உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பர்'

மாநகர்

(தேவா.3,19,1).

திரு அம்பர் அணைந்தனர்

சென்று முன்னுறத் (பெரியபு.28,528).

அம்பர்' பெ. 1.வாசனைப் பிசின் வகை. விரைசெறி அம்பரின் திடரால் (சீறாப்பு. 1,3,10).2. ஒருவகைத் திமிங்கிலத்தின் உடலில் சுரக்கும் மணமுடைய பொருள், ஓர்க்கோலை. (செ.ப.அக.)

அம்பர்+ பெ. கடல் படு திரவியம். (உரி. நி.12,10)

அம்பர்' பெ. பாடாண வகை. (வைத். விரி. அக. ப.6)

அம்பர்' பெ. துளிர் எலுமிச்சை. (முன்.)

அம்பர்" (அம்பங்கிப்பாளை, அம்பட்டை, அம்படம், அம்புடம்) பெ. ஆடுதின்னாப்பாளை. (முன்.)

அம்பர்கிழவோன் பெ. அம்பர் எனும் ஊருக்கு உரியவன். நெல்விளை கழனி அம்பர்கிழவோன் (புறநா.385,

9).

அம்பர்கிழானருவந்தை பெ. திவாகரம் செய்வித்தோனா கிய சேந்தனின் தந்தை. (திவா. 867)

அம்பர் சர்க்கா பெ. விரைவாக நூல்நூற்கும் இராட்டை வகை. திருப்பூரில் அம்பர் சர்க்கா நூல்நூற்கும்

பயிற்சி தரப்படும் (செய்தி. வ.)

அம்பர்சா பெ. சிலை வகை. (செ.ப.அக.)

அம்பரசரன் பெ. (அம்பர + சரன்) (ஆகாயம் வழி யாகச் சஞ்சரிக்கிற) மரீசி. வயங்குதொல் புகழ் அம்பரசரன் மகிழ்ந்திருந்தான் (சூளா. 472).

அம்பரத்தவர் பெ. விண்ணுலகத்திலுள்ள தேவர். அம் பரத்தவர் உடன்று சீறினும் (பாரதம். 5, 4, 137). அம்பரநாதன் பெ. சிற்றம்பலத்தில் உள்ள இறைவன். நான் இது அம்பரநாதனும் ஆமே (திருமந். 1790). அம்பரம்' பெ. 1. ஆகாசம். அம்பரம் அனல்கால் (பெரியதி. 1, 8,8). அம்பரம் ஊடறுத்து ஓங்கி உல களந்த உம்பர்கோமான் (திருப்பா. 17). அம்பரமே நிலனே அனல் காலொடு அப்பு ஆனவனே (திரு மேல் அம்பரதலம்நிறையுங் கொடிக ளில் விரி வெங்கதிர் (பெரியபு. 21, 164). அம்பரத்து அளவும் முந்நீர் ... எழுந்தது என்ன (பாரதம்.5, 5,21). அம்பரப்பரப்பு எங்கும் அடையவே (தக்க. 255). கருவை அம்பரமேனியன் (கருவைப்பதிற். அந். 25). அம்பரம் திருநாவி (சங்கரவி. ததீசி. 36). அண்ணல் சுத்த அம்பரம் ஆம் ஆடை அளிப்பா

வாச. 6,20).

2