உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/957

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

aberration - பிறழ்ச்சி கலைச் சொற்கள் (ஆங்கிலம் - aboral side - வாயெதிர்ப் புறம் abrasion - தேய்வு, தேய்மானம் absolute clarity - தனித்தெளிவு absolute value - தனி மதிப்பு absorbing material-உட்கவர் பொருள் absorption உட்கவர்தல்,உறிஞ்சல் absorption spectroscopy உட்கவர் நிரலியல் absorption spectrum உட்கவர் நிறமாலை abstract algebra கருத்தியல் இயற்கணிதம் abstraction - அருவப்படுத்தல், புனைவுச் செயல் abyssal plains -ஆழ்கடல் சமவெளி acceleration - துரிதப்படுத்தல் acceptance sample - ஏற்புடைக் கூறு acceptor - ஏற்பி access time - நெருங்கும் நேரம் accretion - பெருக்கம் accuracy 9 துல்லியத் தன்மை accurate - மிசுவும் சரியான acervuli - வித்துத் திரள் achromatic eye lens - நிறநீக்கு கண்ணருகு acoustic mismatch - ஒலி பொருத்தமின்மை acoustic phonon ஒலிஃபோனான் acoustic radiation - ஒலியியல் கதிர்வீச்சு activated complex கிளர்வுற்ற அணைவு activated sludge process - வில்லை செயலூக்கப்பட்ட கழிவு activation energy - கிளர்வுகொள் ஆற்றல் activator - செயலூக்கி, கிளர்வூட்டி activity coefficient - கிளர்ச்சிக் கெழு acyclic - வளையமிலா adaptation - தகவமைப்பு தமிழ் ) aerosol - காற்றுக் கரைசல் agitator - கலக்கி agnatha - தாடையற்றவை air bladder - காற்றுப்பை air compressor காற்றழுத்தி aircraft frame - வானூர்தி சட்டக அமைப்பு airglow -காற்றொளி air-preheater -காற்று முன்சூடாக்கி air vent alertness algae - பாசி காற்றுப்போக்கி விழிப்புணர்ச்சி algebra - இயற்கணிதம் algebraic geometry - இயல் வடிவக் கணிதம் algorithm - கணக்கிடு வழி, அல்கோரிதம் alkali - காரம் alkalinity - காரத்தன்மை allogenic - புறத்துப் பிறந்த allotropy - புறவேற்றுமை alloy - உலோகக் கலவை alluvial sand படிவுமணல் emphibia - நீர் நில வாழ்வன, இருவாழ்வி amphimyxis - நியூக்ளியக் கலப்பு amphipod - இரு நிலைக்காலி amphisile fish கத்தி மீன் amphoretic - ஈரியல்புத் தன்மையான amplitude - வீச்சு முறை amnion கருச்சூழ் சவ்வுப்பை addition reaction - கூட்டு வினை, சேர்க்கை வினை adhesive - ஒட்டுப்பசை adhesive papilla -ஒட்டும் அரும்புகள் admittance மின் ஏற்பு adnation - ஒட்டுதல் adsorption - பரப்பு ஒட்டல் திறன் adult stage - முதிர்ந்த உயிரி adventitious roots - வேற்றிட வேர்கள் aeration காற்றூட்டம் ருகி aerial fuse - மேனிலை உருகி aerobic -வளிவாழ்வி, காற்றுச் சூழலில் aerodynamics - காற்று இயங்கியல் VOL 7 - amniota - கருச்சூழ் சவ்வுடையன amorphous படிக உருவிலா amygloidal shape - வாதாம் பருப்பு அமைப்பு anadromous நதி நோக்கி வலசை anaerobic decomposition - காற்றில்லா வழிச்சிதைவு analog - அளவு வகை analog computer - ஒப்புமைக் கணிப்பொறி analysis of variance பரவற்படி பகுப்பாய்வு anamniota - கருச்சூழ்சவ்வற்றவை anchor - நங்கூரம் androecium மகரந்தத்தாள் வட்டம் anencephaly - கபாலமின்மை angle of depression - இறக்குக்கோணம் anbydride - நீரிலி animal pole - விலங்குத் துருவம், உயிர்த் துருவம் anion 9 எதிரயனி, எதிர் அயனி annealing - மெதுவாகக் குளிர்வித்தல், மெல்ல ஆற விடல்