உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நான்காம் பத்து, (ஙக.) குன்றுதலை மணந்து குழூஉக்கட லுடுத்த மண்கெழு ஞாலத்து மாந்த ரொராங்குக் கைசுமந் தலறும் பூசன் மாதிரத்து

நால்வேறு நனந்தலை யொருங்கெழுந் தொலிப்பத் ரு தெள்ளுயர் வடிமணி யெறியுநர் கல்லென வுண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி வண்டூது பொலிதார்த் திருஞெம ரகலத்துக்• கண்பொரு திகிரிக் கமழ்குரற் றுழாஅ யலங்கற் செல்வன் சேவடி பரவி க0 நெஞ்சுமலி யுவகையர் துஞ்சுபதிப் பெயர மணிநிற மையிரு ளகல நிலாவிரிபு கோடுகூடு மதிய மியலுற் றாங்குத் துளங்குகுடி விழுத்திணை திருத்தி முரசுகொண் டாண்கட னிறுத்தநின் பூண்கிளர் வியன்மார்பு கரு கருவி வானந் தண்டளி தலைஇய 2 வடதெற்கு விலங்கி விலகுதலைத் தெழிலிய பனிவார் விண்டு விறல்வரை யற்றே கடவு ளஞ்சி வானத் திழைத்த தூங்கெயிற் கதவங் காவல் கொண்ட உo வெழூஉநிவந் தன்ன பரேரெறுழ் முழவுத்தோள் வெண் டிரை முந்நீர் வளைஇய வுலகத்து வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து வண்ட னனையைம னீயே வண்டுபட வொலிந்த கூந்த லறஞ்சால் கற்பிற் குழைக்குவிளக் காகிய வொண்ணுதற் பொன்னி னிழைக்குவிளக் காகிய வவ்வாங் குந்தி விசும்புவழங்கு மகளி ருள்ளுஞ் சிறந்த செம்மீ னனையணின் றொன்னகர்ச் செல்வி நிலனதிர் பிரங்கல வாகி வலனேர்பு

  • இப்பெயர் பஞ்ஞிலமெனவும் வழங்கும்.