உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/616

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்றம் 13

அற்றம் 13 பெ. பொன்.

(வாகட அக.)

உணவு அற்

அற்றமை பெ. செரிக்கை. அருந்திய றமை அறிந்து (குறள். 941 மணக்.).

...

அற்றவன்1 பெ. 1. வறிஞன். அற்றவர்க்கு அருள் செய் அடிகள் (தேவா. 7, 14, 3). அற்றவர் வருத்தம் நீக்கி (சீவக. 2927). அற்றவர்கள் அரு நிதியம் பெற்றாற் போல் (பெரியபு. 25, 18). 2. பற்றற்றவன். அற்றவர் என்பார் அற்றவர் என்பார் அவாவற்றார் (குறள்.365). அற்றவர்க் கற்றோன்

(ஆனைக்காப்பு.

...

நைமி. 29). 3. மூடன். அற்றவன் முழுமகன் (கயா. நி. 106). அற்றவர் தமக்கும் இனியனே (வேதாந்த. சத. 52).

அற்றவன்' பெ. ஈடுபாடுடையவன். முற்றும் அற்ற வர்க்கு அற்றவன் (இருபாஇரு.20,2).

அற்றவாயு பெ. வாயுவால் செரிப்பு ஏற்படாமல் புளி யேப்பம் உண்டாக்கும் நோய். (சாம்ப. அக.)

அற்றறாவாயு பெ. வயிற்றில் முழுவதும் நீங்காத வாயு வால் செறியாமை ஏற்படுத்திப் புளியேப்பம், வலுக் குறைவு, உடல் கொதிப்பு முதலியவையுண்டாக்கும் செரியாவளிநோய். (சாம்ப. அக.செ.சொ. பேரக.)

அற்றறுதி பெ.முழுதும் தொடர்பு நீங்குகை, அறுகை. அவனுக்கும் எனக்கும் அற்றறுதி பற்றறுதியாய் விட்டது (செ.ப. அக.).

அற்றறுதி பற்றறுதி பெ. முற்றுந் தொடர்பு நீங்குகை. அப்பன் இறந்த பின் அவன் பிள்ளைகளுக் கிடையே அற்றறுதிபற்றறுதி ஆகிவிட்டது (பே.

வ.).

அற்றால் இ.சொ. அதனால். வேண்டார் அற்றால் நம்பு நாம் புறத்தே நிற்றல் நன்று (குசே.7).

...

அற்றான்1 பெ. 1. வறிஞன். அற்றா ரழிபசி தீர்த்தல் (குறள்.226).2. நீங்கியவன். பற்றுக பற்றற்றான் பற்றினை (முன். 350). அற்றார் பிறவிக்கடல் நீந்தி ஏறி (தேவா. 7,3,3). 3. இறந்தவன். (சாம்ப. அக.)

2

அற்றான்' பெ.

உறவினரில்லாதவன். அற்றாரைத் தேறுதல் ஓம்புக (குறள். 506).

48

6

அற்றூரம்

அற்றான்' பெ. தன்னை இறைவனுக்கு அல்லது ஒன் றற்கு ஒப்படைத்தவன். முதல்வன் பாதத்தற்றா ரடியார் (தேவா. 7, 94, 10).

அற்றிக்கண்ணி பெ. வெருகு, மருந்துச் செடிவகை. (வாகட அக.)

அற்றிப்பூரசாதனி பெ. அவுரிச்செடி. (மரஇன. தொ.)

அற்று பெ. அழுக்கு. அற்று அறவைத்து இறை மாற்றற (திருமந்.2595).

அற்று 2 கு. வி. மு. அத்தன்மையது, அது போல்வது. ஒற்று அளபு எடுப்பினும் அற்று என மொழிப (தொல். பொ. 326 இளம்.). வான்கண் அற்று அவன் மலையே (புறநா. 109, 9). வியலுளாங்கண் விழவின் அற்று அவன் வெற்பே (மலைபடு. 351). குடம்பை தனித்தொழியப் புள்பறந்தற்றே (குறள்.338). துளங்கு நீர் அற்று அன்றி

...

...

மா மருட்டியற்று (முத்தொள். 97). மதுரைத் தொகை யாக்கினானும்

(தேவா. 3,54, 11).

அற்று' இ.சொ. 1. ஓர் உவம உருபு. பிறவும் என்பத

னான் நேர நோக்க

...

றொடக்கத்தன பலவும்

...

...

அற்று கெழுவ என்றற்

கொள்க (தொல். பொ.

...

286 பேரா.).2. ஒரு சாரியை. அன் ஆன் அற்று இற்று பொதுச் சாரியையே (நன். 244). பலவற் றிறுதி உருபியல் நிலையும (தொல். எழுத். 220 நச்.).

...

அற்றுப்போ-தல் 4வி 5வி. 1. இடைமுறிதல். உறவு அற்றுப் போயிற்று (பே.வ.). 2. முழுதும் ஒழிதல், அறவே இல்லையாதல். வியாதி அற்றுப் போயிற்று (முன்.). 3. நைந்து போதல். நூல் அற்றுப்போயிற்று (முன்.).

அற்றுப்போ'-தல் 4வி./5.வி. முழுதுங் கைவருதல். (செ.

ப. அக.)

அற்றுப்போ3-தல்

4வி /5வி. ஓர் உயிரினத் தொடர்ச்சி இல்லாமற் போய்விடுதல். ஓதிமம் (அன்னம்) தமிழ் நாட்டில் அற்றுப் போயிற்று (செ. சொ. பேரக.).

அற்றுவிடு-தல் 6 வி. நீங்குதல். இருண் மலவீக்கம் அற்று விட்டதே (திருவிளை. பு. 33,17).

அற்றூரம் பெ. மரமஞ்சள். (செ.ப.அக.)