உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டட மரங்கள்‌ 51

கட்டட மரங்கள் 51 கேடுறா கும், கறையான். துளைப்பான் பூச்சிகள், காலநிலை மாறுபாடு ஆகியவற்றின் தாக்கத்தால் வண்ணம் தகுந்தவாறு உலர்த்தியோ, பாதுகாப்பி களைப் பூசியோ, உட்செலுத்தியோ உழைப்புத்திறனைக் கூடுதலாக்கலாம். மரங்களின் தென்னகத்தில் கட்டடங்களுக்குப் பயன்பெறும் மரங்கள். அந்தமான் வேங்கை, அயினிப்பலா, இருள், கருவாகை, கருவேல், கோங்கு, செவ்வகில்,தடுக, தேக்கு, தோதகத்தி, பலா, பாதிரி, பாலி, பூவரசு மகாகனி, மஞ்சள்கடம்பு, மருது வகைகள், புன்னை, மா, மூங்கில், வாகை, வேங்கை, வேம்பு என்பனவாகும். சு மலைப் வெண்தேக்கு, கட்டடங்களில் மரங்களின் பயன்பாடு. மரங்களின் பயன்பாடு பலவகைப்படும். கூரை, தளம் ஆகிய வற்றின் சுமையைத் தாங்கி நிற்கும் உத்திரம், கைமரம் (rafters), நிலைத்தூண் (posts) என்பன ஒரு வகையாகும். கதவு, ஜன்னல், சுவர்ப்பேழை தேவைப்படும் போன்றவற்றிற்குத் (cupboards) வகை சட்டங்கள், பலகைகள் என்பன மற்றொரு யாகும். சில கட்டடங்களில் சுவராகவும், தளமாகவும் உராய்வைத் மரங்களைப் பயன்படுத்தும்போது (abrasion ) தாங்கி நிற்கும் வலிவையுடைய மரங்கள் பிறிதொரு வகையாகும். ஆகவே பயனுக்கும் பயன் படும் இடத்திற்கும் தகுந்தவாறு மரவகைகள் வேறு படுகின்றன. கட்டட மரங்களின் பண்புகள் வலிமை. இது, மரப்பொருள்கள் கட்டடத்தில் பொருத்தப்படும் இடங்களைப் பொறுத்து, அவை சுமையைத் தாங்கி நிற்கும் மீது சுமத்தப்படும் திறனைக் குறிக்கும். கூரையில் பயன்படும் கைமரங் கள், சாரக்கட்டைகள், உத்திரங்கள் இருமுனை தாங்கும் வகையின, அவை போதிய அமுக்கமும், இழுவிசையும் ஏற்க வேண்டும். கம்பங்களாகப் பயன் மரங்கள் படும் சுமையால் அமுக்கத்தை ஏற்க வேண்டும். கடினத்தன்மை. உண்டாகும் நேர் மரக்கட்டைகளை ஒன் ே றோ டொன்று, நீளவாக்கிலோ, குறுக்கிலோ தேவையான அமைப்பிலோ பொருத்தும்போது, ஆணிகள், திருகு ஆணிகள். மரையாணிகள் இருப்புப்பிடிகள் போன்றவை அவற்றுள் செலுத்தப்படுகின்றன. அப் தாங்கி அவற்றைத் இறுகப் பிடித்துக் போது கொள்ளும் திறனே கடினத்தன்மை எனப்படும். மீள்திறன். நிலையான சுமையோடு தன் மேல் வரும் நிலையற்ற சுமை கூடும்போது முதலில் அதைத்தாங்க வளைந்து கொடுத்துப் பின் அச்சுமை நீங்கியபின் தன்னுடைய இயல்பு நிலைக்கு எவ்வித திரும்பும் மாறுதலுமின்றித் திறனே