அகத் துகள் - interparticle அகப்படை endoderm அகம் ஊட்டப்படாத - unimpregnated அகவண்ணீர் endolymph அகவெப்பக் கலவை' - endothermic mixture அசு வெப்பம் மாறா - isentropic அச்சு - axis அச்சுச்சமச்சீர் - axial symmetry அச்சுத்தண்டு - shaft அச்சுத்திசையன் - axial vector அச்சுத் திசைவேகம் - axial velocity அச்சொன்றிய காற்றூதி -co-axial blower அச்சொன்றிய குழை அசுவுணி-aphid co-axial duct அசெட்டைல் ஏற்றம் -acetylation அடக்கும் மூலக்கூறு 9 host molecule அடங்கும் மூலக்கூறு - guest molecule அடர்த்தியின் செயலி - density operator அடர்வு intensity அடி, அடிவாய், காரம் - base அடி இணை கூர்திரளை - basal breccia அடிக்கேடயம் - ventral shield →N அடித்தண்டு stub அடித்துப்பிரித்தல் - scutching அடிப்படைத் துகள் - fundamental particle அடி மட்டம் base level தமிழ் - ஆங்கிலம் அடுக்கிதழ் ஒழுங்கமைப்பு - descendingly imbricate அடுக்கியற் படிவு stratigraphic bed - அடுக்கு - laminate, successive அடுக்குக்குறித் தொடர்- exponential series " அடுத்துள்ள கோணம் adjacent angle அடைகாக்கும் பை - broodpouch அடைச் சுருள் - choke coil அடைப்பு விதி - closure law அடையாளம் sign - அண்டகம் - ovary அண்டங்கள் - galaxies அண்ட நாளம், சினை நாளம் - oviduct அண்மை அகச் சிவப்பு - near infrared அண்மை ஒரு திசைநிலை - inferior conjunction அண்மைநிலை அல்லது சிறுமத் தொலைவிடம் perihelion or perigee அண்மை விளைவு - proximity effect அணி . matrix அணிக்கூறு matrix element அணிக்கோவை lattice, determinant அணுக்கரு உலை -nuclear reactor அணுக்கருக் காந்தம் - nuclear magnet அணுக்கருத் துகள் nucleon அணுக்கருப் பிணைப்பு - nuclear fusion அணுக்கரு வினை -nuclear reaction ணுக்கருச்சிதைவு - nuclear fission அணுத்திரள் nucleation னுத்துகளாக்கல் - atomising அணு நிரல் - atomic spectrum அணுவாக்க நுண்துளித் துகள் - atomized raist அணைவுச் சேர்மம் co-ordination compound அதி ஒலி வேகம் - supersonic speed அதிபரவளைவு - hyperbola அதிபரவளைவுப் பரவளைவுரு - hysarbolic parabo- loid அதிர்ச்சி எதிர்ப்புப் பொருள் - anti knocking agent அதிர்வி-vibrator அதிர்விலாக் கோடு - nodal line அதிர்விலாப் புள்ளி -node திர்வு சல்லடை vibrating screen அதிர்வெண் - frequency அமில அரிப்பு, உருக்கொடுத்தல்-etching அமிழ்வு - depression அமுக்கம் - compression அமுக்க வலிமை -compressive strength அமுக்க விளிம்பு - compression flange அமைப்பு, அமைவு - system அமைப்பு மாற்றம் mapping அயகாந்த அல்லது மீகாந்தப்பொருள் - ferromag- அயனியாக்க ஆற்றல் அரிப்பு 4 erosion ionisation energy அருகிய அடுக்கு - depletion layer அரை உச்சிக்கோணம் - semivertica! angle அரைக்கோளம் - hemisphere அரைகுறைப் படிகம் crypto crystal அரைச் சமநிலை - quasi-equilibrium அரைமதி - dichotomised moon அல்லி இதழ் - petal அல்லி வட்டம் - corolla அலகு அணி unit matrix அலகுக் குலம் unitary group அலகுக் கோணத் திரிபு - specific rotation அலகுத் திசையன் - unit vector அலகுத் தொடுவெக்டர் - unit tangent vector அலகுப் பருமன் - unit volume அவை எண் - wave number அலை ஏற்பி - receiver அலைக்குறைப்பு - attenuation netic
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/927
Appearance