________________
சதை முவம் அவற்றை எடுத்துக்காட்டுகிறார். மாதவியின் மகளான மணிமோலை உரிய வயதை அடைந்தவுடன் கோதைத் தாமங் குழவோடு களைந்து. போதித் கானம் புரிந்து அறப்படுத்தியதை இச்சுதை நவில்கிறது. பின்னால் தனி ஒரு காப்பியம் எழ, இக்கதையே அடிகோலாகிறது. அடிகள், இச்கதை மூலம் மாதவியின் பண்பினை உயர்த் திக்காட்டுகிறார். கணிகை குலத்தவளாப்ப பிறந்தாலும், தான் ஒருவருடன் வாழ்ந்தது மட்டுல்லாமல், தன் மகலை அரசும், ஊரும் எதிர்க்க தனனெறியாம் துறவற நெறி பேணச் செய்த பண்பை இந்கதைமூலம் அடிகள் வா#*ளுக்கு எடுத்துக் காட்டுகிறார். மையக்கதைப் பாத்திரமான் பாதவியின் பண்பு விளக்கமாக அமைவதால் இக்கதையை ஒட்டிய கிளைக்கதை வகையில் அடக்கலாம். 3.4.12 கண்ணகி கோவலன் தாய்மார்களின் முற்நிறம்- யுக் கதை இக்கிளைக்கதை, செங்குட்டுவனுக்கு மாடல மறையோ னால் கூறப்படுகிறது. தொடுகழல் வேந்தன் குட்டுவன். செட்டியின் இருபெண்களும், சேடக்குடும்பியின் மகளும் அரற்றுவதைக் கண்டு வியந்து மாடலனை நோக்க, மாடலன் அவர்களின் முற்பிறப்பு வரலாற்றைக் கூறுகிறான். எண்ணகியின் தாயும் மாமியும் அவன்பால் கொண்ட அன்பின் காரணமாக அரட்டன் செட்டி வயிற்றில் இரட்டைப் பெண்களாகப் பிறந்ததையும், மாதரி, கண்ணகி- பாற் கொண்ட, பேரன்பினால், அவள் நெய்வமாகப் போற் ஐப்படும் நாட்டின்கண், திருமால் மேல் அன்புடையவளாய்க் குரவைக் கூத்து எடுத்தமையால், அந்திருமாலுக்குத் தொண்டுபூண்டு ஒழுகும் சேடக்குடும்பிபின் மகளாகப் பிறந் தாள் என்பதையும் இக்கதை விளக்கீ நிற்கிறது. இக்கதை யின் முடிவில் மாடவன் வாயிலாக அடிகள்