் வகுத்துள்ளார். இது காணி முறை என MAB McB MBA MBC B MBE MCD படம் 8. மிகைத்தடைக் கட்டக மாதிரி