உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

167






  • வாழ்த்துச் சொற்கள் வரும்போது உணர்ச்சிக்குறி இடப்படல் வேண்டும்.

வாழ்க! வாழ்க!

முழக்கச் சொற்களை எழுதும்போது உணர்ச்சிக்குறி இடப்படல் வேண்டும்.

உண்மை! முற்றிலும் உண்மை!

6.2.5.8 இரட்டை மேற்கோள் குறி


உரையாடல்கள், உரைப்பகுதிகளில் வரும் இடங்களில் இக்குறி இடப்படல் வேண்டும்.

"நானும் வருகிறேன்" என்றான் மணி.

6.2.5.9 ஒற்றை மேற்கோள் குறி

.

காட்டும்போது ஒற்றை

ஏதாவது ஒரு நூலிலிருந்து ஒரு பகுதியை மேற்கோளாய்க் ஒரு பகுதியை மேற்கோளாய்க் காட்டும்போது மேற்கோள் குறி இடப்படல் வேண்டும்.

'அறம் செய விரும்பு' என ஔவையார் கூறியுள்ளார்.

தொடரில் நம் எண்ணத்தை வெளிப்படுத்தும் கருத்து வரும்போது அது ஒற்றை மேற்கோள் குறிக்குள் எழுதப்படல் வேண்டும்.

அவனைப் பார்த்தவுடன் 'அவன் மிகவும் நல்லவன்' என நினைத்தேன்.

ஒரு சொல்லை அல்லது தொடரைத் தனித்துக் காட்ட ஒற்றை மேற்கோள் குறி இடப்படல் வேண்டும்.

கணக்கில் அவன் 'புலி'

கலைச்சொல்,

மொழிபெயர்க்கப்பட்ட

மேற்கோள் குறி இடப்படல் வேண்டும்.

'ஏ' என்னும் இடைச்சொல்

பகுதி ஆகியவற்றை

பகுதி ஆகியவற்றை எழுதும்போது ஒற்றை

ஊரிலுள்ள குழந்தைகள் மல்லெ ஹெத்தெயை 'ஏய் காக்கெ சொப்பு' 'ஏய் காக்கெ சொப்பு' என்றே அழைத்தனர்.

மேற்கோள்கள், தலைப்பு, பழமொழி போன்றவை தொடரில் வரும்போது ஒற்றை மேற்கோள் குறி இடப்படல் வேண்டும்.

இயற்கையை வருணித்து 'அழகின் சிரிப்பு' என்ற தலைப்பில் பல பாடல்களைப் பாரதிதாசன் எழுதியுள்ளார்.