உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலம்1

அலம் 1 பெ. துன்பம், சஞ்சலம். ஆசுஅலம் புரி ஐம் பொறி வாளியும் (கம்பரா. 1, 1, 1). அலம் அகல் முத்தியுண்டாம் (சூத. எக்கிய. பூருவ. 2, 8). எமர்க்கு இங்கு அலமா இவளை நீ அணைந்தது (பழமலை

அந். 21).

...

அலம்2 பெ. 1. தேள். அலம் என் பெயரும் தேளின் மேற்றே (திவா. 604). 2. தேள்கொடுக்கு. அலம் தேள் கொடுக்குமாகும் (நாநார்த்த. 828). 3. விருச்சிக ராசி. விருச்சிகம் அலம் (தி.72). (திவா.

அலம்3 3. Qu. பெ. 1. அமைவு. அலம்வர அடியேற்கு அருள்வாயே (திருப்பு. 777). அலம்தரும் அறிவான் மூத்தோர் அனைவருமிசைய (திருவிளை. பு.39,12). 2. மிகுதி. அலம் வரு அலம் வரு நிழல் உமிழ் அம்பொற் கச்சினாள் (கம்பரா. 1, 21, 64 உரை). 3.நிறைவு. மனது அலம் பிறவாமல் (சி. சி. 9, 11 சிவாக்.). நிரம்பும் அருளால் அலம்பெற நிலம்பெறு நம் அம்பிகையும் (திருவால. பு. கடவுள். 10). 4. முழுவதும். புலன்களிற் பழகிச் சித்தம் பூண்ட வாதனை கண்முன்னே அலம் பெற மாற்றி (ஞானவா. உற்பத் 10). 5. போதுமானது. தொல்லைத் திரு நுகரும் துன்பும் அம் அலமால். (கந்தபு. 3,9, 77). அணையும் அழகிய கலவியும் அலம் அலம் (திருப்பு. 72).

கசன்:

...

அலம் பெ. கலப்பை. அனைவரும் அலஆயுதற்கு அமர் தொலைந்ததும் (சூளா. 1418). வென்றி அலப்படை அண்ணல் மன்னோ (செ. பாகவத. 10, 34,16). அலம் ஆயுதன் பின்தோன்று அரங்கர் தாள் இணைக்கே (திருவரங். அந். 12). அலம்படை வாளைக்கொண்டு (ஏரெழு.3). அல நெடும்படை உழவர்கள் அங்கை தொட்டறியார் (கச்சி. காஞ்சி. கழு. 55). அலம்படு கழனி (பேரூர்ப்பு. 1,68). மண் பிளந்திட அலமதில் கொழுக்களை வனைந்தே (திருத்தலையூர்ப்பு. 1,23). சிறு அம்பு அலம் கண் துயர்படையான் செய்த சேவகனே (தில்லை. யமக அந்.

43).

அலம்' பெ. தண்ணீர். (சம். அக./செ. ப. அக . அனு.)

அலம்6 பெ.

அழகு.

அலம் அம்மை

...

என எழு

பதும் அழகு ஆம் (ஆசி.நி.191).

அலம்" (அல்லம், அல்லமாகிகம்) பெ. இஞ்சி.(மர

இன .தொ.)

4

09

அலம்பு - தல்

...

ஆகுலம்

அலம்பல்' பெ. 1. ஆரவாரம். அலம்பல். கோலாகலம் ஆரவாரம் என்ப (பிங். 2114). மாடு கட்டின இடம் ஒரே அலம்பல் (பே.வ.). 2. பகட்டு. அவன் பெரிய அலம்பல் பண்ணுகிறான் (பே.வ.)

அலம்பல்' பெ. துன்பம். அலம்பலும் அலசடியும் பட்டேன் (வின்.).

அலம்பல்' பெ. பலரால் இகழ்ச்சிக் குறிப்புடன் பேசப் படல். உன் பெயர் அலம்பலாயிற்று (நாட்.வ.).

அலம்பல்' பெ. கொள்ளைநோய்.

(பே.வ.)

(இலங்.வ.)

அலம்பல்' பெ. 1. அலக்குக் கழி. 2.வரையறை இன்றிப் பேசுபவன். (மூன்.)

அலம்பல்' பெ. கழுவுகை. (சங். அக.)

ஒலித்தல். (தேவா. 5,

அலம்பு 1-தல் 5வி. 1. (பலவகையாக) வண்டு அலம்பிய வார் சடை ஈசனை 83,2). வண்டு வண்டு அலம்ப யோசனை நாறு குழ லாள் (சேரமான். உலா 184). அலம்பும் கன குரல் சூழ்திரை ஆழியும் (நம். திருவிருத். 87). பாடலம்பின பாய்மத யானையே (கம்பரா. 6, 14, 17). முல்லை"யாழொடு சுருதி வண்டு அலம்ப (கல்லா டம் 15, 16). உருவளர் இன்பச் சிலம்பொலி. அலம்பும் திருமாளி. திருவிசை. 2, 2). சிலம்பும் கழ லும் அலம்பப் புனைந்து (பட்டினத்துப். திருவிடை. மும். 1,3). அலம்பு கடல் ஏழும் ஆடேன் (குலோத்.உலா 364). சிலம்பு அலம்பு சேவடியவர் பயில்வுறும் செம்மையால் (பெரியபு. 28, 157). தெண்டிரை அலம்பு நீர் யமுனை (செ. பாகவத. 10, 7, 14). 2. அதிர்தல். நிமிர்ந்த...அலம்பு மோதையால் (ஞான வா. பிரகலாத. 55).

அலம்பு - தல் 5 வி. ததும்புதல். தேன் அலம்பு தண் கொன்றையார் சேவடி திளைத்த அன்பொடு (பெரியபு. 28, 182). கள்ளலம்புற்ற தண்டார் (கந்தபு. 4,1,22).மட்டலம்பு கோதையார் முன் வளை பகர்ந்த வணிகர்தாம் (திருவிளை. பு. 32, 34).

அலம்பு 3 - தல்

நின்

வி. கழுவுதல். வடிம்பலம்ப றான் (புறநா. 9 ப. உரை). விண் ஆறு அலம்பிய சேவடி (இயற். மூன்றாம் திருவந். 90). கடலின் நீர் தன் வன்தாள் அலம்ப (கம்பரா. 5, 1, 78). பூ அலம்பு தண் பொருபுனல் தடம்பணைப் புகலி (பெரியபு.28,418). வேலை வடிம்பு அலம்ப நின்