________________
ச௨ பதிற்றுப் பத்து. இவ்விடத்துக்குப் பிறவாறு கூட்டியுரைப்பாருமுளர், சக. பெருஞ்சமந்ததைந்த செருவென்றது பகைவர்செய்யும். போர்சிதையும்படி செய்யும் போரென்றவாறு. சக - உ. மறவர்குரலெனக்கூட்டுக. ஆகுபெயரன், உருமுநிலனதிர்க்குங்குரலோடு ஒத்த மறவர்குரலை உருமுநிலன தீர்க்குங் குரலென்றானாகக்கொள்க. கூ௩ - ச. எறியுமுரசென்க. (அ) மென்பால் முதலாகக் (உகூ) கடறீறாக எண்ணப்பட்ட ஐவகை நிலத்துமக்களும் பிறவும் (௩0) அந்நிலத்து. வேந்தரும் வேளிரும் தங் களிலே ஒன்றுமொழிந்து (ஙக்) அரண்வலியாதே நடுங்கா நிற்கும்படி (ஙஉ) கடுங்குரல்விசும்படைந்து அதிரும்படி (௩) கடுஞ்சினத்தைக்கடா விப் (ஙசு) பேய்மகள் கைபுடையூஉநடுங்க (கூரு) உயர்ந்தோனேந்திய பிண் டத்தினையும் (ஙஅ) எறும்பு மூசாமரபின் (ஙஎ) நெய்த்தோர் தூஉய நிறை மகிழிரும் பலியினையும் (ஙகூ) கருங்கட்காக்கையொடு பருந்திருந்து ஆரா நிற்கச் (சக) செருப்புகன்மறவர்து (ச) குரலோடே கோட்பாடு பொருந் திப் (சங) பெருஞ்சோறு உகுத்தற்கெறியப்படாநின்றது, (ச௪) நின்முர சனவினை முடிவுசெய்க. யுரைக்க. இதனாற் சொல்லியது, அவன் வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று. (பி - ம்.) க. இணர்த்ததை, ஈ.அ. இறும்பூதுபிரப்பின் (க0) இதன்பதிகத்து அகப்பாவெறிதலைப் பகற்றீவேட்டற்கு அடையாக்கி முதியரை மதியுறழ்மரபிற்றழீஇ மண்வகுத்தீத்தெனக்கூட்டித் தன் குலத்தில் தனக்குமுதியாரை ம தியோடொத்த தன் றண்ணளியால் தழீஇக் கொண்டு அவர்க்குத் தன்னாட்டைப் பகுத்துக்கொடுத்தென உரைக்க. இருகடலுமென்றது தன்ன தாயமேல்கடலும் பிறநாட்ட தாய்ப்பின்பு தான் பொருதுகொண்டு தன்னாடாக்கிய நாட்டிற் கீழ்கடலுமென்றவாறு. கருங்களிற்றியானைப்புணர்நிரை நீட்டி இருகடனீருமொருபகலாடி நீரும் ஒருபகலிலே வரும்படி யானைகளை நிரைத்து யென்றது அவ்விருமு அழைப்பித்து ஆடியென்றவர். 401. அயிரை பரை இயென்றது தன்னாட்டு அயிரையென்னு வாழும் கொற்றவைக்கடவுளைத் தன்குலத். கெடாமல் தானும் வழிபட்டென்றவாறு. மலையில் துள்ளார் செய்துவரும் வழிபாடு ஆற்றல் சான்முன்போடு காடுபோந்தவெனக்கூட டுக. நெடும்பாரதாயனார் முந்துறக் காடுபோந்த வென்றது. கன்புரோகித ராகிய நெடும்பாரதாயனார் தனக்குமுன்னே துறந்து காடுபோக அது. தானும் துறவுள்ளம் பிறந்து துறந்து காட்டிலே போனவென்றவாறு. கண்டு