கப்பல் கட்டுதல் 531
மிடப்படுகின்றன. அகலங்குறைந்த நதிகளில் இம் தயா முறை செயல்படுகிறது. கட்டும் அணைகளில் ராகும் கப்பல்கள், அணையில் நீரை நிரப்பி மிதக்க வைக்கப்படுகின்றன. பல ஆய்வுகள் தேர்வுகள் சோதனைகள். கப்பல் கட்டி முடித்து வாங்கும் நிறுவனம் ஏற்றுக் கொள்ளும் முன்பு குறைந்த கால அளவில் கப்பலின் கருவி கள், துணைக்கருவிகள், எந்திரம் இவற்றையெல்லாம் திட்டமிட்டு ஆய்வு, தேர்வுகள் மூலம் உறுதி செய்வது கப்பல் தளத்தின் பெரும்பொறுப்பு ஆகும். ஒருசில தேர்வுகளில் தடங்கல் ஏற்பட்டாலும், தாமதமும் இழப்பும் ஏற்படலாம். கால ஆய்வுகளில் வாங்கும் நிறுவனத்தாரையும், அரசு அலுவலரையும் தவிர நிறுவன ஆய்வாளர்களுக்கே பெரும்பங்கு உண்டு. இந்தியாவில் இந்தியக் கப்பல் பட்டியல் கப்பல் கட்டுவதற்கும், வரைவதற்கும், ஆய்வதற்கும் விதிகளைப் பாதுகாக்கிறது. இங்கிலாந்தின் லாயிட்ன் ரெஜிஸ்டர், அமெரிக் காவின் ஏ.பி.என், பிரான்ஸின் பீரோ வெரிடான், கப்பல் கட்டுதல் 531 நார்ன்கே வெரிடான் போன்ற நிறுவனங்கள் உலகெங்கும் பணி செய்கின்றன. இந்தியாவிலும், உலகெங்கும் பணி இந்த நிறுவனங்களில் பல துறைகளிலிருந்து கப்பல் (naval architects). பொறியியல் வரைவாளர்கள் வல்லுநர், கப்பலோட்டிகள் வேலை செய்கின்றனர். வெளியிலிருந்து வரும் கருவிகளை அந்தந்த நிறுவனங் களிலேயே ஆய்வு செய்கின்றனர். காட்டாக. கப்பலில் உள்ள அனைத்துக் குழாய் அமைப்புகளையும் தூய்மை செய்த பிறகு நீர் அழுத்த ஆய்வு செய்வர். சாதாரணமாக அழுத்தத்தை விட 1) மடங்கு உயர் அழுத்தத்தில் ஆய்வுகள் செய்வர். கடலுக்கு கப்பலின் அணையில் ஓட்டும் எந்திரத்தை 25% ஆற்றலுக்கு ஓட்டி, தளத்திற்குள் சோதனையிடுவர். பிறகு கப்பலைக் எடுத்துச் சென்று தளத்தில் சார்பில் ஓட்டி ஆய்வு செய்வர் (buildars trial). பிறகு ஒப்பந்தப்படிக் கடல் ஆய்வுகளும் தொடரும். இவற்றில் முக்கியமானவை. டீசல் பயன்பாடு, திருப்பும் தரம் (steering). மாற்றும் தரம், நங்கூரம், பின்புறம் செலுத்தல். திடீர் நிறுத்தம் (crash stop) என்பன தொடர்புடைய வேகம் திசை, படம் 20. மாளுகாண்டாக்கில் கடல் காவல்துறைக் கப்பலின் நீரோட்டம்