மீள்திறன் சாரக்கட்டைகள், குறுக்குக் கட்டைகள், ஆகும். தளங்களைத் தாங்கும் உத்திரங்கள் இத்திறனைக் கொண்டிருத்தல் வேண்டும். ஆகியவை வளைதிறன். இது வலிமையுடன் குறைந்த மீள் திறனையுங்கொண்ட நிலையைக் குறிக்கும். சிற்சில பயன்பாடுகளுக்காக, வளைக்கப்பட்ட மரப்பொருள் கள் செய்ய, வளைதிறன் கொண்ட மரவகைகளைத் தேர்ந்தெடுப்பர். கெட்டித் தன்மை. கட்டடங்களில் பொருத்தப் பட்ட மரப்பொருள்கள் சில சமயங்களில் ஏற்படும் அதிர்ச்சிகளால் நிலை குலையாது தாங்கி நிற்கும் திறனைக் கெட்டித்தன்மை குறிக்கும். குறிப்பாகத் பயனாகும் மர தொழிற்சாலைக் கட்டடங்களில் உறுப்புகள் இத்திறன் கொண்டிருக்க வேண்டும். த் எதிர்ப்புத் திறன். பொதுவாக, மரப் பொருள் கள் தீப்பிடிக்கக் கூடியவையே. இருப்பினும் சிலவகை மரங்கள் அடர்த்தி நிறைந்த நாரோட்டங்களுடன் கொண்டவை. எளிதில் தீப்பற்றாத்திறனும் மரவகைகளில் சில வேதி முறைகளைக் பிற கையாண்டு தீ எதிர்ப்புத்திறனைக் கூடுதலாக்கிப் பயன்படுத்த வாம். சுமை மரங்களை வடிவு மாறாத்திறள். பசுமையான அறுப்பதால் கிடைக்கும் கட்டைகள், சட்டங்கள், பலகைகள் ஆகியவற்றை உடனே பயன்படுத்தாமல் உலர்பதம் (seasoning) செய்து பயன்படுத்தினால் அவை தட்பவெப்ப நிலைமாற்றத்தால் அல்லது வடிவு அதிர்ச்சி இவற்றின் தாக்கத்தால், இழக்காமல் இருக்கும். இல்லையேல் அவை, திருக்கம் (torsion), வளைவு வில் வளைவு, குழி வளைவு, பிளவு வெடிப்பு, வடிவிழப்பு முதலிய குறைபாடு களுடன் உரிய பயனைத் தர இயலாமல் போய்விடும். உலர்பதம் செய்து பயன்படுத்தப்படும் மரப்பொருள் கள் வடிவு மாறாத்திறன் கொண்டவையாக இருந்து கட்டடங்களுக்கு அழிவு உண்டு பண்ணா உராய்வுஎதிர்திறன். தளங்களில் பயன்படுத்தப்படும் மரப்பொருள்கள் அடிக்கடி உராய்வுகளால் தாக்கப் படும்போது காயம்படாமல் அவற்றைத் தாங்கி நிற்கும் திறனே உராய்வு எதிர்திறனாகும். தளங்கள் மரப் பலகைகளால் அமையும்போது இத்திறன் கொண்ட கடின மர வகைகளையே பயன்படுத்துவர்; வேலைக்காகும் திறன். இது அறுத்த மரங்களை தக்கவாறு குறுக்கறுப்பதற்கும், அமைப்புகளுக்குத் இழைப்பதற்கும், மெருகேற்றுவதற்கும் இசைவான திறனாகும். தச்சர்கள் இத்திறனற்ற மரவகைகளை ஒதுக்கி விடுவர். வேலைக்காலமும் கூடுதலாகலாம். தேக்கு, தோதகத்தி, வாகை, மகாகனி போன்றவை எளிதில் வேலைக்காகும் திறன் கொண்டவை. நீடித்த உழைப்புத் திறன். நெடுநாள்பயன்பாட்டிற்கு ஏற்ற மரங்களே பெரிதும் விரும்பப்படும். மாறும் அ. 7 4 அ