ஆசிரியர்:எஸ். ராஜம்
Appearance
←ஆசிரியர் அட்டவணை: ரா | எஸ். ராஜம் (1904–1986) |
மர்ரே எஸ். ராஜம் என்பவர் தமிழகத்தின் ஒரு தொழிலதிபர், பதிப்பாளர், கொடையாளர் ஆவார். தமிழிலக்கியங்களை மலிவுப்பதிப்பில் வெளியிடும் நோக்கத்துடன் ராஜம் வையாபுரிப்பிள்ளை உள்ளிட்டவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு பதிப்புப் பணிகளைச் செய்தார். நூல்களை செம்மையாகப் பதிப்பித்து மிகக் குறைந்த விலையில் விற்றார். |
பதிப்பித்த நூல்கள்
[தொகு]- நீதிக் களஞ்சியம்
- கீழ்கண்ட வடிவங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. |
இந்த ஆசிரியரின் சில அல்லது அனைத்து படைப்புகளும் now in the public domain because it originates from India and its term of copyright has expired. According to The Indian Copyright Act, 1957, all documents enter the public domain after sixty years counted from the beginning of the following calendar year (ie. as of 2024, prior to 1 January 1964) after the death of the author.
|