உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரும்பத முதலியவற்றின் அகராதி. கடும்பறைத்தும்பி, 67. கடும். சுற்றம், 12. கடை இ செலுத்தி, 31. கடை இய செலுத்திய, 70. கடைக்குறை, ப, 12, 104, 121, கடை பீதி, 68. [144, 155. கண்டி, 43. கண்டிகும் - கண்டேம், காண்பேம், 11, 24, 43, 65, 84. கண்டி நுண்கோல், 43. கண்டோர்மருளல், 9 - ஆம்பதி. கண்ணகிக்குக் கற்கொண்டது, 5 ஆம் பதிகம். கண்ணி*கண்ணுதல். தாங்கள் சூடிய போர்க்கண்ணிக்கேற்ப வினைசெய் யக் கருதுதல், 58. கணிச்சி - கற்களையுடைக்கும் குந் தாலியென்னுங்கருவி, 22. கணை துஞ்சு விலங்கல், 16. கதலிகை, 88. கதவங்காக்கும் கணையெழு, 45. கதமுறையாலியொடுசிதறி, 50. கதுவாய் - வடுப்பட்டவாய்,45. கந்து கோளீயாது - கட்டுத் தறியி லடங்காமல்,77. கபிலர், 7 - ஆம் பதிகம், 85. கபிலை - குராற்பசு, 6-ஆம் பதிகம். கம - நிறைவு, 11. கமஞ்சூல் - மேகம், 81. கமழ்குரற்றுழாய், பா.31. கமழுங்குளவி, 11. கயிறாடாவைகல், 71. கயிறுகுறுமுகவை, (பா), 22. கரணம், 5 - ஆம்பதிகம். கரந்தைக்கொடி - கொட்டைக் கரந் தை : நீர் முள்ளி போல்வது, 40. கரம்பை நிலம், 28, 75. கருப்பந்தெப்பம், 87. கரும்பின் பாத்தி, 13. கருவிவானந்தண்டளிதலைஇய, 31. கரைவாய்ப்பருதி, பா. 46. கல்கால்கவணை, பா. 88.. ககஎ கல்லுடை நெடுநெறிபோழ்ந்து சுர GOT MILU, 19. கலம் தருதல், 52. மட்டுக்களை கலப்பை வாத்திய CAL யுடையபை, 15, 23, 41. [61. கலிமகிழ்வு - வினோதமகிழ்ச்சி, 12, கலிமகிழ் மேவல ரிரவலர்க்கீயும், 81. கவணை கவண், 88. கவர்கால்- செலவைவிரும்பின கால், கவர்காற் கூளியர், 19. [19. கவரி, 43. கவரி முச்சிக் கூந்தல், 43. கவலைகவற்றல்- வருத்தத்தைச் செய் தல், 44, 67. [24. கவிர் - முள்ளுமுருக்குமரம், 11, கவைத் தலைப் பேய்மகள் கழுதூர்தல், 13. கவைமரம் - கிளைத்தமரம், 74. கழங்கால் அளவிடுதல், 15, 32. கழங்கு - கழற்காய், 15, 32. கழல்,30. கழல்கட் கூகை,... கழலிற் போர்த் தொழிலைப் பொறித் கழறி - இடித்து, 81. [தல், 34. கழனி - வயல், 32, 90, கழனியுழவர் தண்ணுமையை மழை யென்று மயிலாடல், 90. கழனிவாயில், 23. கழிப்பி - கழித்து, 76. கழுது பேய், 13. கழுதையா லுமுதல், 25. கழுவுள் - இடையர்களுக்குத் தலைவ னான ஒரு சிற்றரசன்; இவனு டைய ஊர் காமூர், 71, 88. கழை நிலைபெறாக் குட்டம் - பற்றுக் கோலுக்கும் நிலையாத பள்ளய், கழையமல் கழனி, பா. 32. [86. கள்விலை, 75. களங்காய்க்கண்ணி கார்முடிச்சேரல், 38, 4 - ஆம் பதிகம். களவழி போர்க்களச்சிறப்பைக் கூறுவது, 36. களிறு - ஆண்பன்றி, 26.