உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அஉ பதிற்றுப்பத்து. (கங) தெய்வத்துப் (கச) பௌவத்து என்னும் அத்துக்கள் ஈண்டுச் சாரியைப்பொருண்மையைச் செய்யாமையின், அசைநிலையெனப்படும். கரு. எண்ணொடு. ஆயிடையென்றது அவற்றின்நடுவென்ற வாறு. (கங) பெருந்தெய்வம் (கச) பனிப்பெளவம் (கரு) குணகடல் குட கடலாகிய அவ்வெனக் கூட்டுக. கரு.அவ்வென்னும் சுட்டுமுதல் காரவீற்றுப்யர் ஆயிடை யென முடிந்தது. கரு சா. ஆயிடைமணந்த பந்தரென்றது ஆயிடையிலுள்ள அரச ரும் பிறரும் சேவித்தற்குவந்துபொருந்தின பந்தரென்றவாறு, ஆயிடையென்றது ஆயிடையிலுள்ளாரை. கசு. பந்தரந்தரமென்றது பந்தரின் உள்வெளியை, வேய்தல்- வேய்ந்தாற்போல(கஎ) நெய்தன்மாலைகளை நாற்றுதல். வேயவெனத் திரிக்க. கஅ. நறவினொடுவென ஒடுவிரிக்க. உஉ. பாடல்சான்றென்பதனைச் சாலவெனத் திரிக்க. உங. மெல்லியனென்றது ஐம்புலன்களிடத்தும் மனநெகிழ்ச்சி யுடையனென்றவாறு. ளரை: (உஎ) கடுஞ்சினத்த (உசு) அரவென மாறிக்கூட்டுக. ங0. படைவழிவாழ்நரென்றது படையிடமாக வாழும் படையா (ஙக) மறங்கெழு (ஙஉ) கண்ணியெனக்கூட்டுக. கூஉ. நிறம்பெயர்தல் - உதிரத்தால் நிறம்பெயர்தல், ஊறத்தல்- உறுதற்கு ஆராய்தல். (ஙச) கையலையழுங்கவென்னும் எழுவாயையும் பயனிலையையும் 'ஒருசொல்நீர்மைப்படுத்தித் (ஙங) தண்ணுமையென்னுமெழுவாய்க்குப் பய னிலையாக்குக. ஙள். நோக்கென் றது மாற்றார் படையைத் தப்பாமல் ஒன்றாகக் கொல்லக்கருதின நோக்கென்றவாறு. (ஙஉ) பருந்தூ றப்பக் (ஙச) கையலையழுங்கவெனநின் றசெயவெ னெச்சங்களை (கூகூ) நோக்கலையென்னும் முற்றுவினைக்குறிப்பொடுமுடிக்க. காலப் நீ (ங) குடபுலமுன்னிப் (கூ) போந்தைப் பொழிலணிப்பொலிதந்து (கஎ) நெய்தல் (கஅ) நறவினொடு கமழ (உக) விறலியாது (உஉ) பாடல் புறத்துவினையின்மையின் வினோதத்திலே நீடியறைதலாலே, நீ வாறு நீடியதறியாது (உங) அண்ணல் மெல்லியன்போன்மென (உச) நின்னை உணராதோர் உள்ளுவர்களோ; மீதான் (உசு) அரவோடொக்கு அவ்வாறு