உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மதுரை மாவட்டத்தின் பொது வாழ்வில் புகழ்பெற்ற நாடர்கள் வருமாறு: திரு. W. P. A. சௌந்திர பாண்டிய ஜஸ்டிஸ் கட்சியின் பெருந் நாடார் தலைவர்களுள் ஒருவராக விளங்கியவர். தேசியத்திலும், பூதான திரு.W.P.A.R.சந்திரசேகரன் இயக்கத்திலும் ஈடுபாடு கொண்டவர். பஸ்அதிபர், கோடைக்கானல் மலையில் திரு.S. G.ஜெயராஜ் நாடார் எஸ்டேட், ஹோட்டல்கள், தியேட்டர்கள், அச்சகங்கள் உடையவர். திரு.P.R.கருப்பையா நாடார் வணிகப் பிரமுகர். பட்டிவீரன்பட்டி5 திரு. பா.ரா.முத்துசாமி நாடார் }} மகாஜன சங்கத் தலைவர். திரு. கணேச நாடார்-மதுரை திரு.A.R.A.S.செண்பக பிரபல வணிகர். நாடார் தொழில் அதிபர் திரு. P.V.P.V. வாலசுப்பிரமணிய அம்பாசிடர்கார், டிராக்டர் நாடார் திரு.P.P.P.சிதம்பர நாடார் திருமங்கலம் திரு. S.V.P. V. தங்கராஜ் ஏஜன்சிஸ் தொழில் அதிபர். மந்தித்தோப்பு மணிக்கட்டி சுவாமிகள், சஞ்சீவித்தைல உற்பத்தியாளர் திரு. வடிவேல் நாடார் களின் மகன். 13 அவர்