உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 குவாண்டம்‌, அளவியல்‌ கொள்கை

16 குவாண்டம் அளவியல் கொள்கை இங்கு B எனும் சீரற்ற காந்தப்புலத்தால் காந்த இருமுனைகள் பிரிக்கப்படுகின்றன. மேல் தற்சுழற்சி (spin up) கொண்டவை C+ இலும், கீழ்த் தற் சுழற்சி (spin downj கொண்டவை C- கணக்கிடப்படுகின்றன. இலும் படம் (1) எலெக்ட்ரானின் தற்சுழற்சியைக் காணச் செய்யப்படும் ஸ்டெர்ன்கெர்லாக் (Stern- Gerlack) ஆய்வைப் போன்றது. P எனக் குறிப்பிட்ட பகுதியில்Q வழியே செல்லும் ஒரே ஆற்றல் உள்ள எலெக்ட்ரான்கள் தயாரிக்கப்படுகின்றன. M2 எனக் குறிப்பிடப்பட்டுள்ள பகுதி, அளவைக் கருவியைக் குறிக்கும். ஒரு சீரற்ற குறுக்குக் காந்தப்புலம் B, இருவகைத் தற்சுழற்சிகளையும் பிரிக்கிறது. a,b எனும் எண்ணிகள் பிரிந்த கதிரில் எலெக்ட்ரான் களின் எண்ணிக்கையைக் கணக்கிடுகின்றன. a,b ஆகியவற்றிற்கிடையில் உள்ள தொலைவோடு கருவி யின் அளவுகளையும் கொண்டு எலெக்ட்ரான் தற் சுழற்சியின் அளவைக் (1/2) காண முடியும்.a இல் வரும் ஓர் எலெக்ட்ரான் நேர்குறிச் சுழற்சி உடையது என்றும், b இல் வரும் ஓர் எலெக்ட்ரான் எதிர்க் குறிச் சுழற்சி உடையது என்றும் குறிப்பிடப்படும். 2, எண்களின் மொத்தத்தால் வகுக்கக் கிடைக்கும் விடை 1/2 அலகுகளில் Z தற்சுழற்சி யின் அளவாகக் குறிப்பிடப்படும். தயார் செய்யப் பட்ட எலெக்ட்ரான்கற்றைத் திசை X எனக் குறிப் பிடப்படுகிறது. அளவைக் கருவியை X அச்சைப் பொறுத்து 90 சுழற்றி ஆய்வைச் செய்தால் Y- தற்சுழற்சியின் சராசரி மதிப்புக் கிடைக்கும். X - தற்சுழற்சி அளவைக் கணிப்பதற்குச் சற்று வேறு பாடான கருவி தேவை. இது படம் 2 இல் உள்ளது போல் இருக்கும். இதில் எலெக்ட்ரான் சுற்றை Bx எனும் சீரிலாத காந்தப் புலத்திற்கு இணையாகச் செல்கிறது. சீரான குறுக்கு விசை, தற்சுழற்சிகளைப் பிரிக்கிறது. முந்தைய எண்ணிக்கை முறை சராசரி X- தற்சுழற்சியின் மதிப்பைத் தரும். இந்த ஏற்பாடு மூன்று திசைகளிலும் சராசரி சுழி, தற்சுழற்சியைத் தரும் என்பதாகக் கொள்ளப்படும். இதன் பொருள் அடர்த்தி அணிக்கோ கவை, கீழ்க்காணும் சாதாரண வடிவில் இருக்கும். P = 1/1 (69) அளவு படம் 3 இல் P' பகுதியில் ஒரு புதிய தயாரிப்பு முறை காட்டப்படுகிறது. இதில் முந்தைய கருவிகள் அனைத்தும் P தரப்பட்டுள்ளன. ஆனால் a என்னும் எண்ணி நீக்கப்பட்டு b க்குப் பதிலாக ஒரு கவர்வான் (absorber) அமைக்கப்பட்டுள்ளது. இது எதையும் குறிப்பெடுக்கத் தேவையில்லை. Q' என் B2 Mx a' X Bx 'b' (v) c+ படம் 2 இயக்கத்துக்கு இணையான தற்சுழற்சியை அளக்கப் பயன்படும் கற்பனை அளவைக் கருவி தயாரிக்கப்பட்ட ஓராற்றல் எலெக்ட்ரான் கற்றை ( இல் நுழைகிறது. இங்கு B, எனும் சீரான காந்தப்புலத்திற்கும் ஒரு கம்பிச் சுருளினால் உருவாக்கப்படும் Bx எனும் சீரற்ற நேரான காந்தப்புலத்திற்கும் உட்படுத்தப்படும். X தற்சுழற்சிகள் Bx இல் வேகமாகப் பிரிக்கப்பட்டு, B., ஆல் எதிர்த்திசைகளில் விலக்கப்பட்டு C+, C- ஆகியவற்றால் எண்ணப் படுகின்றன. னும் பகுதியில் கற்றை வெளிவந்து முன்போலவே ஓர் அளவைக் கருவிக்குள் செல்கின்றது. ஆய்வு முடிவுகள் முந்தைய முடிவுகளில் இருந்து பெரிதும் மாறுபட் டிருக்கும். எல்லா எண்ணிக்கைகளும் நேர்குறியாக Z தற்சுழற்சி மதிப்பு 1 என்றும் X,Y தற்சுழற்சி சராசரி மதிப்புகள் 0 என்றும் கிடைக்கும். B₁ Ө Bz P' படம் 3 Q' வழியாக வெளிவரும் மேல் தற் சுழற்சி கொண்ட கற்றைத்தயாரிக்கும் முறை.இ கற்றை, எந்த அளவைக் கருவியாலும் அளக்கப்பட லாம். இதிலிருந்து p= (60) ஆசு இருக்கும் என எளிதில் கூற முடியும். படம் 3 ஒரு தூய நிலையைக் (pure case) குறிக்கும். எலெக்ட் ரானின் பழமையல்லாத தன்மை (nonclassical