உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/568

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548 சுப்பிட்சா தடை

548 சுப்பிட்சா தடை களின் எந்திரலாபம் 2"-1 (n = நிலைத்த கப்பிகளின் எண்ணிக்கையைக் குறிக்கும்). கப்பிட்சா தடை 881 வேதகிரி நீர்ம ஹீலியமும், திண்மமும் சந்திக்கும் முகவிடையில் (interface) வெப்பக் கடத்துதலுக்கு அளிக்கப்படும் தடை கப்பிட்சா தடை (Kapitza resistance) எனப் படும், கப்பிட்சா தடையை Rs எனக் கொண்டால், Rs = AATIO = (cm*K/W) R என்பது கப்பிட்சா தடை, Q என்பது சுடத்தப்படும் வெப்பத்தின் அளவு, A என்பது முகவிடையின் பரப்பு. AT என்பது முகவிடைக்கிடையில் தொடர்ச்சியில்லா வெப்பநிலை (temperature discontinuity). இச்சமன் பாட்டின் தலைகீழி. கப்பிட்சா கடத்துகை (kapitza conductance) எனப்படும். இவ்விளைவு 1941 இல் கப்பிட்சா என்பாரால் சுண்டுபிடிக்கப் பட்டது. தொடர்ச்சியில்லா வெப்பநிலை சில மைக்ரோமீட்டர் அளவே உடைய மு கவி டையில் மட்டும் உள்ளது என்றும், ஏனைய பெரும் பொருள் களில் இவ்விளைவு காணப்படாது என்றும் அவர் கண்டார். ஒவ்வொரு பொருளிலும் வெப்பம் பாய்வதின் அடிப்படை விளக்கம் குவாண்ட்டமாக்கப்பட்ட மீட்சியல் அலைகளாக அதாவது ஒளி ஃபோனான் களாகக் (acoustic phonons) கருதப்படுகிறது. ஏனெனில் நீர்ம ஹீலியத்தின் அடர்த்தியின் ஒலி வேசுமும் திண்மப் பொருளைவிட மிகக்குறைவு. மேலும் புறப்பரப்புகளின் ஒலி பொருத்தமின்மை (acoustic mismatch) முகவிடையில் மோதும் பெரும் பாலான ஒலி ஃபோனான்கள் எதிரொலிக்கப்படு வதற்கும் காரணமாகின்றன. இவ்விளக்கம் R ஆனது T-க்கு நேர்விகிதத்தில் உள்ளது என்பதை எடுத்து ரைக்கின்றது.T என்பது தனிவெப்பநிலையாகும். எனவே கப்பிட்ச சா தடை மிகக்குறைந்த நிலையில் பெருமமாகக் காணப்படும். பொதுவாக 2K வெப்பநிலைக்குக் குறைந்த நிலையில் கப்பிட்சா கண்டறியப்படுகிறது. வெப்ப ஒலி பொருத்தமின்மை mismatch model) கப்பிட்சா அமைப்பு (acoustic தடையைப் பற்றி விளக்கியுள்ளது. ஆனால் ஆய்வுகளின் மூலம் கண் டறியப்பட்டதில் கப்பிட்சா தடையின் மதிப்பு ஒலி பொருத்தமின்மை அமைப்பு கூறிய மின்தடையை விடக் குறைந்த மதிப்பையே பெற்றிருந்தது. பொது கப்பிட்சா வாக பெரும் தடையில் புறப்பரப்பு விளைவுகளைத் தோற்றுவிக்கிறது. பல்வேறு கோட் பாடுகள் குறைந்த தடைகளை, பிற கடத்துகை நுட்பமானது ஒலி பொருத்தமின்மை அமைப்பால் கணக்கிடப்பட்ட கடத்துகைக்கு இணையாகச் செயல் படுகிறது என்பதைக் கொண்டு விளக்குகிறது. தடை கப்பிட்சா தடை IK வெப்பநிலைக்குக் குறை வான நிலையில் நடைபெறும் ஆய்வுகளில் இன்றி யமையாததாகக் கருதப்படுகிறது. இது குளிர் கருவிப் பெட்டி, ஆய்வுப்பொருள் (sample) வெப்பநிலை அளவி வெப்பநிலை இவற்றிற்கிடையேயான சமநிலையைத் (temperature equilibrium) செய்கின்றது. கப்பிட்சா தடை இக்குறைந்த வெப்ப நிலையில் பெருமளவு வெப்பத்தடையை அளிக்கிறது. கொள்கை விளக்கப்படி கப்பிட்சா தடை குறை ஆற்றல் ஃபோனான்கள், பிற கிளர்ச்சி நிலைகளி லுள்ளவையின் ஒன்றுக்கொன்றான இடைவினைகள் மற்றும் புறப்பரப்புகளுடனான இடைவினைகள் போன்றவற்றின் தகவல்களைத் தருகிறது. கப்பியும் வடமும் உள்ள உயரமாக உயர்த்துவதற்குக் ஜா.சுதாகர் இடத்திற்கு ஒரு பொருளை கயிறு முதலிய தளர்வான பெரிதும் பொருள்கள் பெரிதும் உதவுகின்றன. இதற்குத் தனிப் பட்ட சுற்றும், உராய்வற்ற கப்பிகள் பயன்படுகின்றன. இக்கப்பிகள் வரிப் பள்ளமாகவோ தட்டையான சக்கரமாகவோ இருக்கலாம். சுழற்சி யின் திசையை மாற்றுவதற்கும் இவை கயிறு. சங்கிலி போன்ற நெகிழ் செலுத்தப்படும்போது (power transmission) கப்பி களும் சுற்ற நேரிடும். பயன்படும். பட்டைகளால் நெம்புகோல் தத்துவத்தைப் போல், இக்கப்பி அமைப்பிலும் அதன் சுழற்சி, அச்சைச்சார்ந்து இருக்கும். முறுக்குத்திறன் (torque) அனைத்திற்குரிய கூட்டுத்தொகை, நிலைத்த சம நிலைக்குச் (static balance) சுழியாகவே இருக்கும். கப்பியின் இரு புறமும் கயிற்றில் உள்ள இழுவிசை ஒரே அளவாக இருக்கலாம். இங்ஙனம் கயிறும் இயக்கத்திட்ட அமைப்பிற்கு ஏற்ற கப்பிகளும் கொண்ட கூட்டமைப் பிற்குக் கப்பியும் வடமும் (block and tackle) என்று அமைப்பு, காட்டப் பெயர். படத்தில் ஒருவகை பட்டுள்ளது. நிலையான சமநிலைக்கு எத்திசையில் கணக்கிட்டாலும் இயக்கத்திலிருக்கும் விசைகளின் கூட்டுத்தொகை சுழியாக இருக்கும். இதில்