உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமர்த்திக்கை

அமர்த்திக்கை பெ. (செ. ப. அக.)

வீண் பெருமையால் செருக்குகை.

அமர்த்து1-தல் 5

1. வி.

தணித்தல்.

நண்பன்

கோபத்தை அமர்த்திவிட்டு வந்தேன் (பே.வ.). 2. (விளக்கை) அணைத்தல். தீபத்தை அமர்த்து (நாட்.வ.).3. அடக்குதல். (செ.ப.அக.)

அமர்த்து'-தல் 5வி. 1. திட்டப்படுத்துதல்,

ஏற்பாடு

செய்தல். குடியிருக்க வீடு அமர்த்திவிட்டான் (பே. வ.). 2. நியமித்தல். ஆட்கள் வேலைக்கு அமர்த் தப்படுவார்கள் (முன்.)

அமர்த்து"-தல் 5 வி, நிலைநிறுத்துதல்.

(செ. ப. அக.)

அமர்த்து1 தல் 5 வி. பெருமிதம்பட நடித்தல் அமர்த்துதலிவ்வளவு வேணுமடி (கவிகுஞ். 34).

அணைமிசை அமர்தந்து அஞ்சுவரு வேழத்து (பெருங். 2, 2, 37).

அமர்தா (தரு)-தல் 13 வி. இருத்தல்.

அமர்நீதி பெ. நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவர். அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கு அடியேன் (தேவா. 7, 39,1). வணிகர்தம் குலத்தினில் வந்தார். அமர்நீதியார் என்பார் (பெரியபு. 7, 2).

...

அமர்பு பெ. பற்று. தங்கண் அமர்புடையார் (இனி. நாற். 9).

அமர் அமர்வி-த்தல் 11 வி. அடக்குதல். அயரும் விக்கும். வாண்நுதலே (சேரமான். பொன். 37).

...

அமர்வு பெ. 1. இருப்பிடம். அரிபுருடோத்தமன் அமர்வு (பெரியாழ். தி.4,7,8). 2. கருத்தரங்கு போன்றவற்றின் ஒவ்வொரு கூட்டத்தொடர். கருத்த ரங்கின் முதல் அமர்வு (புதிய வ.).

அமர 1 இ.சொ. ஓர் உவம உருபு. ஆர, அமர, அனைய, ஏர (தொல்.பொ. 286 பேரா.). அன்ன அனைய அமர ஆங்க உவமைச்சொல்லே (தண்டி.35,5).

...

அமர? வி அ. மெல்ல, நிதானமாக. அமர வந்து என் முலை யுணாயே (பெரியாழ்.தி. 2, 2, 5). ஆர அமர வந்தான் (பே.வ.).

அமரக்காரன் பெ. 1. ஆயிரங் காலாட்களுக்குத் தலை வன். (சங். அக.) 2. சிற்றரசன்கீழுள்ள போர்வீரன். (செ.ப.அக.)

27