கழுதைப்புலி 871
களிலும் கூர்மையற்ற, சிறிய நகங்கள் உள்ளன. உள்ளிழுத்துக் கொள்ள முடியாதவாறு நகங்கள் விரல்களுடன் மட்டுமே தரையைத் தொட்டு நடக் கின்றன. ஒவ்வொரு பாதத்திலும் அமைந்துள்ள நான்கு விரல்களிலும் கூர்மையற்ற சிறிய நகங்கள் உள்ளன. உள்ளிழுக்க முடியாதவாறு நகங்கள் விரல் களுடன் இறுகப் பொருந்தியுள்ளன. விரல்களைச் சமச் சீரான ணைகளாகப் பிரிக்கின்ற சவ்வாலான உறை ஒன்று பாதத் திண்டு வரை பரவியுள்ளது. விரல் சவ்வு வெளியில் தெரியாவண்ணம் அடர்ந்த மயிர் மறைத்துள்ளது. பாதத் திண்டு விரியும் தன்மை யுடையது. கழுதைப்புலியின் பொதுவான புறத் தோற்றம் அவை வேட்டையாடி இரையை உண்ணும் வகையைச் சேர்ந்தவையல்ல என்பதையே காட்டு கிறது. முகத்தில் கொத்தாக மீசை மயிர் அமைந் துள்ளது. ஆண் கழுதைப் புலிகள் மூன்றடி உயரமும், ஐந்தடி நீளமும், 38.5 கி.கிராம் எடையும் கொண் டவை. பெண் கழுதைப்புலிகள் 2.5 அடி உயரமும், கழுதைப்புலி 871 ஐந்தடி நீளமும், 34,5 கி.கிராம் உடல் எடையும் கொண்டவை. பெண் வரித்தோல் கழுதைப்புலிக்கு இயல்பான புணர்ச்சி உறுப்பு அமைந்திருக்க, புள்ளித் தோல் கழுதைப்புலியின் புணர்ச்சி உறுப்பு ஆணின் புணர்ச்சியுறுப்புப்போல் நீளமாக அமைந்துள்ளது. கபாலத்தில் வலிமையான தாடைகளும், பற்களும் அமைந்துள்ளன. செயலடிப்படையில் பற்கள் சிறப் பாக வடிவப் பொருத்தம் பெற்றுள்ளன. மூன்று கடைவாய்ப் பற்களில் முதலிரண்டு கடைவாய்ப் பற்களும் கூம்பு வடிவத்திலும், மூன்றாம் கடைவாய்ப் பல் படுக்கை அமைப்பில் கூர்மையாகவும் அமைந் துள்ளன. இரையைக் கொன்று உண்ணும் இறைச்சி உண்ணிகளின் கோரைப் பற்கள் கூர்மையாகவும், வலிமையாகவும் காணப்படுகின்றன. ஆனால், கழுதைப்புலியின் கோரைப் பற்களோ சிறியவையாகவும், வலிவற்றவையாகவும் துள்ளன. வடிவில் அமைந் கழுதைப் புலிகள் இறந்து கிடக்கும் விலங்குகளை உண்டு வாழ்பவை. உணவைத் தேடிப் பெறுவதற்குப் கழுதைப்புலி இறந்துகிடக்கும் விலங்கை உண்கிறது