உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 கடல்சார்‌ கனிமங்கள

166 கடல்சார் கனிமங்கள் பசிபிக் கடல் பகுதியில் மட்டும் 1000 மெ.டன் மூல இருப்பு இருப்பதாகவும், அதிலிருந்து குறைந்தது 10 மி.மெ.டன் எடுக்க முடியும் என்றும் கருதப் படுகிறது. இக்கனிமச்செறிவு உலகின் பல பகுதியில் கிடைத்தாலும் (படம் 2) நிலப்பரப்பில் போதுமான அளவு பாஸ்ஃபரஸ் தாது இல்லை. கடற்கரைப் பகுதிகளில் செறிவு கொண்டுள்ள இந்தியா, சிலி, மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு இதையெடுப்பது சிக்கனமாகலாம். அண்மைக் காலத்தில் இப்பாஸ் பரஸ் தாதுக்களில் யுரேனியச் செறிவு இருப்பதாக வரிசை எண் கனிமம் வும் அறியப்பட்டுள்ளமையால் சில முன்னேற்ற நாடு கள் இவற்றைப் பயன்படுத்தக் கூடும். பேரைட். வண்ணப்பொருள் உற்பத்திச் சாலை களுக்கும், எண்ணெய்க்கிணறு தோண்டுவதற்கும் மிகுதியாகப் பயன்படும் இப்பளுவான படிகம் பேரியம் சல்ஃபேட்டாலான (BaSO,) கனிமமாகக் கடல் உயிரினங்களாலும், கடலினடித் தளத்தைப் பிளந்து ஊற்றிக் கொண்டிருக்கும் எரிமலைகளாலும் தோ ற்றுவிக்கப்பட்டுக் கனிம முடிச்சுகளாகவும், முழு உருப்படிகங்களாகவும் நுண்படிகக் கலவைகளாகவும் அட்டவணை 1. கடல் சார்ந்த அடர்பளுக் கனிமங்கள் கூட்டமைப்பு அடர்பளு எண் கடின த் தன்மை I. காசிட்டரைட் S₂O₂ 6. 8-7. 1 6-7 2. குரோமைட் (Mg, Fe) (Cr,0,) 4. 1-4. 7 5, 5-6. 5 3. வைரம் C 3.5 10 4. வெர்குசனைட் (Y,Ce, Fe) (Nu,Ta, Te,)O, 5.4 5.5-6.5 5. தங்கம் Au 19.3 2.5-3.0 6. இல்மனைட் FeTiO, 4.5-5.5 5.0-6.0 7. மெக்னட்டைட் Fe,04 5.2 5.5-3.5 8. மானொசைட் (Ce,La, Y,Th)Po 1.6-5.4 5.0-5.5 9. பிளாட்டினம் Pt 14-19 5.0-5.5 10. ரூட்டைல் TiO., 4.25 6.0-6.5 11. வுல்வ்ரோமைட் (Fe, Mn)WO, 7.1-7.5 4.0-4.5 12. செனோடைம் YPO 4.4-5.1 4.5 13. சிர்கான் Zrsio. 4.6-4.7 7.5 14. கொலம்பைட் (Fe, Mn)(Nu, Ta), O 5.3-7.3 15. டான்டலைட் 16. சில்லிமனைட் (Fe, Mn)(Nu,Ta), O 5.3-7.3 6 3.23-3.24 6-7 17. கையுனைட் Al,SiO, 3.56-3.67 5-7,25 18. கார்னெட் (Ca, Mg, Fe, Mn),(Al, Fe Cr,Lr,Ti),(SiO4) 3.15-4.3 6.5-7.5 19. டோபாஸ் Al,SiO, (F.OH); 3.4-3.6 20. சின்னபார் HgS 8.10 2-2.5 21. பெரில் BeAl,Si,On 2.63-2.80 7.5-8