உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/782

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

762 கல்காரினைட்‌

762 கல்காரினைட் யும் மார்பு வளையத்தையும் கொண்டிருக்காது. அது உடல் முழுதும் பிறைவடிவான சிறிய கருங் கோடுகளைப் பெற்றிருக்கும். மலையடிவாரங்களைச் சார்ந்த வறண்ட நிலங்களில் கற்கள் நிறைந்த புல் வெளிகளில் சிறு கூட்டமாகத் திரியும் இது புல்வெளி பெருங்குழுவாகத் களுக்குத் தீயிட்ட பின் அதில் திரளும். காலை மாலை அருகில் மனிதர் நெருங்கும்வரை அஞ்சாது திரி யும் இது சில அடித்தொலைவில் வந்தவுடன் யெக் யெக்,' எனக் குரல் கொடுத்தபடி எழுந்து 40-50 மீ. பறந்த பிறகு தரையில் இறங்கும். அந்திகளில் கூட்டமாக நீர்நிலைகளுக்குத் தரையோடு தரையாகத் தாழப் பறந்து நீர் குடிக்க வரும் இதை மங்கலான ஒளியில் கண்டு கொள்ள இயலாதெனி னும் தொடர்ந்து இது எழுப்பும் 'சிரிக்... சிரிக்... என்னும் ஒலியை நீர்நிலையருகே காத்திருப்போர் கேட்கலாம். ஆண்டு முழுதும் இனப்பெருக்கம் செய் யும் இது கல்பாங்கான தரையில் புல்புதர்களின் மறைவில் இரண்டு முட்டைகளை இடும். ஆணும் பெண்ணும் அடைகாப்பதிலும் குஞ்சுகளைப் பேணு வதிலும் பங்கு கொள்கின்றன. சுல்காரினைட் சு.ரத்னம் மண் துகள்களின் அளவையொத்த கார்போனேட் துகள்களை உட்கூறாகக் கொண்டு, எந்திர இயக்கத் தால் படிவுகளாகக் காணப்படும் சுண்ணப்பாறை கல்காரினைட் (calcarenite) எனப்படும். இம்மணிப் பரல்கள் 2 மி.மீ. விட்டத்திற்கும் மேல் இருந்தால் அப்பாறை கால்சிரூடைட் பாை றையாகும். இம்மணிப்பரல் 1/16 மி.மீ. விட்டத்திற்கும் குறைவாக இருந்தால் கால்சிலுட்டைட் பாறையாகும். தெளிவான கால்சைட்டால் கல்காரினைட்டுகள் இணைக்கப்படுகின்றன. புதைபடிவத் துண்டுகள், கால்சிலுடைட் ஊலைட் ஆ சியவற்றின் துண்டுகள், வண்டல் உருண்டைகள் முதலியவற்றைக் (feca| pellets) ச்சிதைவுக் கார்போனேட் மணிகள் கொண்டுள்ளன. கூளங்கள் சீரான முறையில் ஒரே அளவாகப் பிரிக்கப்படுகின்றன. அவற்றுள் பல மணித்துகள்கள் தேய்ந்த ஓரங்களைப் பெற்றிருக்கும். ஊலைட் மிகுதியாகக் காணப்பட்டால் அப்பாறை ஊலைட் சுண்ணாம்புப்பாறை எனப்படும். கல் காரினைட்டுகள் ஆர்த்தோ குவார்ட்சைட்டுகளுடன் இணைந்து பெரும்பான்மையாகக் ஆர்த்தோகுவார்ட்சைட்டுகளைப் காணப்படும். போல அதே படிவமைப்புகளைக் கொண்டு, குறுக்குப் படிவுகளுடன் காணப்படும். கால்சிலுடைட், கல்காரினைட்டுகளின் மிக படித்தாக (homog நுண்ணிய துகள்கள் ஒரு eneous) அடர்ந்தும், மிக நுண்ணிய துகள்கள் பெற்றும், உடையும்போது சங்கு முறிவு பெற்றும் காணப்பட்டால் பாறை ஆய்வியல் சுண்ணப்பாறை எனப்படும். சுல்செதுக்கும் கலைக்காசு இப்பாறை பயன்படுவதால் இதற்கு இப்பெயர் இப்பெயர் ஏற்பட்டது. இவற்றின் மிக நுண்ணிய துகள்கள் கனிமச் செறிவுகளின் விளைப்பொருள்களாகவும், கடற்பாசிப் படிவுகளின் சிறு பகுதிகளாகவும் காணப்படுகின்றன. இரா.சரசவாணி கல்திருப்பி வலசை உருவில் காடை அளவுள்ள கல்திருப்பி (Arenusia imer. pres) குளிர் காலத்தில் வடக்கு ஆசியா, வடஐரோப் பா, வடதுருவக் கடற்கரை சார்ந்த பகுதிகளிலிருந்து இந்தியக் கடற்கரை சார்ந்த பகுதிகளுக்கு வருகிறது. கறுத்த அலகும் ஆரஞ்சுச் சிவப்புக் கால் களும் கருநிறக் கால் விரல்களும் கொண்ட இதன் உடலின் மேற்பகுதி கரும்பழுப்பும் வெளுப்பும் கலந்ததாக இருக்கும். பின் முதுகு, பிட்டம், வால், மேல் இறகுகள் ஆகியன வெள்ளை நிறத்தவை. வாலின் நிறம் கரும்பழுப்பு, தொண்டையும் கழுத்தும் பளிச்சென்று வெள்ளை நிறமாக உள்ளமை கொண்டு இதை அடையாளம் கண்டுகொள்ளலாம். மார்பின் பக்கங்கள் பழுப்பாகவும் வயிறு வாலடி இரண்டும் வெண்மையாகவும் இருக்கும். சிறு கூட்டமாகவும் தனித்தும் பிற இன உள்ளான் களோடு சேர்ந்து கடற்கரையில் இரைதேடித் திரியும் இது சுறுசுறுப்பாக ஓடியாடிச் சிறு கற்களைப்புரட்டி அவற்றின் அடியில் உள்ள புழு பூச்சிகளைப் பிடித்துத் தின்னும் பழக்கம் உடையது. இதனாலேயே இது கல்திருப்பி எனப் பெயர் பெற்றது. அலை பின் னோக்கிச் செல்லும்போது அலையோடு ஓடி மணற் பரப்பில் இரை தேடும் இது பின் அலை கரை ஏறும் போ து மீண்டும் கரைநோக்கி வருவதும் மீண்டும் முன்னோக்கி ஓடுவதுமான பழக்கம் உடையது. கடல் நத்தை, நண்டு, கடற்கரையில் திரியும் தத்துக்கிளி முதலியவற்றையும் இரையாகத் தின்னும். கால்விரல் களை இணைக்கும் சவ்வுப்படலம் இல்லாதிருந்தும். கடலில் மிதந்தபடியே நீந்தும் ஆற்றல் வாய்க்கப் பெற்றது எனக் கண்டறிந்துள்ளனர். எழுந்து பறக்கத் தொடங்கும்போது சிறு குரலில் கத்தும். வலசை வரும் நீண்ட காலம் பறவைகளுள் தங்கும் இனங்களுள் இதுவும் ஒன்று. ஆகஸ்ட் மாதத்தில் வரத்தொடங்கும் இது மே மாத இறுதி வரை தங்குகிறது. வடக்கே இனப்பெருக்கம் செய்யும்