சாகுந்தல நாடகம்
161
அச்சம் வியப்பு முதலான குறிப்புத் தோன்றப் பார்த்தல். பரிசில் - வெகுமதி. கழன்று நெகிழ்ந்து.
-
(பக் . 23) உறுவதற்கு - அடைவதற்கு. உரையாடுதல் பேசுதல். உற்று-மனத்தை ஒருவழிப்படுத்தி. ஏறிட்டுப் பாராமல் - நிமிர்ந்துபாராமல்.
-
சகுந்தலை தன்மேற் காதல் கொண்டிருந்தலை அரசன் சில அடையாளங்களால் உய்த்தறியப் புகுந்து, தன் சொற்களை அவள் உற்றுக் கேட்டலுந் தன்னை அவள் கடைக்கண்ணால் நோக்கலுங் காதலைப் புலப்படுத்தும் அடையாளங்கள் என்றுணர்கின்றான்.
-
.
-
-
-
விலங்கினங்கள் - மிருகங்களின் கூட்டங்கள். வேட்டம் - வேட்டை. கிட்ட - அணுக. செய்தி -சமாசாரம். எட்டுகின்றது அகப்படுகின்றது. அங்ஙனம் அப்படி. உலர ஈரம்புலர. கதிரவன் ஒளி சாய்கின்ற காலம் 'சாய்ங்காலம்' வினைத் தொகை அவ் வழியாதலின் வருமொழிமுதல் வல்லொற்றுக்கு னமான நுகர ஒற்று மிகுந்து ஈரொற்றாய் நின்றது.
குதிரைக்குளப்படிகளால் மேலெழுப்பப்பட்ட புழுதிகள் சாய்ங்கால வெயில் வெளிச்சம் பட்டுப் பசிய மஞ்சள் நிறமா யிருக்கு மாதலின் அவை மரக்கிளைகளிற் றொங்க விட்டிருக்கும் மரவுரி யாடைகளின்மேற் படுவது, பசிய வீட்டிற்கிளிகள் வந்துபடுவதை ஒத்துளது என்றார்.
—
—
தொகுதி கூட்டம். மருப்பு யானைக்கொம்பு, அது யானைக் கடைவாய்ப் புறத்து நீண்டு வளைந்திருப்பது.
(பக். 24) படர்தல் - பரவுதல்.
L
விழுமியோய் - சிறந்தோய். அன்னை - தாய்.
(பக். 25) குழல் - ஆராய்ச்சி, கருத்து; இங்கே தந்திரம் என்னும் பொருட்டு. எட்டியிராத - தூரமாயில்லாத. கூடாரம் - துணியாற்செய்த வீடு. முகம் - இடம், புறம்.
காற்று வீசும் வீசும் வழியில் எதிரே ரே தூக்கிப் பிடித்த கொடிக்கொம்பின்துணி அக் காற்று வீசுமுகமாகவே பறத்தல்