உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/1

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கணப தி துணை. எட்டுத்தொகையுள் நான்காவதாகிய திற்றுப்பத்துமூலமும், பழையவுரையும். இவை, உத்தமதானபுரம் மஹாமஹோபாத்தியாய வே. சாமிநாதையரால் பல்பிரதிருபங்களைக்கொண்டு பரிசோதித்து, அரும்பதவகராதி முதலியவற்றுடன் திருக்கைலாயபரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனகர்த்தரவர்களாகிய ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்களுடைய பொருளுதவியைக்கொண்டு சென்னபட்டணம் கமர்ஷியல் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றன. இரண்டாம் பதிப்பு. ரௌத்திரி ஐப்பசிமீன 1920. விலை ந. க. கச-0. Copyright Registered.