உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிர் வீச்சளவியல்‌ 445

சராசரியான கதிர்ப்பை L = ¢ (A-A,}{D* என்னும் சமனால் குறிப்பிடலாம். மூ.நா.சீனிவாசன் கதிர் மருத்துவம் சுதிரியக்கப் பொருள்களாலோ எக்ஸ் கதிர்களை உருவாக்கும் கருவிகளாலோ செய்யப்படும் மருத்துவம் கதிர் மருத்துவம் எனப்படும். இது தற்சமயம் புற்று நோய்களுக்கு மட்டுமே பயன்படுகிறது. இதைப் புற மருத்துவமாகவோ (external radiation therapy) உள் மருத்துவமாகவோ மேற்கொள்ளலாம். பாதிக்கப் பட்ட உடல் பகுதியின் புறவடிவை (mould) வடி வெடுத்து, கதிரியக்கப் பொருள்களை வைத்தும். விரிவடை குழிந்து டந்து இருக்கும் இடங்களில் (cavities) கதிரியக்கப் பொருள் களைத் தகுந்தவாறு வைத்தும் (intracavitary), திசுக் களில் உட்செலுத்தியும் (interstitial implantation) செய்யலாம். மருத்துவ முறைகளை மாறுபடுத்திச் ரேடியம், கோபால்ட், இரிடியம் போன்றவை இவ் கதிரியக்கப் வகை மருத்துவத்திற்குப் பயன்படும். பொருள்கள் அதனுள் உடலினுள் அடைக்கப்பட்ட ஊசிகளாகவோ, குழாய்களாகவோ இவை கிடைக்கும். புற மருத்துவத்திற்கு எக்ஸ் சுதிர்கள், கோபால்ட் கதிர்கள், எலெக்ட்ரான் கதிர்கள் போன்றவை பயன் படும். இக்கதிர்கள் புற்றுநோய்த் திசுக்களை அழிக்க வல்லவையாயினும் புற்றுநோய் பாதிக்காத திசுக் களையும் அழிக்கக் கூடியவையாதலால், அவற்றைச் சிறிய அளவில், தொடர் மருத்துவமாக, வாரத்தில் வரையிலும் ஐந்து நாள் வீதம் ஆறு வாரகாலம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இம்முறை உள் மருத்துவத்திற்குப் பொருந்தாது. இதைப் போன்றே ஐசோடோப்புகளைத் (isotopes) தகுந்த அளவில் உடலினுள் செலுத்தியும் மருத்துவம் செய்யலாம். மருத்துவத்தின்போது தேவையானவற்றை மருத் துவர் கவனித்து ஆவன கதிர்வீச்சளவியல் 445 எனப்படும். இதன் கூடு குவார்ட்சினால் செய்யப் படும். ஏனெனில் வை கண்ணாடியைவிடப் புற ஊதாக் கதிர்களை மிகுதியாக வெளியிடுகின்றன. ஒரு கதிர் விளக்கிலிருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்வீசல் 3800 A அலைநீளத்தில் தெரியும். ஊதா ஒளியிலிருந்து குவார்ட்சின் செலுத்தும் எல்லையான 2800A வரை செயல்படும். 2967A அலைநீளம் கொண்ட வலிய கதிர்வீசல் ரிக்கட் மருத்துவத்திற்குத் தேவைப்படுகிறது. காரணம் ஒளிச்சேர்க்கையை நெருங்கும் நீளமான அலை நீளங்கள். குறிப்பிட்ட காலத்திற்குள் சூரியப் பழுப்பை உருவாக்கப் போதுமானவை. வடிப் குழலின் கூட்டை உருவாக்கத் தக்க பொருளைத் தேர்ந்தெடுப்பதாலோ, சிறப்பான கண்ணாடி பான்சுளைப் பயன்படுத்துவதாலோ, ஒளிர் கதிர் விளக்குகளைப் பயன்படுத்துவதாலோ புற ஊதாக் கதிர்வீச்சின் அலை நீளங்களைக் கட்டுப்படுத்த முடியும். ஒளிர் கதிர் விளக்குகளில் நீளமான கண்ணாடிக் குழலின் உள்பகுதியில் நின்றொளிர் (phos phor) பூச்சுக் கொடுக்கப்படுகிறது. அது தேவை யான எல்லைக்குள் கதிர் வீசலை ண்டாக்குகிறது. குழலில் ஆவி அயனியாதலால் கிளர்வுறுகிறது. உள்ள பாதரச கதிர்வீச்சளவியல் எஸ். சுந்தரசீனிவாசன் மின்காந்தக் கதிர்வீச்சைக் கண்டறிந்து அளத்தல் பொதுவாகக் கதிர்வீச்சளவியல் (radiometry) எனப் படும். மின்காந்தக் கதிர்வீச்சின் கட்புலன் பகுதியை அளப்பதை ஒளி அளவியல் (photometry) என்றும், அகச்சிவப்பு (infra red) (infra red) அல்லது வெப்பக் கதிர் வீச்சை அளப்பதைக் கதிர்வீச்சளவியல் என்றும் கூறுவர். ஊடுருவிச் செய்வர். செல்லும் தன்மையுள்ள மின் அலைகள், மின்காந்த அலைகள், நுண்ணொலி அலைகளைக் மருத்துவம் செய்யலாம். ஆனால் நோய்க்கு ஏற்றதன்று. கதிர்விளக்கு கொண்டும் இம்முறை புற்று -எம்.கே.சிவக்கொழுந்து மருத்துவ அல்லது அலங்கார நோக்கங்களுக்காகப் புற ஊதாக் கதிர்களை உற்பத்தி செய்யும் பாதரச ஆவி வெளியீட்டுக் குழல், கதிர் விளக்கு (Sun lamp) கதிர் வீச்சளவியல் பல ஆய்வுகளுக்குப் பயன் படுகிறது. அவற்றில் மூலக்கூறு நிறமாலை தொடர் பான ஆய்வு, இரண்டு உருவங்களுக்கு இடையே நேரும் வெப்ப மாற்றலை (heat transfer) அளத்தல் (எ.கா. சூரியன் புவிக்கு இடையே), இயற்பியல் முறை மூலம் அணுகமுடியாத இடத்தின் வெப்ப நிலையை கோள்கள், அளத்தல் (எ.கா. உலை. வானியல் இயற்பியல் தொடர்பான ஆய்வு), பரந்த காற்று மண்டல விரிவுக்கு அப்பால் உள்ள வீரிய மற்ற (weak) கதிர்வீச்சு மூலத்தைப் (source) பற்றி அறிந்து கொள்ளுதல், காற்று மண்டல அறிவியல் (atmospheric science), ராணுவம் வானிலையியல் ஆகியவற்றிற்குப் பயன்படும் அகச்சிவப்பு நோக்கல்