உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எ மூன்றாம் பத்து. சக முத்தமொடு வார்துகிரெடுக்குமென்றது கரைநின்றோரில் (கூ) வளைநரலக்கேட்டார்; அம்முத்தெடுக்கவென்றுவந்து முத்தையன்றி அத னோடு பவளத்தையுமெடுக்கு மென்றவாறு. கோட்டை (கரு) பலபூவிழவினையுடைய (உக) வைப்பெனக்கூட்டுக. புனல் பரந்தென்றதனைப் பரக்கவெனத்திரிக்க. கள கஅ. பலசூழ்பதப்பரென்றது பலபுரியாலும் சூழப்பட்ட மணற் யென்றவாறு. ககூ புகன்றஆயமென்றது முன்பு மணலணைக்கு நில்லாத பெரு வெள்ளத்தினை அணை செய்து முடித்த விருப்பத்தையுடைய ஆயமென்றவாறு. இச்சிறப்புப்பற்றி இதற்கு, 'புகன்றவாயம்' என்று பெயராயிற்று. மணற்கோடுகொண்டென்றது மணற்கோட்டைக் கழலாடு தற்கிடமாகக் கொண்டென்றவாறு. உஎ. இனிக் (உஅ) கழலென்றதனைக் கழலையுடைய தலைமகன்காலாக்கி அக்காலொடு தலைமகளிர் புணர்ந்துடன் போமென்பாருமுளர். உக. பிறவுமென்றது அவ்வாறு ஒருநிலமாகச்சொல்லப்படாத பல நிலப்பண்புமுடைய இடங்களுமென்றவாறு. முன்பு எண்ணிநின்ற நிலங்களெல்லாம் ஆகுபெயரான் அந்நிலத்து வாழ்வார்மேலனவாகக் கொள்க. ௩0. ஒன்றுமொழிந்தென்றது ஒருவர் துணிந்ததே காரியமாக அனைவரும் துணிந்து சொல்லியென்றவாறு. (ஙங) கடுஞ்சினங்கடாஅய் (சங) எறியும் (ச்ச) முரசெனமுடிக்க. முழங்குமந்திரமென்றது முழங்க உச்சரிக்கப்படுமந்திர மென்றவாறு. மந்திரத்தானென உருபுவிரித்து அதனைப் (௩௪) பேணியரென்பத னோடு முடிக்க. கடவுளென்றது முரசுறை கடவுளை. மரபின் (ஙகூ) கருங்கட்பேய்மகள் கைபுடையூஉநடுங்க (கூரு) உயர்ந்தோ னேந்திய அரும்பெறற்பிண்டம் (௩அ) எறும்பு மூசா இறும்பூது ம (ஙஎ) நெய்த்தோர் தூஉய நிறைய கிழி ரும்பலி (ஙகூ) கருங்கட்காக்கை யொடு பருந்திருந்தாரவெனக் கூட்டு. மாறிக்கூட்டுக. (ஙஅ) இறும்பூது "ரபிற் (ஙஎ) பலியென மா (ஙசு) பேய் களும் (ஙஅ) எறும்பும் அஞ்சிச்செல்லாத (௩எ) பலிகளைக் (r காக்கையொடு பருந்திருந்தாரவென்றது அம்முரசுறை தனாணையால் தன்பலிகளை மேல் தன்னருளாலேபோர்வென்றி விளை வதறிவித்தற்கு நிமித்தமாகக் காக்கையும் பருந்துமிருந்து ஆரவென்றவாறு. கடவுல் 6