உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எட்டாம் பத்து. கஉகூ செல்மிக்கு அறையுறு கரும்பென்றது நெல்லின்கண்ணே அந்நெல்லைநெருக்கி மிக எழுந்தமையானே அறுக்கலுற்ற கரும்பென் றவாறு, இனி, அந்நெற்றான் கரும்பின் மிக எழுந்து அதனை நெருக்கினமை யால், அம்நெல்லிற்கு இடமுண்டாக அறுத்த கரும்பெனினுமாம். ௬. . தீஞ்சேறு - இனியபாகு யாணரென்றது அத்தீஞ்சேற்றது டைய நவீன்மையை. இச்சிறப்பானே, இதற்கு, 'தீஞ்சேற்றியாணர்' என்று பெயராயிற்று. (எ) வளம்வீங்கிருக்கையாகிய (அ) மென்பாலெனக் கூட்டுக. மென்பால் - மருதம். (ங) பொறைய, நீ (க) புலிகொன்று களிறஉேம் (உ) வயமான் அனையை; அதனால், (ச) வேந் தரும் வேளிரும் பிறரும் நின்னடிக்கீழ்ப்பணி ந்து தமக்குரிய (அ) மென்பால்கடோறுமிருந்துமுன்பணிந்தவா ற்றிற்கேற்ப (ரு) நின்வழியொழுகாராயின், அவர்கள் (கக) வெள்வரகுழுதகொள்ளுடைக் கர்ம்பையாகிய (அ) வன்பாலிலே கெட்டுப்போயிருந்து வெள்வரகு உண்பதன்றித் தாம் பண்டுண்ணும் (கஉ ) உண்ணக்கிடையாதபடி மீடிபடுகின்றார் ; (க௪) தத்தநாட்டினை ஒருங்கு ஆளுதல் அவர்க்கு யாவணதென வினை முடிவுசெய்க, ஆண்டுவிளைந்த செந்நெல்வல்சி இதனாற்சொல்லியது, அவன்வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று. (பி - ம்.) அ. தழீஇயமென்பால், கக. கல்லுடைக்கரம்பை, புலவிகல்படுத்து. கஉ. அறியாருடன. (எசு.) களிறுடைப் பெருஞ்சமந் ததைய வெஃகுயர்த் தொளிறுவாண் மன்னர் ததைநிலை கொன்று முரசுகடிப் படைய வருந்துறை போகிப் பெருங்கட னீந்திய மரம்வலி யுறுக்கும் ரு பண்ணிய விலைஞர் போலப் புண்ணொg இப் பெருங்கைத் தொழுதியின் வன்றுயர் கழிப்பி யிரந்தோர் வாழ நல்கி யிரப்போர்க் கீத றண்டா மாசித றிருக்கை கண்டனென் செல்கு வந்தனென் கால்கொண்டு க0 கருவி வானந் தண்டளி சொரிந்தெனப் பல்விதை யுழவிற் சில்லே ராளர் பனித்துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல் கழுவுறு கலிங்கங் கடுப்பச் சூடி 17 (0)