கப்பல்கள் 537
கப்பல்கள் 537 டுள்ளன. 35 கடல் மைல்களைவிட வேகமாகச் செல்லக்கூடியவை. பயணிகளின் வசதிகளுக்காக, பெரிய, நவநாகரிக அமைப்புடன் கூடிய தங்கும் அறைகள், உணவு அருந்தும் அறைகள், பொழுது போக்கு அரங்குகள் (recreation halls), நீச்சல் குளங் கள், விளையாட்டு மைதானங்கள். நாடக திரைப் பட மேடைகள் ஆ கியவை உள்ள பெரிய கப்பல் களை, மிதக்கும் அரண்மனை எனலாம். ஆயினும், தற்காலத்தில் விமானப் போக்குவரத்தினால், பயணம் செய்யும் நேரம் மிகவும் குறைவதால், மக்கள் கப்பல்களைவிட விமானத்தில் செல்வதை விரும்பு கின்றனர். தனால் பயணிக் கப்பல்கள் ஓரளவு பாதிக்கப்பட்டாலும், உல்லாசப் பயணிகள் செல்வதற் கும், விமானச்செலவு செய்ய முடியாதவர்கள் கப்ப லில் செல்வதற்கும் மிகுதியான பொருள்களை ஏற்றிச் செல்வதற்கும், பணவசதி படைத்தவர்கள் தங்கள் வசதிக்காகச் சொந்த உல்லாசக் கப்பல்களையும் பயன் படுத்துகின்றனர். ஃபிரான்ஸ் நாட்டு நார்மண்டி கப்பல் (Normandie of F). மேரி அரசி (Queen Mary), எலிசபெத் அரசி (Queen Elizabeth I&II) Gump 1&11 பிரிட்டிஷ் கப்பல் களும், மிச்சலென்கெலோ (Mich langelo), ரபேல்லோ (Raffaello), ஆகிய இத்தாலியக் கப்பல்களும் புகழ் பெற்றவை ஆகும். VOLT படம் 5.