330 கடோலினியம்
330 கடோலினியம் ஒருபக்கத் தாடையிலுள்ள நிலைக்கடைவாய்ப் பற்கள் ஐந்தில் முதலிரண்டு பற்கள் முன்கடைவாய்ப் பற்கள் எனவும் பின்னிருக்கும் மூன்று பற்கள் கடை வாய்ப் பற்கள் எனவும் கூறப்படும். கடைவாய்ப்பற் களின் சிகரம் கன்னப்பக்கம், அண்ணப்பக்கம் அல்லது நாக்குப் பக்கம் ஆகிய பக்கங்களைக் கொண்டது. அரைக்கும் பக்கத்தில் மேடுபள்ளங்கள் காணப்படு கின்றன. மேல்தாடைக் கடைவாய்ப்பற் பால்பற்களில் களின் வேர்கள் மூன்று எண்ணிக்கையிலும் கீழ்த் தாடைக் கடைவாய்ப்பற்களின் வேர்கள் . இரண்டு எண்ணிக்கையிலும் உள்ளன. நிலைப்பற்களில் மேல் தாடை முதல் முன்கடைவாய்ப் பல்லில் இரண்டு வேர்களும் மற்ற முன்கடைவாய்ப் பற்களில் ஒவ் வொரு வேரும் காணப்படுகின்றன. நிலைப்பற்களில் மேல்தாடைக் கடைவாய்ப்பற்களில் மூன்று வேர்களும் கீழ்த்தாடைக் கடைவாய்ப்பற்களில் இரண்டு வேர் களும் காணப்படுகின்றன. கடோலினியம் து அருமண் தனிமங்களில் ஒன்றாகும். இதன் அணு எண் 64; அணு எடை எண் 157.26.இதன் வேதிக் குறியீடு Gd. இயற்கையில் கிடைக்கும் கடோலினியத்தில் (gadolinium) அணு நிறை எண் 152, 154, 155, 156, 157, 158, 160 Qar பல ஐசோடோப்புகள் உள்ளன. இவை முறையே 68, 24. 87, 0. 20, 2. 15, 14. 73, 20.47, 15. 21,90 என்னும் வீத அளவில் உள்ளன. மாரிக்நக் என்னும் வேதியியல் அறிஞர் 1880 இல் இத்தனி மத்தை முதன்முதல் சமார்ஸ்கைட் என்னும் தாதுவி லிருந்து பிரித்தெடுத்துக் கண்டறிந்தார். ஸ்வீடன் நாட்டு அறிவியலார் கடோலின் என்பாரை நினைவு கூரும் வகையில் இத்தனிமம் கடோலினியம் எனப் பெயரிடப்பட்டது. la Hlla 4 UB 11 12 iite IVa Va Via Vial He 13 14 15 16 17 18 Na Mg Hib IVb Vb Vlb Vlib Vill lb lib Al Si P S CIA 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 KCSC TV Cr Mn Fe Co Ni Cu Zn Ga Ge A Se Br Kr 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 Rb Sr Y Zr Nb Mo Tc Ru Rh Pd Ag Cd In Sn Sb To 55 56 57 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 Cs Ba La Hf Ta W Re Os I Pt Au Hg Tl Pb Bi Po At Rn 87 88 89 104 105 106 107 108 109 110 111121114 115 116 117 Fr Ra Ac Rt Ha armar Gang 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 CM Nd Pm Sm Eu Gd Tb Dy Ho Er Tm Yb Lu ஆக்டினைடு 90 91 92 தொகுதி Th P 93 94 95 96 97 98 99 100 101 102 100] Np Pu Am Cm Bk Cf Es Fm Md No Lr 1. மையவெட்டும்பல் முன் இணைப்பு - 2 3. மருங்கு சுடைப்பல் கடைப்பல் 6. முதல் முதல் கடைப்பல் 4. இரண்டாம் முன் கடைப்பல் இரண்டாம் கடைப்பல் மூன்றாம் கடைப்பல் உணவை நன்கு அரைத்து உண்பதற்கு ஏற்ற வண்ணம் பயன்படுகின்றன. கடைவாய்ப்பற்கள் முகவடிவத்திற்கும் உதவி செய்கின்றன. அரைத்து உண்ணும் பகுதி மிகுதியா.க இருப்பதாலும் மேடு பள்ளங்களைக் கொண்டிருப்பதாலும் சொத்தை உண்டாகிறது. முறையாகத் துலக்காமையால் ஒட்டுப் பொருள்கள் சொத்தையை உண்டாக்குகின்றன. ஜி. கண்ணப்பன் 155, கடோவினியம் உலோகத் தன்மை காண்டது. சாதாரணமாக, பாராகாந்தத் தன்மை கொண்ட த்தனிமம் குறைந்த வெப்பநிலைகளில் ஃபெரோ கடோலினியம் காந்தத்தன்மையைப் பெறுகிறது. கொண்ட உப்புகள் காந்த முறையில் குளிர்விக்கப் படும்போது ஒரு டிகிரி கெல்வின் வெப்பநிலை வரை அடைகின்றன. 157 அணு எண் நிறை கொண்ட கடோலினியம் ஐசோடோப்புகள் நியூட் ரான்களை உறிஞ்சும் தன்மை வாய்ந்தலை. ஆகவே இந்த ஐசோடோப்புகள் அணுக்கரு உலையில் நியூட் ரான்களால் நடைபெறும் அணுக்கருத் தொடர்வினை யைக் கட்டுப்படுத்தும் தணிப்பான்களாகப் படுகின்றன. இதன் இணைதிறன் மூன்று. இத்தனிமத் தின் கரைசல்கள் நிறமற்றவை. பயன் அ. சண்முகசுந்தரம்