உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திசை மாற்றத்திற்கு உதவியிருக்கும். இப்படிக்காப்பிய ஓட்டத்திற்கு ஏதோ ஒருவிதத்தில் இவர்களின் பங்கு துணை நிலையாக இருப்பதால் இவர்கள் துணை மாந்தர் களாகக் கொள்ளப்படுகிறார்கள். சிறு பாத்திரங்கள் காப்ப பியக்கதையில் ஆங்காங்கே தோன்றி மறைபவர்கள். இவச் கனின் பங்கு காப்பியத்தில் மிகக் குறைவு. இப்பாத்தி லங்கள், மையக்கதைப் போக்கில் பெரிய விளைவுகளை ற்படுத்தாவிட்டாலும், அம்மையக்கதைக்கு ஏதோ ஒரு விதத்தில் ஊன்றுகோலாக விளங்குவதால், இவர்கள் சிறு பாத்திரங்களாகக் கொள்ளப்படுகிறார்கள். 2. சிலப்பதிகாரத்தில் பயின்றுவரும் துணைக்கதைகள் பற்றிய அட்டவணையில் இதுபற்றிய முழுவிபரத்தையும் காண்க. 4. சிலப்பதிகாரம்., 15: 149 - 150 I. மேலது., 29: 7 அடித்தோழி அரற்றுதல் 6. மேலது., 30 : 4 - 5 7. மேலது., 30 : 146 - 140 8.இங்குப் புராணக்கதை என்று குறிப்பிடப்பட்ட கை,முழுவதும் கற்பனை சார்ந்தது. இவ்வகைக் கதைகளில் தெய்வங்களும் தெய்வத் தன்மை வாய்ந்த முனிவர்களும் அரக்கர்களுமே இடம் பெறுவார்கள் 9. புராண வரலாற்றுக் கதை என்பது வரலாறும் கற்பனையும் சார்ந்தது. இவ்வகைக் கதையில் வரலாற்று முன்னரோ அல்லது வரலாற்று நிகழ்ச்சியோ இடம் பெற் றாலும், அவை முழுக்க முழுக்க வரலாற்று உண்மைகளாக அமைந்திருக்கா. தவிர, வரலாற்றுப் பாத்திரங்களுடன் தெய்வங்களும், தெய்வம் சார்ந்த முனிவர்களும், அரக்க களும் இவ்வகைக் கதைகளில் இடம் பெறுவதால், இவை கள்,'புராணவரலாற்றுக் கதை'களாகக் கொள்ளப்படுகின்.. றன.