116 கடகவரை
116 கடகவரை கால விண்மீன்குழு கடகம் (cancer constellation) ஆகும். இது இராசிச் சக்கரத்தில் மடங்கலுக்கும் (சிம்மம்), ஆடவைக்கும் (மிதுனம்) இடையே அமைந் துள்ளது. இதன் வலஏற்றம் (right ascension) 8 மணி 25 நிமிடம்; நடுவரை விலக்கம் (declination ) 200 வடக்கு ஆகும். இலத்தீன் மொழியில் இதை நண்டு என்னும் பொருளில் குறிப்பிடுகின்றனர். இவ்விண் மீன்குழுவில் உள்ள மிகு ஒளியுடைய விண்மீன் ஒளித் தரம் 4 ஆகும். -> இவ்விண்மீன் குழு இரண்டு விண்மீன் முடிச்சு களை (Star clusters) உள்ளடக்கியிருக்கின்றது. அவை மெஸ்ஸியர் - 44, மெஸ்ஸியர்-67 என்பன. மெஸ்ஸியர்- 44 என்னும் முடிச்சு இ.மீ என்னும் இரு விண்மீன் களை இணைக்கும் நேர்கோட்டிற்கு மேற்குப் பகுதி யில் அமைந்துள்ளது. இவ்விண்மீன்முடிச்சு 572 ஒளி யாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. மெஸ்ஸி யர் - 67 என்னும் விண்மீன் முடிச்சு க-விண்மீனுக்கு மேற்கே 2° கோணத் தொலைவில் அமைந்துள்ளது. இவ்விண்மீன் முடிச்சு புவியிலிருந்து 2600 ஒளியாண்டு கள் தொலைவில் அமைந்துள்ளது. இம்முடிச்சில் ஒளித் தரம் 10-க்கும் 15-க்கும் இடையில் 500 விண்மீன்கள் உள்ளன. +30° கடகவரை புவி கோளவடிவத்தில் உள்ளது. வடக்குத் தெற்காக உள்ள விட்டத்தை அச்சாசுக் கொண்டு புவி நாளும் ஒரு முறை தன்னைத்தானே மேற்கிலிருந்து கிழக் காகச் சுற்றிவருகிறது. இவ்விட்டத்தின் முனைகள் வடதுருவம், தென்துருவமென்றும், விட்டம் துருவ அச்சு (polar axis) என்றும் குறிப்பிடப்படுகின்றன. துருவ அச்சுக்குச் செங்குத்தாக உள்ள விட்டம் நில நடுவரை (earth's equator) அல்லது உலக நடுவரை (terrestrial equator) எனப்படும். A ஆர்க்டிக் வட்டம் வடமித வெப்ப மண்டலம் வட வெப்பமண்டலம் BL B கடசிவரை நில நடுவரை நடுவரை விலக்கம் +20° A¹ A1 தென் வெப்ப மண்டலம் தென்மித வெப்ப மண்டலம் அண்டார்டிக் வட்டம் மகரலரை B +10° 9h வலஏற்றம் 8 gh அ கடக ராசியில் உள்ள x -விண்மீன் கவ்வை எனப் படுகிறது. இது 4.27 ஒளித்தரமுடையதாகும். இந்த விண்மீன்குழுவில் கண்களால் பார்க்கக்கூடிய விற்கு 102 விண்மீன்கள் உள்ளன. இவ்விண்மீன்குழு வானக்கோளத்தில் 505.9 பரப்பை அடைத்துக் கொண்டுள்ளது. பெ. வடிவேல் படம் சூரியனின் இயக்கத்தில் இடத்தைப் பொறுத் துப் பல சிறப்புகள் இருப்பதால், புவி, நடுவரைக்கு ணையான சிறுவட்டங்களால் பல் மண்டலங்க ளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. நடுவரையின் அக வாங்கு 0" ஆகும். நடுவரைக்கு வடக்கே w (23",5) கோண ஏற்றத்தில் வரையப்படும் சிறுவட்டம் கடக வரை (tropic of cancer) எனப்படும். வடதுருவத்தி லிருந்து W தொலைவில் தெற்கே வரையப்படும் வட்டம் ஆர்க்டிக் வட்டமாகும். நடுவரைக்கும் கடக வரைக்கும் இடையேயுள்ள பகுதி வடவெப்ப மண்ட எம் (north torrid zone) என்றும், கடக வரைக்கும் ஆர்க்டிக் வட்டத்திற்கும் இடையிலுள்ள பகுதி வட மிதவெப்ப மண்டலம் (north temperate zone} றும் கூறப்படும் என